பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உலக மமாழிகளில் நூல் தொகுப்புக் கலை 67 Poems’, ‘Selection of Beauties’, ‘Elegant Extracts' Guirário பெயர்களில், பலரால் பல தொகைநூல்கள் தோன்றின. இவற்றுள், ராபர்ட் டாட்ஸ்லே (Robert Dodsley) முதலிய அறிஞர்களின் தொகைநூல்கள் குறிப்பிடத்தக்கன. 1765-இல், தாமஸ் பெர்சி' (Thomas Percy) என்பவர். ‘Relques of Ancient English Poetry’ (Lorant_u ofioso பாடல்களுள் தப்பிப் பிழைத்தவற்றின் திரட்டு) என்னும் அரியநூல் தொகுத்தார். பொதுமக்களிடையே புழங்கும் நாட்டுப்புறப் பாடல்களுக்குப் பெயர்பெற்றது இந்தத் தொகை துல். . -- . . - 1767-6] "...g6?suff GämäGolò; (Oliver Goldsmith) storsyth Quoth Gurios; "The Beauties of English Poetry’ என்னும்.தொகை நூலொன்று படைத்துள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து ஒருவகைப் புது மாதிரியான தொகை நூல்கள் தோன்றத் தொடங்கின. பாடல்கள் கால வாரியாகத் தொகுக்கப்பட்டன. இதனால், இலக்கியங்கள் படிப்புடியுரக வளர்ந்துவந்த வரலாற்று முறை யும், அதன் விளைவும் அறியப்படும். மற்றும், காலவாரியாகத் த்ொகுக்கப்பட்ட கால்களைப் பற்றியவும், ப்ர்டல்கள்ை பற்றியவுமான திறனாய்வுக்கட்டுரைகளும் வரலாற்றுக் கட்டு ரைகளும் உடன் தொகுக்கப்பட்டன. இம்முறையினால் , காலவாரியாகப் பாவலர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த மாதிரியான தொகுப்புக்கு ஒர் எடுத்துக் காட்டு. வேண்டுமாயின், தாமஸ் கேம்பல்” (Thomas Campbell) grsárgyth gyógyíř 1819 – di G 5 TG # 5 “Specimens of The British Poets (ஆங்கிலப் பாவலர் பாடல்களின் மாதிரித் தொகுப்பு) என்னும் நூலைக் கூறலாம். புதிய காலத்திற்கு ஏற்ற-சிறப்பாக விதந்து குறிப்பிடத் ### 905 QGranz Hiri “Golden Treasury of English Songs and Lyrics (ஆங்கிலப் பாடல்களின் விலைமதிக்க வொண் ணாத பொற்கருவூலம்) என்னும் பெயரில் 1861-இல் தொகுக் கப்பட்டது. இதன் தொகுப்பாசிரியர் ஃபிரான்சிஸ் டர்னர் ur#aaas" (Francis Turner Palgrave) rss...? Qugi