பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 தமிழ் நூல் தொகுப்புக் கை - மொத்தம் ஒன்பது பாடல்கள் பாடியுள்ளார்; இந்த ஒன்பதில் εναρ பாடல்கள் மருதமாகும். இரண்டாவதாக நெய்தல் கிணயைப் பாடியுள்ள அம்மூவனர் நெடுந்தொகையில் ஆறும், குறுந்தொகையில் பதினென்றும், நற்றிணையில் பத்துமாக இமாத்த ம் இருபத்தேழு பாடல்கள் பாடியுள்ளார்; இவற்றுள் இருபத்து மூன்று பாடல்கள் நெய்தலாகும். குறிஞ்சி பாடிய *பினர். நெடுந்தொகையில் பதினெட்டும் குறுந்தொகையில் இருபத்தொன்பதும், நற்றிணையில் இருபதும், கலித் தொகையில் இருபத் தொன்பதுமாக மொத்தம் தொண் ஆதருறு பாடல்கள் பாடி யுள்ளார்; இவற்றுள் தொண்ணுாறு -త్ర குறிஞ்சியாகும்; இவையன்றி, பத்துப் பாட்டுள் ಆಶu குறிஞ்சிப் பாட்டு என்னம் நூலேயும் கபிலர் *Taushstag. நான்காவதாகப் பாலைபற்றிப் பாடியுள்ள 6347, குறுந்தொகையில் மட்டும் மூன்று பாடல் கள பாடியுள்ளார்; இம் மூன்றில் இரண்டு பாலேயாகும். இறுதியாக முன் லேத் திவை பற்றிப் பாடியுள்ள பேயனுர், వ్రై இன்றம் குறுந்தொகையில் நான் குமாக * LO L} fT - # - * - * - ,ே” டியுள்ளார்: இவ்வைந்தனுள் மூன்று தத்தம் திணேப்பற்றிய பாடல்களையே பிற நூல்களிலும் மிகுதியாகப் பாடியுள்ளமை புலப்படும். இதல்ை, அவரவரும் அவ்வத் திணையில் வல்லுநர் என்பது உறுதியாகிறது. இன். வாருத இவர்கள் குறிப்பிட்ட தினபற்றிப் பாடியிருந்த వ్రై బ్రొ, சிறந்தனவாக நூறு - நூறு ify ாந தடு - - rn. * - ** - - - :::” கூடலூர்கிழார் ஐங்குறுநூற்றை. _@ బిఇతాg Gu7ఙ్కడైతే అt Lఎt అల్లు-- ணைசன ல வலலுநரா யிருந்திருப்பர். சான்ருகக் கலித் ஐங்குறுநூறு , 29.3: கோவும், குறிஞ்சிக், கலியைக் கபிலரும், மருதக் தலியை, மருதனிள நாகனரும், முல்லைக் கலியைச் சோழன் நலலுருத திரனும், நெய்தல் கலியை நல்லவந்துவருைம் பாடியுள ளனர். இவ்வைவருள் கபிலர் மட்டும் ஐங்குறு நூற்றிலும் இடம் பெற்றுள்ளார்: இவர் குறிஞ்சிபற்றி நூற்றுக்கணக் கில் பாடியதே அதற்குக் காரணமாகும். பாலே பாடிய பெருங்கடுங்கோ பிற அகத்திணை நூல்களிலும் பாலபற்றி நிரம்பப் பாடியுள்ளார்: ஆளுல் இவர் பாடல்கள் ಶ8ಿತ್ವಾ ಕ್ಹTApāg ೯.೧೫_595 ಆನಾಥಿನಿ @ಶಸ್ತ್ರಿ போலும் மற்றக் கலித்தொகைப் புலவர் மூவருள் சோழன் நல்லுருத்திரனும் நல்லந்துவருைம் தலித்தொகையில் தவிரப் பிற நூல்களில் தத்தம் திணை பற்றி ஒரு பாடலும பாட வில்லை; எனவேதான், இவர்கள் ஐங்குறு நூற்றில் இடம் பெற முடியவில்லை. மருதக்கலி பாடிய மருதனிள நாகனர் பிற நூல்களில் பாடியுள்ள முப்பத்தொன்பது 4-5 ఆ மருதம் பற்றியவை நான்கே பாடல்கள்தாம். இவர் கலித் தொகையில் மருதக்கலி பாடியதாலேயே மருதனிளநாகனர் எனப் பெயர் பெற்ருர் மற்றப்படி இவர் நிரம்ப மருதப் பாடல்கள் பாடாமையால் ஐங்குறு நூற்றில் இடம் பெற வில்லை. இவரன்றி, மருதம் பாடிய இளுங்கடுங்கோ என்னும் புலவர் ஒருவர் உள்ளார்; இவர் நெடுந்தொகையில் இரண்டு மருதப் பாடல்களும், நற்றிணையில் ஒரு மருதபு பாடலும் மட்டுமே.பாடியுள்ளார். இவரும் மருதம் بهற்றி, நிரம்பப் பாடாததால் ஐங்குறு நூற்றில் இடம்பெறவில்லை. இங்கே மற்ருெரு செய்தியும்,_நினைவுகூறத் சூக்தது. ஐந்து திணைகளைப் பற்றித் தனித்தனியே கூறும் ಠಿ தொகை கலிப்பாவால் ஆனது: ஐங்குறு நூருே. ஆசிரியப்பாவால் ஆனது. எனவே, கவித்தொகை ஆசிரியர்கள் கலிப்பா பாடு வதில் வல்லுநர் ஐங்குறு நூற்று ஆசிரியர்கள் ஆசிரியப்பு. பாடுவதில் வல்லுநர், என உணரவேண்டும். வெண்பாவில் .پ புகழேந்தியும் விருத்தத்தில் கம்பரும் வல்லுநர்கள் என்பதும், உலா பாடுவதில் ஒட்டக்கூத்தரும், பரணி பாடுவதில் சயன். தொகைப் புலவர்களை எடுத்துக் கொள்வோம். கலித் ' ' - *** هs , w - கொண்டாரும்,கலம்பகத்தில் இரட்டையர்களும் வல்லுநர்கன்,