பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/759

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஞ்சிய தொகை நூல்கள் 737 பலதுறைக் காரிகை-365 - 366-பல கோவை நூல்களி லிருந்து... தனிப்பாடல்-359-வள்ளுவர் கம்பர் முதலியோர் .... தனிப்பாடல்-360- கபிலர் முதலியோர் பாடியவை தனிப்பாடல்-361-காஞ்சிக்கடவுளர்கள் மீது தனிப்பாடல்-358-திருப்போரூர்ச் சந்நிதி முறையிலிருந்து கவிச்சுவடி-353-ஒளவையார் முதலியோர் சித்திரகவி-354-காஞ்சிப்புராணத்துள்ள சித்திர கவிகள் தனிப்பாடல்-356-357 . ஞான வாசிட்டத் திரட்டு-1526-647 பாடல்கள் தியானப் பாடல்கள்-தியானம் பற்றியவை. பலதிறப் பாடல் திரட்டு-2697- பக்தி ததும்பும் இசைப் - - பாடல்கள்-பலர் பாடியவை இசைப்பாடல் கொத்து-2444-திருக்கண்ணங்குடிப் பெருமாள் மீது பல சிறு நூல்கள் முருகன் தோத்திரப் பாடல் திரட்டு-முருகன் மீது * கொங்கணர் நூல்-இடைக்காண்டம் ஆயிரம்-எண். 2345 பல பாடல் திரட்டு-பல பொருள் பற்றியவை-சிலநூல் களிலிருந்து பாடல்கள்-தோத்திரங்கள்-கீர்த்தனங்கள்-பதங்கள் இரச வாததிரட்டு-2413. இரச வாதம் பற்றிய பல நூல் - களிலிருந்து பாடல்கள் வைத்திய சிந்த்ாமணி-2421- மருத்துவம் பற்றியது சின்னூல் திரட்டு-சில நூல்களிலிருந்து திரட்டியவை பலர் மேல் பாடிய வண்ணம்-531. மக்கள் மீதும் - i. கடவுளர் மீதும் பாடியவை பல திரட்டு-416-இலக்கியம், கணிதம், சோதிடம், நீதி - - முதலிய பல துறைப் பாடல்கள் பலதேவர் துதி D.1802- பல கடவுளர் மீது பழமொழித் திரட்டு-419. சுமார் 5000 பழ மொழிகள் தனிப்பாடல்- R.428-வைணவம் பற்றியது 1. தனிப்பாடல்-சிற்றின்பம் பற்றியது N. தனிப்பாடல்-காதல் பற்றியது