பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை 69 புலவர்கள், 1917-இல், The New Poetry'(புதுப் பாடல்) என் னும் நூல் தொகுத்தனர். இந்நூல் வரலாற்றுச் சிறப்பு நோக்குடன் புதுப்பாடல்களை அறிமுகம் ச்ெய்யும் இயல்பினது. இது 1932-இலும் புதிய பதிப்புப் பெற்றுள்ளது. 1916-18 ஆண்டளவில், பேட்டன் (W.R. Paton) என்பவர், ஒரு கிரீக் தொகைநூற் பாடல்களை நல்ல ஆங்கிலப் பாடல் களாக மொழி பெயர்த்துத் தொகுத்து, இருமொழிப் பாடல் களையும் இணைத்து வெளியிட்டார். இருபதாம் நூற்றாண்டி லும் கிரீக்கிலிருந்து மொழிபெயர்ப்புத் தொகை நூல்கள் தோன்றினமைக்கு இது சான்றாகும். 1946 ஆம் ஆண்டில், லூயிஸ் அண்டர்மெயர்" (Louis Untermeyer) Grsắrgš)/th 9/Quo fìảsử LỊavour”, “Anthology of Famôus English and American Poetry" (LJapQui o அமெரிக்க-ஆங்கிலப் பாடல்களின் தொகுப்பு) என்னும் பெயரில், ஒரு நூல் தொகுத்து வெளியிட்டார். அதே ஆண்டில், அதே பெயரில், வில்லியம் ரோஸ் பெனட் (William Rose Benett), *grrsörrsrG) Güser' (Conrad Aiken) 676örg 9th 3Guo ரிக்கப் புலவர்கள் இருவரும் ஒரு தொகைநூல் வெளியிட்டனர் என்பது வியப்பிற்குரிய உண்மையாகும். இப்படிச் சொல்லிக் கொண்டே போனால், இன்னும் எத் தனையோ தொகை நூல்கள் முன்வந்து நிற்கும். எனவே, மாதிரிக்காக இரண்டு தொகைநூல்களைப் பற்றிய விவரங்கள் அறிவதோடு அமைவோம். முதல் நூல் வருமாறு: (1) An Antholgy of Longer Poems @55 576), ‘Guomásio (T.W. Moles), “opair' (A.R.Moon) argirusnitř serm di Q5frg#giliul Ll–31.1 “Longmans’ Green And Co Ltd. என்னும் நிறுவனம் இதனை முதல் முதலாக 1938-ல் இண்டனில் வெளியிட்டது. இதில், கதை தழுவிய நீளமான பாடல்கள் உள்ளன. தமிழில் உள்ள ஆற்றுப் படை பாடல்கள் போல, இந்நூற் பாடல்களும் மிகவும் நீளமானவை. 'மாத்யூ ஆர்னால்டு, (Mathew Arnold) என்னும் புலவரின்