பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 9.திலுரிமை © இப்ற்றுள்ளது. 'ம்று ஐங் இ!. வே இட, இறுதியில் இ7ற்று -*6»ւDւնւյլն ”த்தற்குரிய, {{ 12. பதிற்றுப் பத்து பெயர் வைப்பு "பதிற்றுப் பத்து' என்பது ஒருவகைப் பெருக்கல் வாய்ப் பாடு ஆகும் - அதாவது - பத்தாவது பெருக்கல் வாய்ப்பாட் டில் ஒரு கூறு ஆகும். இதன் விடை துன்று. "பதிற்றுப் பத்து’ என்பதற்கு, பத்தால் பெருக்கப்பட்ட பத்து' என்பது பொருள். பத்தால் பெருக்கப்பட்ட பத்து (10 x 10 = 100) நாறு அல்லவா? இங்கே, பதிற்று' என்பதிலுள்ள, 'இற்று' என்னும் சாரியை, x : என்னும் பெருக்கல் குறியின் பொருளில் அமைந்திருக்கிறது. எனவே, பதிற்றுப் பத்து என்பது நூறு பாடல்கள் கொண்ட நூல் என்பது புலகுைம். இத்தால், இறையனர் அகப்பொருள் உரையில் "பதிற்றுப் 'அது' என்னும் பெயருடன் ஆருவதாக அமைந்துள்ளது. பிகந்ேதொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நிதறின் தானுாறு, புறநானூறு என்னும் எண்ணுப் பெயர் நூற் பெயரின் பிற்பாதியாக உள்ளது. ஐந்தாவது நூலாகிய அங்குறு நூற்றின் பெயர் முழுவதுமே ஐந்நூறு என எண்ணுப் பெயராக உள்ளது. ஐந்தாவதைப போலவே, ஆருவ *" பதிற்றுப் பத்தும், பத்துப் பத்து - அதாவது - Ա5Ո Զթ எனப் பெயர் முழுவதும் எண்ணுப் .ெ பாால் அமைந் துள்ளது. இவ்வாறு, வெற்று எண்ணுப் பெயர்களே நூல்களின் பெயர்களாக வைத்திருப்பது வியப்பா யிருக்கிறதல்லவா? இந்த அமைப்பு நமக்கு அறிவிப்பதாவது :- அந்த நானுாறு - இந்த நானுாறு என முதல் நான்கு நூல்கட்கும் நானுாறு என்னும் பெயர் வழங்கப் பட்டு விட்டதால், ஐந்நூறு பாடல் கொண்ட ஐந்தாவது நூல் வெற்றுபடியாக அங்குறுநூறு என, அதாவது - ஐந்நூறு எனப் பெயர்