பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தமிழ் நூல் தொகுப்புக் கலை. இருந்ததா என்ற ஐயம் எழலாம். படலம் என்னும் தொல்காப்பியத்திலேயே உள்ளது. இதற்கு ದಿ: தொல்காப்பியம் - செய்யுளியலில், முக, ஒரு பொருள் நுதலிய சூத்திரத் தானும் இன மொழி கிளந்த ஒத்தி னுைம் பெர துமொழி கிளந்த படலத் தானும் மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானும் என்று ஆங்கன மரபின் இயலும் என்ப. ' (161). ஒரு நெறி யின்றி விரவிய பொருளால் பொதுமொழி தொடரின் அது படலம் ஆகும். ' (164) తా ఉత్రాలు நூற்பாக்கள் உள்ளமை காண்க. எனவே. பன்னி படலம. தொல்காப்பியர் முதலிய Ligf ## பெற்றுள்ள இடைச்சங்க கால நூல் என்று கொள்ளத் ി. வேண்டியதில்லை. பதினறு படலம்’ என்னும் பெயரிலும் 9 இசைத்தமிழ் நூல் உள்ளது என்னும் செய்தி, ஈண்டு ஒப்புநோக்கம் பாலது. அந்நூல் பற்றிப் ਾਂ ளிை தகலப்பில் பேசப்படும். த் தனித் நிற்க, - கிடைக்கப் பெருத பன்னிரு படலத்தில் வெட்சி முதலிய பன்னிரு படலங்களும் உள்ளன என்பதற்கு ஏறக் ::* తాళైpత్రgr கிடைத்துள்ளன. பாயிரம் வெட்சித் தி ... త్రైడిణ, உழிஞைத்திணை, நொச்தின் ಥೀ; ಮಿಗ್ವಾಹಿ திணை, பொதுவியல் కొడి, ్వు o . பெருந்தின ஆகியவை தொடர்பான பன்னிரு DLITಹ66 சிலவற்றை, மேலே நாம் எடுத்துக் * بی سیم حی இ.ே ಆಕ್ಹ ಶ தொல்காப்பிய - 哆 தொல்காப்பிய - ே e LAO క్డౌ - நச்சிஞர்க்கினியர் j'! ੋ ೧75 ಶ್ಲೆಶ್ಟ. மேலே அறிந்தனவே '!” 6Ꮈ) நூற்பாக்கள் சீவகசிந்தாமணி - நச்சிர்ைக் யாப்பாங் உரையாலும், * தொல்காப்பிய 2-65)灰「チ Grrrr லும் ருங்கல உரையாலும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவெ இ! جستاد سسته گ * * ருமாறு: சீவக சிந்தாமணி - கோ வி ந் ைத யார் இலம்பகத்தில் கொடுமர எயினர்’ (20 ஆம்) பாடலுக்கு நச்சிஞர்க்கினியர் எழுதியுள்ள உரைப் பன்னிரு படலம் 177 ன்ன்று தொடங்கும் பகுதியிலிருந்து, பன்னிரு படலத்தின் கரந்தைத் திணையைச் சேர்ந்த, பல்லாக் கொண்டார் ஒல்லார் என்னும் பூசல் கேட்டுக் கையது மாற்றி...' என்னும் நூற்பா கிடைக்கப் பெற்றுள்ளது. மற்றும், தொல்காப்பியம் - புறத்திணை இயலில் உள்ள 'அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் என்று தொடங்கும் வாகைத் தினை பற்றிய (16 ஆம்) நூற்பாவிற்கு, இளம்பூரணர் எழுதி யுள்ள உரையிடையே காணப்படுகின்ற, "பன்னிரு படலத்துள்,

  • பனியும் வெயிலும் கூதிரும் யாவும் ,

னியில் கொள்கையொடு நோன்மை எய்திய தணிவுற்று அறிந்த கணிவன் முல்லை’ எனவும் ஒதுதலின் மேலகே பொருளாகக் கொள்க. '" என்னும் பகுதியிலிருந்து, பன்னிருபடல வாகைத்தினை பற்றிய நூற்பா ஒன்று அறியவருகிறது. அடுத்து, யாப்பருங் கலம் - உறுப்பியலில் உள்ள, 'வஞ்சியுள் அகவல் மயங்கினும் வரையார்’ என்னும் (9 ஆம்) நூற்பாவின் கீழ் எழுதப் பட்டுள்ள், வஞ்சியுள் அகவல் மயங்கவும் பெறும் என்னது மயங்கினும் வரையார் என்று மற்ருெரு வாய்பாட்டாற் சொல்ல வேண்டியது என்ன? வஞ்சிப்பாவினுள் ஆசிரியம் மயங்கி வருவது அகத்திணை அல்லாத வழியே என்ப ருசாராசிரியர், என்றற்கு வேண்டப்பட்டது; என்னே? அகத்தினை மருங்கின் அளவு ıprı irädé) விதப்ப மற்றவை வேரு வேண்டி வஞ்சி அடியின் யாத்தனர் வஞ்சி அகத்தினை மருங்கின் அயை மாறே.” என்பது பன்னிரு படலத்துட் பெருந்திணைப் படலத்துச் சூத்திாம் ஆகலின்.’’ 12