பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

۰ حسی حسن ;2ي եւ / த்தினை யிரண்டும் அகத்தினைப் புறனே. மத்தினேக் e க35 , நிலைகளும் *கு அறம், பொருள், இன்பம் 6'r gör

  • -ண்டு. வெ.இ

இம் மூன்ா உழிஞை, நொச்சி, னு மூன்று ஆகிய .ே".ே త్ల &ί η ஆகிய ിക് 5 విజ7. దేశ ఫ్ల | 'புறம் ஆகும்; இ7ற்பாக் - ஒருவகையில் 4/ Φιλι கேளின் கருத்து. - கும Τ"""3 Gμο ευετεπ

  • *ケあco多.

|றநானூறு 285. பொதுவியல் ஆகிய திணைப்பாடல்களுள் சிலவும் பொருள் நிலை"யாகும்; வாகை, பாடாண், பொதுவியல் ஆகிய திணைப் பாடல்களுள் பல அறநிலை"யாகும். ஒருதலைக் காமமாகிய கைக்கிளை, பொருந்தாக் காமம் ஆகிய பெருந்திணை என்னும் இரு திணைப்பாடல்கள் அனைத்தும் இன்ப நிலை"யாகும். உ. வே. சா. அவர்கள் அறிவித்துள்ளபடி புறநானூற்றை மூன்று நிலைகளாகப் பாகு பாடு செய்திருப்பவர்கள் இந்த அடிப்படையில்தான் அமைத்திருக்கக் கூடும். கைக்கிளை, பெருந்திணை என்னும் இரண்டினேயும் அகம் என்று தொல்காப்பியம் கூறினும், பன்னிரு படலம் போன்ற நூல்கள், இவ்விரண்டும் அகத்தோடு தொடர்புடைய புறம் (அகப்புறம்) என்று கூறியுள்ளன. நச்சினர்க்கினியரும், தொல்காப்பியம் - அகத்திணையியலில் உள்ள "மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்" என்னும் (54 -ஆம்) நூற்பாவின் கீழ், 'அகனைந்தினை எனவே, அகமென்பது நடுவுநின்ற ஐந்: திணை யாதலின் கைக்கிளையும் பெருந்தினையும் அவற்றின் புறத்து நிற்றலின், "அகப்புறம்" என்று பெயர் பெறுதலும் பெற்ரும் - என்று கூறித் தொல்காப்பியத்தின் ஒட்டுறவைக் கொண்டே, கைக்கிளையையும் பெருந்தினையையும் அகம்புற மாக்கிக் காட்டியுள்ளார். எனவேதான், கைக்கி3 ப் பாடல் களையும் பெருந்திணைப் பாடல்களையும் அந்தக் காலத்தில் புறநானூற்றில் சேர்த்துத் தொகுத்தார்கள். எனவே, புற நானுாற்றில் இன்ப நிலை இருப்பது குறித்து எந்த ஐயத்திற் கும் இடம் வேண்டியதில்லை. புறத்திலும் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று நிலை களும் உண்டு எனப் பன்னிரு படலம் போன்ற நூல்கள் கூறி யிருத்தலாலும், திருக்குறளிலும் நாலடியாரிலுங்கூட இந்த மூன்று நிலைகளும் இருத்தலாலும், இவ்வாறு புறநானுாற்றி லும் அமைத்துப் பார்க்கலாமே எனப் பின்வந்தவர் எவரோ இந்த மூன்று நிலைகளையும் புதிதாகப் புறநானூற்றிலும்