பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 தமிழ் நூல் தொகுப்புக் கை முல்லைத் திணையாகவும், 276 - ஆம் எண்ணுள்ள பாடல் மருதமாகவும், 390 ஆம் எண் உள்ளது நெய்தலாகவும் இருக்கக் காணலாம்." இந்தத் தொகுப்பு முறையினே, அகநானூற்றுப் பாயிரப் பகுதியின் இறுதியிலுள்ள மூன்று பாடல்கள் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளன. அவை -வருமாறு : 1. "வியமெல்லாம் வேண்டேர் இயக்கம் கயமலர்ந்த தாமரையா ருகத் தகைபெறீஇக் காமர் கறுமுல்கல கான்காக காட்டி வெறிமாண்ட எட்டும் இரண்டும் குறிஞ்சியாக் குட்டத்து இவர் திரை பத்தா இயற்பட யாத்தான் தொகையி னெடியதனைத் தோலாச் செவியான் வகையி னெடியதன வைப்பு. ’ *2. ஒன்றுமுன் றைந்தேழொன் பான்பாலே ஒதாது கின்றவற்றின் நான்கு நெறிமுல்லை - அன்றியே ஆரும் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு கூரு தவை குறிஞ்சிக் கூறு." ’பாலே வியமெல்லாம் பத்தாம் பனிநெய்தல் காலு களிமுல்லை நாடுங்கால் - மேலையோர் தேறும் இரண்டெட் டிவை குறிஞ்சி செக்தமிழின் ஆறு மருதம் அகம்." 3. வியம் - ஒற்றை யெண்கள். வேண்டேர் இயக்கம்-பாகல. தாமரை - மருதம். குட்டத்து இவர் திரை - நெய்தல். தோலாச் செவியான் - கேள்வி யுணர்வு மிக்கவன். இந்தத் தொகுப்பு முறை மிகவும் வேலைப்பாடு கொண்ட ஒரு செயலாகும். அகநானூற்றுத் தொகுப்பில் பங்கு கொண்டவர்கள், பாடல்களைத் திணைக்கு ஏற்ற எண்களில் தேர்ந்தெடுத்து அமைப்பதற்கு எவ்வளவோ பாடுபட்டிருப் பார்கள். இந்தத் தொகுப்பு முறையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் சிலவுள. அவையாவன : (1) சில திணைகட்கு உரிய பாடல்கள் தேவைக்கு ஏற்ற எண்ணிக்கையிலிருந்து சிறிதளவு குறைந்தும் இருக்கலாம்: 253. ஒதடுந்தொசை iானிக் ": து என * : * Guلrr gé60 ن பாடல்களைத் قانواعهsش

  • if I ته ب 够 - - ét ஈடுகட்டியிருக்கலாம் . - گس س தேவைக்கு எதி ණ්ශණී திணைகட்கு ی بهnu لیاrrهعنه-سا" இந்திருக்கலா: (2) .به மேல் மிகுதியாக മ് نة سامري s تقطة îFFipa, 93ಿ ೧ಕೆ ೪೩

ಶ್ಗ தேர்ந்தெடுத்தி அமைத்திரு. تک 6 يونيوجي سيد ஒனகளைச் மட்டு - - ன்னின்ன 」r나 GT 3. பாடலுக்கும் 》《 - எனக் தண்டுபிடித் தி: eణ السلام Gaf飼受 . cર્ટી) , மருதம், ം് ன்ேறிலும் 'ஒே , ஆலயானது `ಿ, ಅ¢ಿಶ್*'ಶಿ', QLópe"翌 ● . ல் இாது - ** حساسي (JAಣ ಆ' நூலில் பாதியளை ں ناrr&لالام பாடல்களே திர تی ہیr syطال (5) நூலில் Hi, tocه از ز இக"). கிய L '?! றயே ع_fluفل உரிப் --- ஆந்தினசது g جممی ت: .கி என்னும் glaiso .ே ء (6 ساesII , راۓ این نکته ای بی بی ج ۱ او را به وی ما) ۰ی - . 芷a,H°臀 鷺 ๗ เกิuบ ย3 ก็9i * --- قاتمة - ● :: o هاست:نیه & 1ள் , பாலைத் 1pé5G円 பெரி தும் விருமி t_l ! தி துأية ز ، G71 (o Gi i ! an 나 t ta} t_1 H பி lلا t ffلاء لدى جبا نعم . ல் தான் , ப்ாலைத் தினம் Lim Lévêho" படும். త్థ 鷺 ്പുട്ട് ; ெ m طل (60ما بيانا روى களால் மிகுதியா அண்ணங்க” இத் 'இடுப்பது 蠶 ற்றுள், , ஆலத்தின. ಗಿಣ್ಣ: விவரிக்க لاة nrC07لدة رتي ஏற்படுத்துகிறது. ಣ್ಣ? # দুটো G @ಣ'. இரண் பற்றிய "്ക குறிஞ்சி, t_f fi نفره - Gaugšs GLP · Č% - , to usrow ஐ நெய்தல் هrقالهوي انته இரண்-ை' ஒயிலும். மு', - -