பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 - தமிழ் நூல் தொகுப்புக் கலை யோடும் போரிட்டவன் எனக் கூறப்படும் போர்த்துறைத் - தொடர்பான செய்தியும், பதிற்றுப்பத்தின் ஒரு பத்துக்குத் தலைவகுப் விளங்கக் கூடிய தகுதியுடையவன்' ရွှံခါးခါး என்பதற்கு மேலும் சான்று பகரும். இவன், பதிற் றுப்பத்தில் இடம் - பெற்றுள்ள இரும்பொறை மரபைச் சேர்ந்த ೭೦ಗೆ ! மூவருக்கும் அப்பன்- பிள்ளை, அல்லது அண்ணன்தம்பி என்ற உறவு முறையுள்ள தாயத்தினனுவான். பத்தாம் பத்தின் தலைவனென உய்த்துணரப்பட்ட யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையை அந்தப் பத்தில் பாடியவர் கூடலூர் கிழாராக இருக்கலாம். మr ஆதரவின் கீழ் இவனது ஆணைப்படி இங்குறுநாற்தை ചെ புலவர் தொகுத்திருப்பதைக் கொண்டும், இவனது அட்வின் போது ஒரு விண்மீன் வீழ்ந்ததால், இவன் இன்ன்' நாளில் இறந்துவிடக் கூடுமே என இப் புலவர் நடுங்கியிருந்ததைக் கொண்டும், அவ்வாறே இவன் இறந்துவிட்டபோது இப் |೯೧ುಗೆ மிகவும் வருந்திப் பாடியிருப்பதைக் கொண்டும் பத்தாம் பத்தை இவரே பாடியிருக்கலாம் எனக் ്ക இடமுண்டு. ஈண்டு மேலும் ஒன்று நோக்கத் தக்கது. பதிற்றுப் பத்துப் பாடிய புலவர் ஒவ்வொருவர்க்கும் தொடர் புடைய மன்னர் ஒவ்வொருவரும் வரையறையின்றி மிகுந்த -பரிசில் அளித்திருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறே யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இ ரு ம் .ெ ப ா ைற யு. ே வரையறையின்றி வழங்கும் வள்ளல் எனவும், தாம் ஆவணிடத்துப் பரிசு பெறும் இரவலர் எனவும், கூடலூர் .கிழார் புறநானூற்றுப் பாடலில் (229) கூறியுள்ளார்; பாடல் பகுதி வருமாறு : " ...ஒருமீன் விழுங்தன்ருல் விசும்பி ஞனே அதுகண்டு, யாமும் பிறரும் பல்வேறு இரவலர்... அழிந்த கெஞ்சம் மடியுளம் பரப்ப அஞ்சினம் எழுாேள் வந்தன் றின்றே... வானைக்கட்சேய் மாந்தரஞ் வரையறையில்லாத பதிகங்கள் நூல் 319 பதிற்றுப் பத்து தன்துணை வாயம் மறந்தனன் கொல்லோ பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல் சைவர்க்கு அளந்து கொடை அறியா ஈகை மணிவரை யன்ன மாஅ யோனே!" பதிற்றுப்பத்தின் மற்ற மன்னர்களைப் போலவே, - சேரல் இருழ்பொறையும் வள்ளன்மை யுடையவன் என்றும், அதனால் இவன் பத்தாம் பத்தின் தலைமைக்குத் தக்கவன் என்றும், மேற்காட்டியுள்ள புறப்பாடலின் பகுதியால் உய்த் துணரலாம். பதிகங்கள் : பதிற்றுப் பத்தின் ஒவ்வொரு பத்திற்கும் முன்னல் ஒவ்வொரு பதிகம் இருப்பதாக முன்பு கூறினேம். இப் தொகுக்கப்பட்ட பின் எழுதப்பட்டவை தொகுப்பிற்குப்பின் பலகாலம் சென்று لأET6ك مفا لرويه قiنة تreoriع எழுதப்பட்டிருக்கமாட்டா. நூல் தொகுப்பை படுத்தே எழுதப்பட்டிருக்கக் கூடும். இற்றைக்கு ஏறக்குறைய ஆயிரதி தைஞ்னுாறு ஆண்டுகட்கு முன்பே எழுதப்பட்ட்தால்தான். இப் பதிகங்களில் போதிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. இந்தப் பதிகங்கள் இல்லையேல், இந்நூலைப் பற்றி அவ்வன வாக ஒன்றும் அறிய முடியாது. இதை விளங்கச் செய்து, மாதிரிக்காக இரண்டாம் பத்தின் முகப்பில் உள்ள பதிகப் பகுதி வருமாறு : . இமயவரம்பன் நெடுஞ்சே குமட்டுர்க் கண்ணனர் பாடிய பதிகம் " மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு வெளியன் வேண்மாள் நல்லினி மீன்றமகன் அமைவரல் அருவி قائقهاهي ليقي விற்பொறித் திமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு ரலாதனை ஆசிரியர் இரண்டாம் பத்து.