பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


66 தமிழ் நூல் தொகுப்புக் கலை என்பவரின் தியானா (Diana=ஒரு பெண் தேவதை) என்னும் இலத்தீன் நூலின் மொழிபெயர்ப்பாகும். மற்றவர்களின் பாடலளவுக்குச் சிறப்பில்லாத இவர் பாடல்கள் மிகுதியாயிருப் பது ஒன்றுதான், இந்தத் தொகை, நூலுக்கு உரிய குறையாகச் சொல்லப்படுகிறது. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாவலர்கள் இருபத்து நால்வருள் சிறந்த சிலர் பெயர்கள் வருமாறு:*Sir Philip Sindey, Edmund Spenser, John Dickenson, Robert Greene, Shakespeare, William Browne, Christopher Brooke' இந்நூலில், Philip Sidney என்பவர்.பாடல் முதலிலும், Christopher Brooke என்பவரின் பாடல் இறுதியிலும் உள்ளன. கி.பி. 1601 - இல், ராபர்ட் ஜான்ஸ் (Robert Jones) என் syth offs;f, ‘Book of Songs and Airs' assissyth Got ans நூல் உருவாக்கித் தந்தார். ஃபிரான்சிஸ் (Francis). வால்ட்டர் டேவிசன் (Walter Davison)என்னும் உடன்பிறந்தார்கள் இருவரும் சேர்ந்து"Poetical Rhapsody என்னும் தொகைநூலை 1602 ஆம் ஆண்டில் தொகுத்து வெளியிட்டனர். இது மிகச் சிறந்ததொரு தொகை நூலாகப் பாராட்டப்படுகிறது. Rhapsody என்றால் வீர உணர்ச்சி மிக்க காவியக் கற்பனை நயஞ் செறிந்த பாடல் - தொகுப்பு என்றுபொருளாம். இந்த நூல் முதலாம் எலிசபெத் காலத்துத் தொகை 5fäjägjoir (Elizabethan Anthologies) இறுதிநூல் என்று சொல்லப்படுகிறது. இந்நூற் பாடல்களை இயற்றிய பாவலர்களுள் சிலர் பெயர்கள் வருமாறு:-Greene, Campion, Henry Wotton, Spenser, Constable, Charles Best. 1640 – Qi tool’.” (Wit) grassrumri, ‘Recreations’, grgirl, தற்கு, ஒய்வுநேர இன்பப் பொழுது போக்கு-அயர்வு போக் கும், இன்பக் கேளிக்கை, என்றெல்லாம் பொருள் கூறப்படு கிறது. எனவே, இந்தப்பெயரைக் கொண்டு,இந்த நூலிலுள்ள பாடல்களின் இயல்பைப் புரிந்து கொள்ளலாம். இஃதும், பலர் அறிந்து பாராட்டும் மிக உயர்ந்த தொகைநூலாக மதிக் கப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் - குறிப்பாக 1748 - 58 ஆகிய பத்தாண்டுக் காலத்தில், Collection of