பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/771

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஞ்சிய தொகை நூல்கள் o 749 பாராயணத் திருப்புகழ்-1937 முதல் மலர்-1964. முதுமை நினைவு-1966 கீர்த்தனைப் பாடல்கள் திரட்டு-1971 கழகத் தெய்வப் பனுவல் திரட்டு-1971 கழகத் திருப்புகழ்த் திரட்டு-1971 திருவருட்பாப் பெருந்திரட்டு-கழகம்-1971 வைத்திய நூற் பாடல்கள் - - சாத்திர சூடாமணி பல திரட்டு-சோதிட நூல் திரட்டு தட்சிணாமூர்த்தி ஜாலம்-மருத்துவம், மந்திரம் தன் வந்தரி வைத்திய சிந்தாமணி-மருத்துவம் திருவிளையாடல் புராணச் செய்யுள் திரட்டு திருவிசைப்பாத் திரட்டு-திருமாளிகைத் தேவர் தேரையர் கிஷாயத் திரட்டு-மருத்துவம் . தேரையர் வைத்தியப் பாடல் திரட்டு சில்லறை ஏடுகள்-குறவஞ்சி முதலியன இரசவாதப் பாடல்கள் துர்வாசபுரம் வயிரவர் பாடல்கள் - இராம தேவர் பல திரட்டுச் சூத்திரம்-மருத்துவம், வசியம், - இரச வாதம் சங்கமுனி வைத்தியப் பாடல்கள்-மருத்துவம் யோக ரகசியத் திரட்டு - இராசி யாசிரியர் பல சுவடி-சோதிடம் தொடர்பானவை கம்பர் கவிதைக் கோவை-1950 குரு வாசகக் கோவை-1939 தேர்ந்தெடுத்த செய்யுள் திரட்டு சிதம்பர பாரதியாரின் பாட்டுகள்-1927 நெஞ்சில் வாழும் நேரு-கவியரங்கப் பாடல்கள்-1965 இளங்கம்பன் கவிதைகள். புதுமலர்-திருவரசன் அமுத கலசம்-கா.மு. ஷெரிப்-1964 - காந்தி ஆசிரம பஜனாவளி-1948, 1955 இசை மணி மாலை-துரன் நூதனத் தமிழ் சாகித்யங்கள் -குப்புசாமி பாலர் இசைக் கொத்து-1967 முதல் ஐந்திசைப் பண்கள்-சுரத்துடன்-1956 சிறுவர் சோலை-இன்பு வண்ணன் -