பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 தமிழ் நூல் தொகுப்புக்கல் எடுத்துக்காட்டாகத் தொல்காப்பிய அகத்திணையியல் உரை யிலிருந்து மூன்று இடங்களைக் காண்பாம் : கொண்டுதலைக் கழியினும் எனறு தொடங்கும் (தொல்-அகம்-15) நூற் கீழ், வேனிற் பாதிரிக் கூனி மாமலர்' என்று தாடங்கும் அகநானூற்றுப் (257) பாடலே முழுதும் ங்க, அந்தப் பாடலின் கீழ், முழுதும தநது . 'இது கொண்டுதலைக் கழிதற்கண் தலைவன் நடையை வியந்தது. இஃது அகம்” என, அகநானூற்றை 'அகம்' என்று சுட்டியுள்ளார். அடுத்து, தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி என்று தொடங்கும் (தொல்-அகம்-36) நூற்பாவின்கீழ், 'ஈன்று புறந் தந்த எம்மும் உள்ளாள்’ என்று தொடங்கும் அகநானுாற்றுப் , (35) பாடலை முழுதும் தந்து, அப் பாடலின் கீழ், "இவ் வகம் (அகம்) தலைவன் மிகவும் அன்பு செய்க வென்று தெய்வத்திற்குப் பராஅயது _ என நெடுந்தொகைப் பாடலை 'அகம்” எனக் கூறி புளுஜா இன்னும் ஒன்றே ஒன்று: "தலைவரும் விழும நிெையடுத் துரைப்பினும் என்று தொடங்கும் (தொல்ఆ54-39) நூற்பாவின் கீழ், வேலும் விளங்கின விளையரு மியன்றனர்" என்று தொடங்கும் அகநானூற்றுப் (259) பாடலை முழுதும் தந்து, அதன் கீழ், 'இவ் வகம் போக்குதற்கண் முயங்கிக் கூறியது767 ஆகுநானூற்றை 'அகம்' என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இன்னும் பல இடங்கள் உள. எட்டுத் தொகை நூல்கள் இன்னின்ன என்று கூறுகிற, gf நற்றின நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் தற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று இத்திறந்த எட்டுத் தொகை என்னும் பழைய பாடலிலும் அகம்” எனக் குறிப்பிடப்பட் -டுள்ளமை காண்க. அகநாநூற்றின் பாயிரப் பகுதியின் 239 நெடுந் தொகை இறுதியில், அந்நூலின் தொகுப்பு முறையைப் பற்றிக் கூறுசி ற, பாலை விய மெல்லாம் பத்தாம் பனி நெய்தல் நாலு நளி முல்லை நாடுங்கால்-மேலையோர் தேறும் இரண்டெட் டிவை குறிஞ்சி செந்தமிழின் ஆறு மருதம் அகம் ” என்னும் பாடலும் அகம் எனக் குறிப்பிட்டிருப்பது காண்க. எட்டுத்தொகை நூல்களுள் ஆறு நூல்கள் அகத்தினே பற்றியவைா யிருப்பினும், இந்நூலை மட்டுமே 'அகம்" எனக் குறிப்பிடுவதிலிருந்து, இந்நூலின் தலைமையும் முதன்மையும் நன்கு விளங்கும். உரையாசிரியர்கள், அகத்திணைகள் ஐந்தையும் விளக்குவதற்கு, மற்ற அ க ப் .ெ ப ா ரு ள் நூல்களைவிட அகநானூற்றிலிருந்தே மிகுதியாக மேற்கோள் கள் காட்டியிருப்பதும் ஈண்டு எண்ணத் தக்கது. அகப் பாட்டு : இனி, நெடுந்தொகை. அகப் பாட்டு’ என்னும் பெயரால் வழங்கப்பட்டுள்ளமைக்குச் சில சான்றுகள் காண்பாம். நச்சிஞர்க்கினியர் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் "அகப்பாட்டு’ என்னும் பெயரைக் கையாண்டுள்ளார். தொல்காப்பியம் - பொருளதிகாரத்திலுள்ள முதல் ஐந்து இயல்களுக்கு நச்சினர்க்கினியர் வரைந்துள்ள உரைப்பகுதி களிலிருந்து இயலுக்கு ஒன்று வீதமாக ஐந்து சான்றுகள் காண்பாம் : (1) அகத்திணையியலில் "புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்’ என்று தொடங்கும் (14-ஆம்) நூற்பாவின்கீழ், 'கானலும் கழருது கழியும் கூருது என்னும் அகநானுாற்றுப் (170 ஆம்) பாடலைத் தந்து, அதன் கீழே. 'இவ் வகப்பாட்டு நெய்தல்; இரங்கல் உரிப் பொருட்டாயிற்று'- என்று கூதி யுள்ளார்.