பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/772

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

750 - r தமிழ்நூல் தொகுப்புக் கலை எல்லாம் நமக்காக-ஜனனி-1963 சின்னஞ் சிறு பாடல்கள்-அழ் வள்ளியப்பா-1963 தம்பு சிந்தாமணி, நந்த மண்டல சதகம், குறள் முதுமொழி, வெண்பாக் கொத்து, பாவலர் சரித்திர தீபகம், சங்கர நாராயணத் திரட்டு-தனித்தனி நூல்கள் சிவஞான சுவாமிகள் மாலைத்திரட்டு-சிவஞான சுவாமிகள் மகா நவராத்திரிப் பாடல்கள்-1913 வாழ்த்து மஞ்சரி-1937. சங்க சிந்தாமணி - பன் மணிக்கொத்து. பிரம்மானந்த சுவாமிகள் தோத்திரப் பாடல்கள்-1932 தாமரை நாண்மலர்-பலராமையா சுடாத நெருப்பு-1949 கவிதை மடல்-1949 கவிச் சிங்க நாவலர் பிரபந்தத் திரட்டு - நவநீத கிருஷ்ண பாரதியார் உலகியல் விளக்கம்-1922 சொக்கலிங்கம் செட்டியார் துவாதச மஞ்சரி நீதி சாரம்-மாணிக்க வாசகம் பிள்ளை முத்துக் குமாரக்கவிராசர் பிரபந்தத் திரட்டு-1952 பொது நெறி, பாப்பாப் பாட்டு-சுத்தானந்த பாரதியார் கிறிஸ்து மொழிக் குறள்-திரு.வி.க. 1956 - குரு பரம்பரைப் பாட்டு தமிழ்ப் பெருந் தேவி திருப்பள்ளி எழுச்சி, தமிழ் மகள் ஆற்றுப் - படை-பரந்தாம முதலியார் திருப்பணி மாலை-பாண்டித்துரைத் தேவர் - மதுரைத் திருப்பணி மாலை-மதுரைத் தமிழ்ச் சங்கம் நூறு ஆசிரியம்-பெருஞ்சித்திரனார் தமிழே வா-அரிமதி தென்னகன் காதல் கனிகள்-துரை. மாலிறையன் பாட்டோவியம்-தேவிதாசன் திருக்குறள் கீர்த்தனை-தண்டமிழ்ப் பித்தன்