பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/762

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


740 தமிழ்நூல் தொகுப்புக் கலை பலதிரட்டு வைத்தியம்-மருத்துவம் பல திரட்டு-இந்தப் பெயரில், தனித்தனி வகையில் 6 சுவடிகள் உள்ளன. மருத்துவப் பல திரட்டு-மருத்துவம் ஞானத் தமிழ்-பல நூல் பாடல்கள்-1970 கவிஞர் கண்ட அண்ணா-1969 முருகன் பரிபாடல்-1961 பாடி வந்த நிலா-1968 பூரீசத்குரு துதி-பல இனத் துதிப்பாடல்கள் சிவஞான சுவாமிகள் மர்லைத்திரட்டு-1949 தேவாரத் திரட்டு-1913 ஈருர்த் திருப்பதிகங்கள்-மதுரை, ஈழநாடு-சுக்கில ஆண்டு திருநாவுக்கரசு பிள்ளை தொகுப்பு-1944 உ.வே.சா.தொகுப்பு-1943 திருநல்லம் திருப்பதிகங்கள்-தருமை-1952 திருவஞ்சைச் களம் தேவாரப் பதிகங்கள் திருவாவடு துறை ஆதீனம்-1952 பாரதியார் இதயம்-பாரதி கவிதைகள்-1971 முத்தமிழ் அரங்கம்-திருச்சி வாசுதேவன் கவிதைகள் பொன்னி வளவன் கவிதைகள் கலியுக மாலை-கலி கால அநீதி விளக்குவது இலக்கண தீபம்-இலக்கணம் பற்றியது வண்ணத் திரட்டு-1,2. சரசுவதி மகால் சிருங்கார பதியம்-சிற்றின்பம் பற்றியது சிவாஜி தனிப்பாடல் திரட்டு- ச.மகால் தனிப்பாடல் வண்ணத்திரட்டு-ச.மகால். - தனிப் பாடல் திரட்டு-இந்தப் பெயரில் சரசுவதி மகாலில் - - 5 சுவடிகள் உள்ளன. தேவாரப் பதிகங்கள்-ச.மகால் பக்தி யோக ஞானத் திரட்டு-தொ - இராமானந்த - - * சுவாமிகள் பிரம்மானந்த சுவாமிகள் தோத்திரப்பா-1932 தோத்திர மஞ்சரி-சிறு நூல்கள்-1916 கருவூரார் பல திரட்டு-மருத்துவம் பற்றியது