பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. குறுந்தொகை தொகுப்புப் பொறுப்பு : for இந்த நூல், இறையனர் அகப்பொருள் உரையில் குறுந்தொகை நானுாறு என்னும் பெயருடன் இரண்டா ಸ್ತ್ರೀ: அமைந்துளளது. இந் நூலைப் பொறுத்தவரையும், gులోజు நல்ல குறுந்தொகை" என்று தொடங்கும் செய்யுளிலும், 'நல்ல என்னும் சிறப்பு அடைமொழியுடன் இரண்டாவது இடம் அளிக்கப்பெற்றுள்ளது. இந்த நூலின் தொகுப்புமுறை பற்றி முன்பு ஒரிடத்தில் விரிவாகக் கூறியுள் ளோமாயினும், இதுபற்றி இந் நூலின் இறுதியில் தரப் பட்டிருக்கும் பகுதியினைப் பார்ப்போம் : 'இத்தொகை முடித்தான் பூரிக்கோ. இத்தொகை ಓ... இருநூற்றைவர். இத்தொகை நாலடிச் - ற்றெல்லையாகவும்,எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப் பட்டது. ’’ 歌 இந்தப் பகுதியைக் கொண்டு பார்க்குங்கால் சில சிக்கல் கள் எழுகின்றன. மற்றத் தொகை நூல்களின் இறுதியில் தொகுத்தான்-தொகுப்பித்தான் என்று இருக்கக் காணலாம். శిత్రా6ు இங்கே. இத் தொகை முடித்தான் பூரிக்கோ’ என்று: ஆளளது. முடித்தான் என்ருல், தொகுத்தவளு? - தொகுப் ు, మిత్రా? 'முடித்தான்' என்பது, தொகுத்தான் - தொகுப் பித்தான் என்னும் இரண்டிற்கும் பொதுவாய் இருப்பது போல் தோன்றவில்லையா? எனவே, - இந்த நூலைத் தொகுத் தவர் ஒருவர் - தொகுப்பித்தவர் வேருெவர் என இருவர் இல்லை - எல்லாப் பொறுப்பும் "பூரிக்கோ என்பவரையே சாரும் என்பது புலப்படவில்லையா? - ஆசிரியர் எண்ணிக்கை : அடுத்து, - இத்தொகை பாடிய கவிகள் இருநூற். றைவர்’ (205 பேர்) - என்று எழுதப்பட்டுள்ளது. நான் பெயர்கள் அழியாதிருந்த ஒ குறுந்தொகை . .263 லுள்ள புலவர்களின் பெயர்களை எண்ணிப் குறைய எண்ணிக்கை ஒத்து வருகிறது. ஆனல், நூலின் இடையிடையே உள்ள பத்துப் பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. அப் பாடல்களின் எண்கள் வருமாறு :- 191, 201, 256, 313, 32. 326, 375, 379,381, 395 - என்பனவாம். இந்தப் பாடல்களின் ஆசிரியர் பெயர்கள் தெரிந்தால், ஆசிரியர் எண்ணிக்கை இன்னும் கூடுதல் ஆகலாம். ஆல்ை, இந்தப் பத்துப் பாடல்களின் ஆசிரியர் இச் சுவடியைப் பார்த்துப் பெயர்களைக் கூட்டி இறுதியில் தொகை போட்டிருந்தால்க 'இருநூற்றைவர்’ எனப்போட்டிருக்க முடியாதே! ஒருவேளை, தெரிந்துள்ள புலவர்களுள் சிலரே பாடியிருக்கலாமோ என்னவோ! பல உள்ளன. பார்த்தால் ஏறக் இந்த நூலில் பெயர் இந்தப் பாடல்களையும் நூலில் ஒருவர் பாடல்கள் ஒன்றுக்குமேல் அல்லவா? பின்னர் ஒலச்சுவடியில் இந்தப் பத்துப் பெயர் களும் சிதைந்து விட்டிருக்கலாம். அந்தச் சுவடியைப் பார்த்தே பலரும் படி எடுத்திருக்கலாம். அல்லது, பத்துப் பாடல்களின் ஆசிரியர் பெயர்கள் சிதைந்த பின்னர், அவ்வாறு சிதைந்த ஒலைச் சுவடியைப் பார்த்துப் பெயர் தெரிந்த வரைக்கும் கூட்டிக் கொண்டு, இருநூற்றைவர்’ என்னும் எண்ணிக்கை தரப்பட்டிருக்கலாமோ என்னவோ? ஒலைச்சுவடியின் சிதைவாலோ, ஏடு பெயர்த்து எழுதுவோரின் தவருலோ, புலவர்களின் பெயரமைப்புக் குழப்பத்தாலோ, எப்படியோ இந்த நிலை ஏ ற்பட்டுவிட்டது. பாடல் எண்ணிக்கை : அடுத்து, இத்தொகை நாலடிச் சிற்றெல்லையா எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது - என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனல், இந்நூலில் உள்ள 307, 391 - ஆம் எண் கொண்ட பாடல் இரண்டும் ஒர் அ4. கூடுதலாக - ஒன்பது அடிகள் உடையனவாயுள்ளன. இது. நூல்தொகுத்த முறைக்கு மாருய் உள்ளதல்லவா? மற்றும். "குறுந்தொகை நானுாறு என்னும் பெயருக்கு மாருக, இந்நூலில், கடவுள் வாழ்த்துப் பாடலைச் சேர்க்காமலேயே, கவும்