பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*H 72 தமிழ் நூல் தொகுப்புக் கலை நூலாகிய புறப்பொருள் வெண்பா மாகலயாலும் இதனை அறியலாம். புறப்பொருள் வெண்பா மாலையில் காஞ்சிப் படலம் என ஒரு படலம் தனியே இருப்பதல்லாமல், பொது வியல் படலம் என ஒன்றும் உள்ளது. இந்தப் பொதுவியல் படலத்தில், காஞ்சிப் பொதுவியல்' என ஒரு பிரிவு தனியே உள்ளது. இந்தக் காஞ்சிப் பொதுவியல் நிலேயாமையை உணர்த்துகிறது. இதுபற்றிய நூற்பா வருமாறு : மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி பெருங்காஞ் சிய்யே பொருள்மொழிக் காஞ்சி புலவர் ஏத்தும் புத்தேள் நாட்டொடு முதுகாஞ் சிய்யோடு காடுவாழ்த்து உளப்பட மையறு சீர்த்தி வருமிரு மூன்றும் பொய்தீர் காஞ்சிப் பொதுவியல் பால. இதைப்போலவே இந்நூலின் முதல் நூலாகிய பன்னிகு படலத்திலும் நிலையாமையை உணர்த்தும் 'காஞ்சிப் பொது வியல் இருக்கத்தான் செய்யும். எனவே, காஞ்சி என்னும் "கரடி விட்டு, தொல்காப்பியத்திற்கும் பன்னிரு படலத் திற்கும் பகை மூட்டி, பன்னிரு படலத்திலிருந்து தொல்காப்பியரை விலக்க முடியாது. "குட்டித் தொல்காப்பியம்’ என்து கூறப்படும் இலக்கண விளக்க நூல் - உரை இரண்டின் ஆ சி ரி ய ர |ா கி ய வைத்தியநாதர், இளம்பூரணரோடு சேர்த்து கொண்டு, சில இடங்களில் பன்னிரு படலத்தைக் குறைகூறித் தாக்கி யிருப்பினும், அவன் கெட்டான் குடிகாரன், எனக்கு இரண்டு மொந்தை போடு" என்னும் கதையே போல, சில இடங் களில் தம்மையும் அறியாமல் பன்னிருபடலத்தின் பாதையில் சென்றுள்ளார் என்னும் செய்தியும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. பன்னிரு படலத்திற்கு ஏற்புடையனவாக வைத்திய நாதர் கூறியுள்ள சில பகுதிகள் வருமாறு : வெட்சிக்கு எதிரான கரந்தையையும் உழிஞைக்கு எதிரான நொச்சியையும் இவர் வெளிப்படையாகக் கூறி 173. பன்னிரு படலம் R. * ո , - - நத்திணையியலில் யுள்ளார். இதன, இலக்கண விளக்கம் - H2 உள்ள, - மையின் Gమ్మిుఖుణ్ణి ఫ్ فالملاقك)6n الياسع فابلاي نالهه ، உட்குவரு கரந்தையும் நொச்சியும் குடுத க்கே ’ அவ்வினை மருங்கின் அமைந்ததொல் வழ*

  • # - வர்தல் என்னும் (3) நாற்பாவால் அறியலாம். @ఎడ్జ్ల | (്ബഒ) نفت سباستا گاویه (கரந்தை) அரணைக் என்றும், உழிஞை அரணை முற்றுதல், (్వల్ట్క تقو0 ميتع காத்தல் (நொச்சி) என இருவகைப்படும் யுள்ளார். இதனை,

அவற்றுள், வெட்சி தானே குறிஞ்சியது உட்குவரப் பொருபோர் உறுழு • - ఘే முனஞர் வேற்று, ಖಹ હતા96 ஆதக் தோம்பலும் ஆங்கிரைஆ என இரு பாற்றே அ:தென் Gluomلالحالإ தொடங்கிய (4) உழிஞை தானே மருதத்துப் புறனே úb முழுமுதல் அரணம் முற்றலும తి ఉజ్లు, (9) என இரு வகையது அதுவென மொழிப. • * மண் டமாசி , , , , - » مه ۶۰۶ تة • r rr 5 பலாம். மற்றும்بہ مہ۔ ۔ ۔ ۔ . - நாற்பாக்களால அறி • . . * يمrr :) Ln ء لفة كمه ..? στ σ57 (!) @ಕTL-ಅ 岛、 - « rξ: 4, 5) * %aᎪ; உரிய துறைகளையும்: . . . . * ரிய துறை

(6) நூற்பாவில் காத බ கு ”। o t- o - r ss 1– نشریه :: 'முடிமிசை உழிஞை குடி ஏப்புழை நூறப 9 தொடங்கும் (11) நூற " " نے ہمہ ாகப் ஞாயில் 67 6স }}} o സ്റ്റി த் தனியே த, நியுள்ளாா. இவ்வாரு >

- - *siy up! D #, Göti o g - を、 உரிய துறை ' 罵 @。 L@L山*与の”や தாமும "ಶ್ಲ f丁f了。 ※岛! - أسسه اما این اته-سا اسf i میته ت: ம் என்னும் لا سا (65 صراع تلك تقrrتي يكاتي ಟ τ' ri இலக்கண تك، كاتي فL > ᎥᎢᏉ ☾ f - ;了いの「8至 கொ o, பன்னிரு படலத்தில் பொதுவியல் –೧! பெயரில் மட்டுமா? இவர் ஒழிபு - பொது என்னுP பெயரில் உள்ளதை