பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 தமிழ் நூல் தொகுப்புக் கலை என்னும் உரைப் பகுதியிலிருந்து. பன்னிரு '! பெருந்தினைப் படல நூற்பா ಾಲ ಜಿಲ್ಲ நீ அடுத்த, கைக்கிளைப் படலத்தைச சேர்ந்த ಾ பாக்கள், தொல்காப்பியச் ೧೦೬|| ア aয়Y 615 எழுதியுள்ள உரைப்பகுதிகளால் ಕ್ಲಿಲ್ವಾ? யாவன:- தொல்காப்பியச் செய்யுளியலில் ாடங்கும் பாட்டே கைக்கிளைச் செய்யுள்' எனறு .ே கு: (160 ஆம்) நாற்பாவின் கீழ்ப் பேராசிரியர் எழுதியுள்ள, பாவின் கூட்டம் இரண்டடியால் நான்கடியிற் சுருங்கா தான் என்பது: ச.அவ்விரண்டு - 6.jm of so வாகலானும் அவையும • வென்பது உய்த்துக்கொண் டுனர வைத துஜன கைக்கிளைப் படலத்தி' போற்றி வெண்பா வாகி மற்றதன் இறுதி ஐஞ்சீர் ஆசிரி வம்மே." என்ருர் ஆகலின்...” په لویهای ساده: என்னும் உரைப்பகுதியாலும். 5ئرق؟24ئے நூற்பாவின் கீழ் அவர் மேலும் தொடர்ந்து எழுதியுள்ள, شيجع

  • * நெஞ்சிற் உரைத்தது எனத் - . ം്. தின்ே ஆகலின் இக் ఆళ్లి இதனைப் புறத்தினை متالا கொண்டாரும ை படலத்தி, e

நெஞ்சிற் குரைத்தாலும் GaLutt இன்றி ஆந்திர மருங்கிற் கூறலும் ஆ சொல்லாலும் கேட்டாலும் இல்லை uns அகத்திணை மருங்கின் ఇమిణుల్లో யானும் இகத்தல் என்ப இவ்வயி னை என்ருர் எனக் கொள்க." - என்னும் உரைப்பகுதியா லும், ೧rಿಚ್ಟೆ. ޣާ”ޓޫ"ر :புறநிலை வாயுறை gāD தொடங்கும் (161 ஆம்) நாம் பாவின்கீழ் அவர் எழுதியுள்ள, பன்னிரு படலம் 179 ... ." ' - . ఓట్లో శ. "...இக் கருத்தின்ை வெண்பா அடிவரையில வாயினும், ஆசிரிய அடி மூன்றிகவா என்பது கைக்கிளைப்படலத்துள்ளுஞ் சொல்லப்பட்டது; என்ன? -- -

  • முச்சீர் எருத்திற் ருகிமுட் டின்றி எச்சீ ரானும் ஏகாரத் திறுமே." என்ரு ராகலின்...' - * : *... * -

என்னும் உரைப்பகுதியாலும், கைக்கிளைப் படலத்தைச் சேர்ந்த மூன்று நூற்பாக்களை அறியமுடிகிறது." ஆனல் - பேராசிரியர் மூன்று இடங்களிலுமே வெற்றுபடியாகக் கைக்கிகளப் படலம் என்றுதானே குறிப்பிட்டுள்ளார்: பன்னிரு படலம் என்ருே, பன்னிரு படலக் கைக்கிளைப் படலம் என்ருே அவர் குறிப்பிடவில்லையே! எனவே, இந்தக் கைக்கிளைப் படலத்தைப் பன்னிரு படலத்தின் கைக்கிளைப் படலம் என்று எவ்வாறு கொள்ள முடியும்? கைக்கிளைப் படலம் என்னும் பெயரில் வேருெரு தனிநூல் இருக்கலாம் அல்லவா? - என்றெல்லாம் இங்கே ஐயப்பாடு எழலாம். இதற்குத் தெளிவு காணவேண்டும்: கைக்கிளைப் படலம் என்னும் பெயரில் வேறு தனிநூல் இருப்பதாக அறியப்படாமையின், பேராசிரியரால் குறிப் பிடப்பட்டுள்ள கைக்கிளைப் படலம் என்பது, பன்னிரு படலத்தின் கைக்கிகளப் படலமாகத்தான் இருக்கக்கூடும். கைக்கிளைச் செய்யுளைப் பற்றிக் கூறும் தொல்காப்பிய் நூற்பாவிற்கு உரையெழுதும் பேர்ாசிரியர், இந்த இடத்தில்ே பன்னிரு படலம் எனப் பொதுவாக நூற்பெயரைச் சுட்டுவ தனினும், கைக்கிளைப் படலம் ன்ன இடத்திற்கு ஏற்ப்ச், சிறப்பாகத் திணைப்பெயரைச் சுட்டிக் கூறுவதே பொருத்த மாகும். பன்னிரு படலக் கைக்கிளைப் படலம் என்று இரண்டையும் இணைத்துக் கூறியிருக்கலாம். எனின், அது மிகவும் நீளமாய் இருக்குமாதலின் 'அங்ணம் கூருது, விட்டார். அன்றியும், பன்னிரு படலத்தில் உள்ள ஒவ்வொரு படலமும் தகுதிமிக்க ஒவ்வோர் ஆசிரியர்ால் இயற்றிப்பட்ட தாதலின், ஒவ்வொன்றும் தனிநூல் போன்ற சிறப்புடையது: