பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 தமிழ் நூல் தொகுப்புக்கன் அளவுள்ள பாடல்களைக் கொண்ட நற்றினையை இடையிலேஇரண்டாவதாக அல்லவா அமைக்கவேண்டும்? - என்ற வின. ஈண்டு எழலாம். நெடுந்தொகை என்பதற்கு எதிர்ச் சொல்லான (Opposite) குறுந்தொகை என்பதைப் பக்கத்தில் நிறுத்தின் பொருள் தெளிவுக்கு ஏற்புடைத்தாயிருக்கு மாதலானும், மிகுந்த அளவில் மேற்கோளாக உரையாசிரியர் களாலும் பிறராலும் எடுத்தாளப்படும் அளவிற்குக் குறுந் தொகையே நற்றிணையினும் சிறப்புமிக்கதாய் மிளிர்வதாலும் இஃது இரண்டாவதாகவும் நற்றிணை மூன்ருவதாகவும் நிரல் செய்யப் பெற்றது. எனவே, இறையனர் அகப்பொருள் உரையின் வரிசை முறையே பொருத்த மானது என்பது புலப்படும். அவையாவன : நெடுந்: தொ.க முதலாகிய தொகை எட்டும் என்றவாறு’. என்னும் பேராசிரியரின் (தொல்-செய்யுளியல்-236) உரைப் பகுதியும், "அவ்வகை என்றதன்ை அவை வேறு வேருக வந்து ஈண்டிய தொகைநிலைச் செய்யுளென்றுனர்க; அவை நெடுந்தொகை முதலிய தொகை யெட்டுமாம் - என்னும் நச்சிஞர்க்கினியரின் (செய்யுளியல்-236) உரைப் பகுதியும் ஈண்டு ஒப்புநோக்கற்பாலன. இனி, நாமும் இந்த ஆராய்ச்சி நூலில் இந்த வரிசை முறையினையே பின்பற்றுவோமாக! தொகுத்தவரும் காலமும் : எட்டுத் தொகை நூல்களையும் பற்றிப் பின்னர்த் தனித் தனித் தலைப்பின் கீழ் விளக்கமாக ஆராயப்போகின்ருே மாயினும், இவை பற்றி இங்கே பொதுவாகச் சில கருத்துக்களை ஆராயவேண்டியுள்ளது. இந்த எட்டு நூல் களையும் தொகுத்தவர் யார்? தொகுத்த காலம் எது? - என முதலில் ஆராயவேண்டும். தொகுத்தவர்கள் கடைச்சங்க காலப் புலவர்களும் அரசர்களும் ஆவர்; எனவே, தொகுத்த காலம் கடைச்சங்க காலம் என்பது தானே விளங்கும். இதற்குரிய சான்று வருமாறு : பத்துப் பாட்டைத் தொகுத்தவர்கள் கடைச்சங்கத் தார்கள் என்பதை, மல்படுகடாம் - நச்சிஞர்க்கினியர் உரை 215 எட்டுத் தொகை rத்தை) இவர் செய்த செய்யுளை (ഥാ *:::: தார் ர் செய்த ஏனைச் செய்யுள்களுடன் : த புலவ ாமல்) நீக்குவர்: அங்ங்ணம 虚あ与アg "ே.ே குற்றம் என்பதொரு பான் என்றுணர்க-என்னும سسه لسه قت D می r Brکتی யிலுள்ள, நல்லிசைப் - கோவாமல் (தொகுக்' கோத்தற்குக் காரணம, இச்செய்யுட்கு 2- )ty 6oLoللا ற்றம் * - * ப்தி முன் j அறியலாம் என்னு' . சேர்ந்த பத் து" * இனன் மேற்கண்க .نوع - ه ரிைல் டுள்ளது. பதி * - ச் சங்க க் கார்கள் என ப, sot–&##151353535 - Yr 35 Âja:Žirii fuoة gsعrrللاچ பாட்டைத் தொகுத்த .ெ க்ெ o • - ; 広どg g了 தாகை நூல் - அதே மறகணக்கைச 蠶 இருக்க முடியும்! தொகுத்தவர்களும் அவர்கள * : ة سريr7 أتت 17ة . S பேராசிரியர் உரையிலும் சான்று உள أتت செய்யுளியலில் (149) அவர் எழுதியுள்ள, ...இனி, நூற்றைம்பது கலியும். எ 鷺 : ரிபாடலும் எனச் சங்கத்தார் தொகுத పే ஐ யில்லை யென்ருர்: அஃதிக்காலத்தினும் GY '! ఫి: அவரிலக்கணத்தினை வ ழு ப் ப டு க் தென்பது." டிகளைக் - ாடல் லிய தொகை நூலக - கலித்தொகை, பரிபாட ്ട് பேராசிரியரின் கு தெளிவுபடுத்தி யுள்ளது. கி. பி. மூன்று அல்லது நா eyr என்று சிலர் கூறுவது இதனை இன்னுந்தான் கடைச் சங்கத்தார். تraa 3 ه له உரைப்பகுதி நன் -,_* அட்டுத் தொகை நூல்' + عستانات يو ټاىrrيوه 1960 تحقته يrribcoتriر பொருந்தாது எனத் சிறிது ஆராய்ந்து காணமபம - .rr : scui எட்டுத் தொகை நூல்களின் இதி: | பெயரும் தொகுப்பித்தவர் பெயரும் குறிப் فاسا ல்களில் ஆல்ை, எட்டிலும் இச்சி بات عام ہی இல்லை. 鷺 J - - ء "الأني هي شة ri Loسuون (rr Gيه ಅಜ್ಜಿ: மட்டிலும், இரு, நூல்களில் இ% பெயர்களும் குதிப்பிடப்பட்டுள்ளன: ് 3 حسس இரண்டுமேயில்லே. இதுபற்றிய agaiprob Guðiði ன்காம் ஒரு நூலில்