பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 தமிழ் நூல் தொகுப்புக் கல் குறிப்பிட்டிருப்பது காண்க. இதற்கு இன்னும் தக்க அகச் --சான்று வேண்டுமெனில், அகநானூற்றின் பாயிரப் பாடல்கள் இரண்டில் காணலாம். நின்ற நீதி’ என்று தொடங்கும் நீளமான பாயிரப்பாடலின் இடையேயுள்ள,

  • முன்னினர் தொகுத்த கன்னெடுங் தொகைக்குக்

கருத் தெனப் பண்பிளுேர் உரைத்தவை நாடின் " என் னும் பகுதியில், நெடுந்தொகை என்னும் பெயர் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பது காண்க. மற்றும், "வியமெல்லாம்" என்று தொடங்கும் பாயிரப் பாடலின் இறுதியிலுள்ள, " தொகையில் நெடியதனைத் தோலாச் செவியான் வகையி னெடியதனை வைப்பு ' - என்னும் பகுதியிலுள்ள "தொகையில் நெடியதனை என்பதில், நெடுந்தொகை" என்னும் பெயர் மாற்றுருவத்தில் மறைந்து கொண்டிருப்பது காண்க. இந்த நெடுந்தொகை என்னும் பெயர், நீண்ட நாளாக மக்களிடையேயும் ஆட்சியில் இருந்திருக்கிறது. இதனை, அகநானுாற்று ஒலைச் சுவடி ஒன்றின் இறுதியில் எழுதப்பட்டுள்ள, "ஆறு நாட்டுக்குச் சேர்ந்த பெரும் பழனையில் இருக்கும் நல்லையப் புலவர் மகன் பொன்னையன் கெடுங் தொகை." என்னும் பகுதியால் அறியலாம். அஃதாவது, - இந்த ஒலைச்சுவடி பொன்னேயன் என்பவருடையது; அதில் நூற் பெயர் "நெடுந்தொகை" எனக் குறிக்கப்பட்டுள்ளது. பொன்னேயனது ஊராகிய பெரும் பழனை' என்பது, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 'பெரும் பழஞ்சி’ என்ற ஊராயிருக்கலாம் என்று கருதப்படுகிறது. நெடுந்தொகை நானூறு இந்த நூல் இறையனர் அகப்பொருள் உரையில் நெடுந் தொகை நானுாறு' என எண்ணளவுடன் குறிப்பிடப்பட்டி ருப்பது போலவே, அகநானூற்றின் இறுதியிலுள்ள பாயிரச் 237° நெடுந் தொகை கூறப் கடின அடுத்திரு' டுேடுள்ளது : لهوىT Dطال ..(இநடுந்தொகை ந'அ') auf .**}a) &! هي جهتهir ET لللإ0ت நாற்பத்தை நானூறு' @ణ , பகுதி. நெடுந்தி') ετείrug -915" வழக்காற என்னும் ல் @酶岛&° றி இ • * آلاع g a و a f ویج என்பதற்கு இஃது ஒர் எடு த்துக் காட்டாகும். அகநானூறு : ட்டு تلاماهه سمع يعT عة s , நானுறு ' அழைக்கப் இதி',' 6f65 @ు: @@@ அெகநானூறு' ്ക് - ேேப்ப்ட்வால்ற்று. ug ೫55Tಳ್ತ பொன்றில், جي( D قم * ap@、“se" ఆ டு முன்பே, TA2 தோன்றிவிட்-சிقی (eلL , لGa ہی ہے உரைப்பகுதியிலு" கருத்திஒேே ة كت 56 قومي

Tఫ్రికి அகம்' என்னும் فاقت ہوی۔ இனி அகநாது Aகச் சி ல இ."இே இறுதி'

- வன்ரந்துள்ள காடுமெனின், - G ६ा circuTDl செய் o வயிற்றை 什 or *.. :ன்கும் ೨೦. சான்ருே ரப்பகுதியில் நெடுந் -سالر! لy, Eی رنr متخصصی யுளுள்ளும் ' என்னும் உ” எனப் (உதாரணம எடுத்துக் lL} இவர் gpతీg";ఖ్ ఐ) நூல் ‘அகம்' Te)