பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/760

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


738 தமிழ்நூல் தொகுப்புக்கலை தனிப்பாடல்-R.523-C-லிங்க வாடி நகர் சொக்கலிங்கம் முதலானோர் மீது... .தனிப்பாடல் திரட்டு- R.590-R.141 செய்யுள் திரட்டு-R.890. சில கடவுளர் மீது-சில நூல்களி r - லிருந்து... பலதிறப் பாடல் திரட்டு-D. 2697-பல இசைப்பாடல்கள் பலபாடல் திரட்டு-D. 2632-பலபொருள் பற்றிப் பல அகத்தியர் மெய்ஞ்ஞானம் ஆயிரம்-R. 152 தோத்திரத் திரட்டு-R.153-பல கடவுளர் மீது... தோத்திரத் திரட்டு-R. எண்.156A-B-பல கடவுளர் மீது அகத்தியர் சாலத் திரட்டு-R. 250- மருத்துவம் பற்றியது அகத்தியர் கலைஞான சூத்திரம்-R. 182-B-யோகம், - வாதம் ப்ற்றியவை அகத்தியர் வைத்திய சூத்திரம்-ஆயிரத்தைந்நூறு அருட்பாமாலை-D.335,விநாயகர் முதலிய கடவுளர் மீது அருட்பாமாலை-R.310-B-பல ஊர்ச் சிவன்மீது இராமாயணக் கீர்த்தனம்-R.543 இருது நூல் முதலியன-R.238-1-பெண் வயதுக்கு வந்த பலன்-பல்லி சொல் பலன்-முதலியன பற்றியது கம்ப ராமாயணப் பாடல்-R.428-A&d இராமாயணத்தி லிருந்து சில பாடல்கள் தனிப்பாடல்-R-428-lb-யோகாப்பியாசம் பற்றியது தனிப்பாடல்-R.428-c-சில தனிப்பாடல்கள் கோவைசாரம்-R.428-P. சில கேர்வை நூல்களிலிருந்து திரட்டிய சுவையான பாடல்களின் தொகுப்பு சிதம்பரநாதர் கீர்த்தனை-N.504. நடராசர்மேல் முத்துத் தாண்டவரின் கீர்த்தனைகள் இலக்கிய மணி மாலை- எஸ். வையாபுரிப் பிள்ளை தற்காலத்தமிழ்க் கவிதைகள்- வி. ஆர். செட்டியார் கந்த புராணத் திரட்டு-ஆர்.பி.சேதுப்பிள்ளை, பார்த்திய ஆண்டு கிறிஸ்துவ இலக்கியத் திரட்டு-S. Samuel அரும் பொருள் திரட்டு-எம். கோபாலகிருஷ்ணன் திருவருள் மாலை-வேத நாயகம் பிள்ளை