பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 தமிழ் நூல் தொகுப்புக் கை படுகின்றன. அவை நமது ஆராய்ச்சிக்கு மிகவும் இன்றி யமையாதன வாதலின், அதிலுள்ளாங்கு அப்படியே ஈண்டு வருமாறு : (பாயிரம்) நின்ற நீதி வென்ற நேமிப் பழுதில் கொள்கை வழுதியர் அவைக்கண் அறிவுவீற் றிருந்த செறிவுடை மனத்து வான்றேய் நல்லிசைச் சான்ருேர் குழீஇ அருந்தமிழ் மூன்றும் தெரிந்த காலை ஆய்ந்த கொள்கைத் தீங்தமிழ்ப் பாட்டுள் நெடிய வாகி அடிகிமிர்ந் தொழுகிய இன்பப் பகுதி யின்பொருட் பாடல் கானு றெடுத்து நூனவில் புலவர் களித்த மும்மதக் களிற்றி யானை கிரை மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம் மேவிய கித்திலக் கோவையென் ருங்கு அத்தகு பண்பின் முத்திற மாக முன்னினர் தொகுத்த நன்னெடுங் தொகைக்குக் கருத்தெனப் பண்பிளுேர் உரைத்தவை நாடின் அவ்வகைக் கவைதாம் செவ்விய வன்றி அரியவை யாகிய பொருண்மை நோக்கிக் கோட்ட மின்றிப் பாட்டொடு பொருந்தத் தகவொடு சிறந்த அகவல் நடையால் கருத்தினி தியற்றி யோனே பரித்தேர் வளவர் காக்கும் வளங்ாட் டுள்ளும காடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பிற் கெடலருஞ் சிறப்பின் இடையள காட்டுத் தீதில் கொள்கை மூது ருள்ளும் ஊரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச் செம்மை சான்ற தேவன் தொன்மை சான்ற கன்மை யோனே.” "இத் தொகைக்குக் கருத்து அகவலாற் பாடினன், இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனை ...நெடுந்தொகை 233 வில்லவதரையன். நெடுந்தொகை நானுாறும் கருத்திைேடு முடிந்தன. இவை பாடின கவிகள் நூற்று நாற்பத்தைவர். இத் தொகைப் பாட்டிற்கு அடியளவு சிறுமை பதின் மூன்று; பெருமை முப்பத் தொன்று. தொகுப்பித்தான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. தொகுத்தான் மதுரை உப்பூரி குடிகிழார் மகனவான் உருத்திர சன்மன் என்பான். "வண்டுபடத் ததைந்த கண்ணி என்பது முதலாக, "நெடுவேண் மார் பின்’ என்பது ஈருகக் கிடந்த பாட்டு நூற்றிருபதும் களிற்றியான நிரை யெனப்படும். இப்பெயர் காரணத்தாற் பெற்றது; இது பொருட் காரணமாகக் கொள்க. 'நாநகை யுடைய நெஞ்சே என்பது முதலாக *நாள் ഖ്യ முகந்த" என்பது ஈருகக் கிடந்த பாட்டு நூற் றெண்பதும் மணிமிடை பவளம் எனப்படும். இதுவுங் காரணப் பெயர்: என்னை, செய்யுளும் பொருளும் ஒவ்வாமை யால். "வறனுறு செய்தி என்பது முதலாக நகை நன் றம்ம’ என்பது ஈருகக் கிடந்த பாட்டு நூறும் நித்திலக் கோவை யெனப்படும்; செய்யுளும் பொருளும் ஒக்குமாகலான். - மேலுள்ளவற்ருல் அறியப்படும் செய்திகளாவன :"பாண்டியரது அவைக்களத்தில் புலவர் பெருமக்கள் குழுமி முத்தமிழ் ஆய்ந்தனர்; அகத்தினை பற்றிய பாடல்களுள்' நீண்ட பெரிய நானுாறு பாடல்களை நெடுந்தொகை" என்னும் பெயரால் தொகுத்தனர்; அந்த நெடுந்தொகை களிற்றியான நிரை, மணிமிடை பவளம், நித்திலக் கோவை என்னும் மூன்று உட்பிரிவுகளை உடையது. நெடுத் தொகையின் கருத்தை, இடையளநாட்டு மணக்குடியைச் சேர்ந்த பால்வண்ண தேவனை வில்லவதரையன் என்பவர் பாடினர் - என்னும் செய்தியைப் பாயிரப் பாடலால் அறியலாம். தொகைக்குக் கருத்து அகவலால் பாடிஅன்'." என்ருல், ஒன்றும் புலப்படவில்லை. அகவல் என்பது இந்தி: பாயிரப் பாடலக் குறிக்கின்றதா, அல்லது வேறு ஒர்னத், கயாவது குறிக்கின்றதா என்பது தெரியவில்லை. அது திே விடினும், அகநானூறு மூன்று பிரிவாகத் தொகுக்கப்ப்ட் த்சி