பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தமிழ் நூல் தொகுப்புக் கலை இது குழந்தைப் பாடல் தொகைநூல். மேலே பார்த்த தொகைநூல் பெரியவர்கட்கு ஏற்றது. எனவே, அதனினும் இந்த நூல் ஒரு தனித்தன்மை உடையதாகும். இந்நூற் பாடல்கள், ஆசிரியர் வாரியாக இன்றித் தலைப்பு வாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலில், I. III Est si Beau L’enf– ant Avee, Son Doux Sourire – argirlug opgavrrs, XII ‘Tu Seras Un Homme, Mon Fils, -sterug fr prsů Lisraffrsisi @ பெரிய தலைப்புக்கள் உள்ளன. இறுதியில், Appendice (LHÖGgii żgos) si görgyth GLluíslå), “Fantaisies Et Jeux De Rimes,-என்பது பதின்மூன்றாவது பெரிய தலைப்பாக அமைந் துள்ளது. பெரிய தலைப்பு ஒவ்வொன்றிலும் பல உள் தலைப் புக்கள் உள்ளன. இந்தப் பதின்மூன்று பெரிய தலைப் Lļšzejšgsit, (1)-‘Aux Feuillantines (Victor Hugo), gp gả (208)-‘Acrostiche (Pierre Gringore), susog -øys Gudsr$gih 208 உள் தலைப்புக்கள் உள்ளன. ஒவ்வோர் உள் தலைப்புப் பெயரின் பக்கத்திலும், அந்தத் தலைப்புக்குரிய பாடலைப் பர்டிய ஆசிரியரின் பெயர் அடைப்புக் ( - ) குறிக்குள் கொடுக்கப் பட்டிருக்கும் அழகிய அமைப்பை அட்டவணையில் காணலாம். ஒவ்வொரு உள் தலைப்பின் கீழும் 1,2,3,4,5 என எண்ணிட் டுப் பல பாடல்கள் தரப்படவில்லை; ஒரே ஒரு நீளமான பாடல் 5, 10, 15, 20, 25 என ஐந்து அடிகளுக்கு ஒரு முறை அடி எண்கள் இட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. பாடல்கள் பல பாவினங்களைச் சேர்ந்தவை. ஒவ்வொரு பாடலின் அடியிலும் ஆசிரியர் பெயரும், அதனையடுத்து அப்பாடல் அமைந்துள்ள நூலின் பெயர் அல்லது அந்தப் பாடல்பகுதி யமைந்துள்ள பெரிய பாடலின் தலைப்புப் பெயரும் தரப்பட்டுள்ளன. நூலைப் பதிப்பித்தவர் பெயரும், சிலவற்றில் பதிப்பித்த ஆண்டுங்கூட உள்ளன. சில பாடங்களுக்குப் பட விளக்கமும் உண்டு. இம் மட்டுமா? சில பாடல்களின் கீழ், இந்தப் பாடல் இன்ன நிறுவனத் தரால் உருவாக்கப்பட்ட இன்ன இசைத் தட்டில் (கிராமஃபோன் ரிகார்டு) பொறிக்கப்பட்டுப் பயன்படுத்தப்