பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 தமிழ் நூல் தொகுப்புக் கை என்னும் நூற்பாப் பகுதியால் அறியலாம். எட்டுத்தொகை நூல்கள் அகவலாலாவது, கலிப்பாவாலாவது, பரிபாடலா லாவது ஆக்கப்பட்டு, ஐம்பது பாடல்களுக்குக் குறையா மலும், ஐந்நூறு பாடல்களுக்கு மிகாமலும் கொண்டிருக்கும். என்பது இதன் கருத்து. வரிசை முறை : மேலே காட்டப்பட்டுள்ள,'நற்றிணை நல்ல குறுந்தொகை, என்று தொடங்கும் பாடலில், நற்றினே முதலாகப் புறநானூறு ஈருக எட்டு நூல்களும் வரிசைப்படுத்தப் பட்டிருப்பினும், இந்த வரிசையமைப்பை ஏற்றுக்கொள் வதற்கில்லே. சீர் - தளை. எதுகை - மோன பொருத்தப் பாடல் அமைக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப, இந்த வரிசை முறை பின்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. உண்மையான பழைய வரிசைமுறை இறையனர் அகப்பொருள் உரையில் காணக்கிடக்கின்றது. அது வருமாறு :- * *... சடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார்... மதுரை மருதனிள நாசருைம் கணக்காயனர் மகளுர் நக்கீரனரும் என இத் தொடக்கத்தார். அவர்களாற் பாடப்பட்டன நெடுந்தொகை நானுாறும், குறுந்தொகை நானுாறும். நற்றிணை நானுாறும், புறநானூறும், ஐங்குறு நூறும். பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையும் என்று இத்தொடக்கத்தன." _ இந்த உரைப்பகுதியில், அகநானூறு என்னும் வேருெரு பெயரும் கொண்ட நெடுந்தொகை முதலாக, எட்டு நால் களும் வரிசைப்படுத்தப் பட்டிருப்பது காண்க. இந்த வரிசைமுறை ஆராய்ச்சியாளரின் அறிவுப்பசிக்கு அரிய விருந்தாகும. பிற்கால நூல்களாகிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம், இலக்கண விளக்கம் முதலிய நூல்களில், பாக்கள் வெண்பா, அகவல் பா (ஆசிரியப் Lr). கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகையன வாக இந்த வரிசையில் கூறப்பட்டுள்ளன. ஆல்ை, பழம்பெரு எட்டுத் தொகை 21i - நூலாகிய தொல்காப்பியம், வேறு மாதிரியாகக் கூறுகிறது. தொல்காப்பிய முறை வருமாறு : பாக்களின் வகையைத் தொகுத்துச் சொல்லின், ஆசிரியப்பா, வெண்பா என இரண்டு வகையாகும்; விரித் துச் சொல்லின் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா என நான்கு வகையாகும். ஆசிரிய நடையையுடையது வஞ்சி யாதலின் அதனை ஆசிரியத்துள் அடக்கலாம். வெண்பா நடை யுடையது கலியாதலின் அதனை வெண்பாவுள் அடக்கலாம். கருத்துக்களைத், தொல்காப்பியம் செய்யுளியலில் ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென 戀 ( 10 ; ) £o இந்தக் పీజీ ாலியற் றென்ப பாவகை விரியே. 雯实 تمیستمی $o

قَمْ

பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின் ஆசிரி யப்பா வெண்பா என்ருங்கு ஆயிரு பாவினுள் அடங்கும் என்ப (103) ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை (104) வெண்பா நடைத்தே கலியென மொழிப. உள்ள - என்னும் நூற்பாக்களால் தெளிவாக அறியலாம். இந்தப் பாக்களைச் சார்ந்து மருட்பா, பரிபாடல் (பரிபாட்டு) போன்றவை வரும். யாப்பருங்கலம் முதலிய நூல்கள் கடைச்சங்க காலத் திற்குப் பிற்பட்டவை யாதலானும், கடைச்சங்கப் புலவர் களுக்குத் தொல்காப்பியமே இலக்கண நூலாய் இருந்தமை யானும், கடைச்சங்க நூல்களாகிய எட்டுத்தொகை நூல் களின் வரிசையமைப்பைத் தொல்காப்பியத்தை ஒட்டியே நாம் ஆராயவேண்டும். எட்டுத்தொகை நூல்களுள், ஆசிரியப்பாவால் ஆறும், கலிப்பாவால் ஒன்றும், பரிபாடலால் ஒன்றும் ஆக்கப்பட்டுள்ளன. எனவே, ஆசிரியப்பாவால் ஆன ஆறு நூல்களையும் முதலிலும், கலியை ஏழாவதாகவும், பரிபாடலை எட்டாவதாகவும் இறையனர் அகப்பொருள் உரையாசிரியர் வரிசைப்படுத்தியிருப்பது முறைதானே! கலி, பரிபாடல் இரண்டனுள் கலி நால்வகைத் தலைமைப் பாக்களுள் ஒன்ருதலானும், பரிபாடல் துணேப் பா