பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 தமிழ் நூல் தொகுப்புக் கை எனக் கூறலாயினர். தொல்காப்பியம் - செய்யுளியலில் உள்ள "தரவின்ருகித் தாழிசை பெற்றும்’ என்னும் (149-ஆம்) நூற்பாவின் கீழ்ப் பேராசிரியர் வரைந்துள்ள, 'இனி நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலும் எனச் சங்கத்தார் தொகுத்தவற்றுள் ஒன்றனை யில்லை யென்ருர்...' என்னும் உரைப் பகுதியும், மற்றும் செய்யுளியலில், "ஒத்தாழிசைக் கலி' என்னும் (130-ஆம்) நூற்பாவின் கீழ், "...நூற்றைம்பது கலியுள்ளும் ஒத்தாழிசை அறுபத்தெட்டு வந்தன வாகவின் அது பெருவரவின எனப்பட்டுச் சிறப் புடைத் தாயிற்று...' எனவும், அவற்றுள் ஒத்தாழிசைக் கலி இருவகைத்தாகும்’ என்னும் (131-ஆம்) நூற்பாவின் கீழ், "...அற்றன்று, நூற்றைம்பது கலியுள்ளும் ஒத்தாழி சைக் கலியின் அராக உறுப்பும் அம்போதரங்க உறுப்பும் பெற்றுவருவன இன்மையின் அவை பொருளன்றென்பது...' எனவும், "ஒரு பொருள் நுதலிய :ன்னும் (153-ஆம்) நூற் பாவின் கீழ், "நூற்றைம்பது கலியுள்ளும் கலிவெண்பாட்டு எட்டாகலின், அவற்றுள் ஒரு பொருள் நுதலி வருவன பிறவும் உள...' எனவும், தரவும் போக்கும்’ என்னும் (154-ஆம்) நூற்பாவின் கீழ், "...நூற்றைம்பது கவியுள்ளும் அன்னதோர் கலிவெண்பாட்டின்மையின் அது சான்ருேர் செய்யுளோடு மாறுகோளா மென மறுக்க...' எனவும், "பாநில வகையே என்னும் (155-ஆம்) நூற்பாவின் கீழ், "...இது நூற்றைம்பது கலியுள் ஒன்ருகலின் வெண்பா வாகியும் தனித்து வரும்...' எனவும், கலிவெண்பாட்டே' என்று தொடங்கும் (செய்யுளியல் - 160-ஆம்) நூற்பாவின் கீழ், "... நூற்றைம்பது கலியுள்ளும் கைக்கிளை பற்றி இவ்வாறு வரும் கலிவெண்பாட்டுக் காணுமாயினமையிற் காட்டாமாயினும்... rற்றைம்பது கலியுள்ளும் இவை கோப்புண்டன வென்பது நினையாதாரும் இவற்றுள் ஒரு பொருள் முதலியன ஒழிந்தனவெல்லாம் வெண்பாவென்று அடிவரை கூருதொழிய..." - எ ன வு ம், பேராசிரியர் கலித்தொகையும் பரிபாடலும் 35i வரைந்துள்ள உரைப் பகுதிகளும் * - e - இரும் காண்க. - 季 ծո՞ւյլԳայն - செய்யுளியலில் 'ஒத்தாழிசைக் "జ్ఞஇது ՅԶյան (130-ஆம்) ற்பாவின்?// * * * .] - ன்கீழ் நச்சினர்க்கினியர் வரைந்துள்ள, ஆமாறனுறமபது கலியுள்ளும் ஒத்தாழிசைக் கலி அதிேட்டு வந்தது. @<F矢 今 என்னும் உரைப்பகுதியிலும், ! - - - 3. பொ என்னும் (செய்-153 ஆம் - ஒரு துள்ள, ஆம்) நூற்பாவி - عر صہے-۔ء یہ ”مدَ அவற் காற்றைம்பது கலியுள் கலிவெண்பாட்டு எட்டு; மறுள g பொருள் துதவி வருவனவற்றின் ெ o வல்லார்வாய்க் கேட்டுணர்க. பாருள் என.ே'; பகுதியிலும், "தரவும் போக்கும்: துள்ள, ஆம்) அாம்பாவின்கீழ் அவர் வரைந் - குள் துதவிய ன் கீழ் அவர் வரைந் of s 喙 - - ఆ2: పి " అమిత్తా @ఉదా.33, fr ՛յա յ: - மறுக்க’’- Qფ சய்யுளொடு மாறு கொள்ளுமென என்னும் உரைப் பகுதியிலும் - e இ2 ம், க வி க் "காற்றைம்பது கலி எனக் கு நிவிேட்ே * గాణ ఈ காண்க, (5t-1t offs கலி என்னும் பெயர் : SVfT H.- テ・ェー • o - டிருப்பதைக் காண இவர்கள் இன்னும் வேறிடங்களிலும் கலி' என்னும் பெயரால் ப்பிட்டுள்ளனர் fr குறிப்பிட்டுள்ளனர் :- : * றி டுள்ளனர். ஒத்தாழிசைக் கலி' என்னும்

చ* همسایه

(செய் - 130 . رغتايه( நூற்பாவின் கீழ்ப் பேராசிரியர் வரைந்துள்ள, ".. கலியும் பரிபாடலம் * கை • t இ21ம் என எட்டுத் தொ شاخص و இரண்டு தொகை தம்மின் வேருதவின் :ே ே செய்யுள் அறியாதார் என்பது..."