பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தமிழ் நூல் தொகுப்புக்கலை குறுங்கோழியூர் கிழார், பொருந்தில் இள்ங்ரேஞர் ஆகிய புலவா மூவர் போற்றிப் பாடியுள்ளனர். எனவே, இவன் சூ-ஆரு கிழாரைக் கொண்டு ஐங்குறுநூற்றைத் ேெகுப் ஆ வியப்பில்லை. இவர்கள் இருவருக்குமிடையே நருங்கிய பிணைப்பு இருந்தமை புறநானூற்றுப் பாடல் ஒனருல புலப்படுகிறது. இந்தச் சேரனது ஆட்சியின்போ ஒருநாள விண்மீன் ஒன்று விழுந்ததாம்; அதைக் | డివేసి ಥಿಸ್ತೀ "இத்தனையாவது நாளில் அரசன் இறந்து @an என்று கணித்தத் தெரிந்து கொண்டு. அந்த முடிவுககு அஞ்சி வருந்தியிருந்தாராம். அவ்வாறே. அந்த gg66) இம் மன்னன் இறந்துவிட்டாம்ை. ്ച് இழப்பைப் பொருத கூடலூர் கிழார் மிகவும் இரங்கிப் பாடிய நீளமான பாடல் ஒன்று புறநானுாற்றில் உள்ளது. 激 'ஆடியல் அழல் குட்டத்து" என்று தொடங்கும் (229 - رفيقي பாடலாகும். இதைக் கொண்டு இவர்களின் நெருங்கிய உறவை அறியலாம். எனவே, இந்தச் சேர : : - ஆதரவில், கூடலூர் கிழார் ు தாகுததாா என்னும் செய்தி முற்றிலும் o ஐங்குறுநூறு தொகுத்த காலத்தில் இச் சேரமன்னன் பட்டத்துக்கு வரவில்லை என்று உய்த்துணரப்படுகிறது. ஆங்குறுநாற்றுப் படியின் இறுதியில், 'இத் தொகை தொகுப் பித்தார் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறையார்' - என்றே உள்ளது. பட்டத்துக்கு வந் 6೬-nಿ 'கோச்சேரன், * கோச்சேரமான்’ ೦. ుత్థ மரபு. ஐங்குறு நூற்றின் இறுதியில் கோச்சேரமான்’ என்னும் பட்டப் பெயர் B படாததால், இவன் அப்போது பட்டத்துக்கு வரவில்லே எனபது பெறப்படும். பட்டத்துக்கு வந்தபின் இவன் .: என வழங்கப்பட்ட செய்தியை, கூடலு7ர் 鑫జ్ఞులు பாடியுள்ள புறநானூற்றுப் பாடலின் ஐங்குறுநூறு 291 ...கோச்சேரமான் யானைக்கட் சேய் மாந் தரஞ் சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சுமென அஞ்சி, அவன் துஞ்சியவிடத்துக் கூடலூர் கிழார் பாடியது. - இவனது ஆட்சிக் என்னும் பகுதியால் அறியலாம். என்று பேராசிரியர் காலம் கி. மு. 62 முதல் கி. மு. 42 வரை ரமணியப் பிள்ளை (M. L. பிள்ளை) யவர்கள் கூறி யுள்ளார்கள். அங்ங்னமெனில், இவன் ஆட்சிக்கு வந்த கி. மு. 62 ஆம் ஆண்டுக்கு முன்பே ஐங்குறுநூறு தொகுக்கப் பட்டிருக்கவேண்டும். இந்த அடிப்படையில் நோக்கின், சங்கத் தொகை நூல்கள், கி. மு. முதல் நூற்ருண்டின் முற் யிலேயே கொகுக்கப்பட்டுவிட்டன என்று கூறலாம். முன்பின்னகவும் இருக்கக் கூடும். ள் பாண்டியரின் மேற்பார்வையில் தொகுக்கப்பட்டிருக்க, ஐங்குறுநூறு சேரர் மேற்பார்வையில் தொகுக்கப்பட்டிருக்கிறது. )ة ألا وناصرo( سا மூவேந் தர்க்குள் ஆட்சியைப் பொறுத்தவரை வேறுபாடிருப்பினும், தமிழ் வளர்ச்சியைப் பொறுத்தவரை வேறுபாடு இல்லை. ஒரே புலவர் முத்தரப்பு மன்னர்களையும் பற்றிப் பாடியிருப்பது காண்க. மூவேந்தர்களின் ஆதரவில் - மேற்பார்வையில் தமிழ்ச் சங்கப் புலவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். எங்கு எவர் தலைமையில் எவரால் தொகுக்கப் அனைவர்க்கும் பொதுவே! இந்த ஒருங்கிணைந்த செயல்முறைக்குச் சான்று பகர, புறநானுாற்றில் மூவேந்தர் களும் சுழல் முறையில் மா : مامrrtقاس (جي للأ பெற்றிருப்ப தொன்றே போதுமானதாகும். கா. சுப்பி பகுதி காலக்கணக்கு ஒரு சிறிது சில தொகை நூல்க عادت rsa G3که படினும் தொகையமைப்பு : - பல உதிரிப் பாடல்களின் தொகுப்பு :பன்மலர் மாலை" போன்ற தென்றும், பல சிறு நூல்களின் திரட்டு பன் torržav,3@treff" போன்றதென்றும் முன்பு ஒரிடத்தில் கூறப்பட்டுள்ளது. முதல் நான்கு தொகை நூல்களும் பல் உதிரிப்பாடல்களின் தொகுப்பு ஆதலின், அவை பன் மலர் மாலையாகும். ஐங்குறுநூறு ஐந்து சிறு நூல்களின் திரட்டு