பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யினும் o e அவ * - o iே:திற்கும் இகற்கும் சில வேறுபாடு - கள் &- వాణ్ణa - αν *ar egosiawih Ga,. **e7urre,~3, ஆனது இய - • e இய - * :- இ. இது குறிப்பிட்ட & త్థ <ുfടാഖ് - இங்குறு ക്റ്റ്' 'ாடல்களின் Gتعrraپر , ,ت ہو

  • ளின் திரட்ட, &96utr nrci) ஆக்கப்பட் குப்புக்கள்: இது *76ծ7aյո լք Gib எனவே, இ. • *— இந்து சிறு ՎEf76 தனைப் "பன்மாகலத்தி, s

(5) <9/6λν (ή Gyro - کنگ : r rهر بیرم وخ *GIGth torr உள்ளது. يوج " رنت جينيةئك لقيَ ثن மி மாறிக் (6) மத் ** வாரியா, முறையாற் Q Gର &rr இய்த லெ - முறையாற் a. ** படுமே : என் : சொல்விய அசாலலவும்படும் என்றலின், இக்கொ கோத்தார். - 9.அம் முல்ஆ, நெய் . இத் *.2Դ 6Ծa, 6»լլյլյ சிலந்துவளுர், ” “ன இம் மு,ை - to # கலித்தொகையும் பரிபாடலும் 36? தினேயை இறுதியில் வைத்திருப்பது அவரது அடக்கத்தை அறிவிக்கிறது. தினைப்பெயர் வழக்கு : நெடுந்தொகைப் பாடல்கள் களிற்றியானே நிரை, மணி மிடை பவளம், நித்திலக் கோவை என்னும் மூன்று பிரிவினேப் பெயர்களால் தொல்காப்பிய உரையில் சுட்டப்பட்டிருப்பது போலவே, கலித்தொகைப் பாடல்கள் பாலைக்கலி, குறிஞ்சிக் கலி, மருதக்கலி, முல்லைக்கலி, நெய்தல்கலி எனத் திணைப் பிரிவினைப் பெயர்களால் வழங்கப்பட்டுள்ளன. இதற்குத் தொல்காப்பிய உரைகளிலிருந்து எத்தனையோ எடுத்துக் காட்டுக்கள் தரமுடியும். இதனை விரிப்பிற் பெருகுமாதலின் இம் மட்டில் விடுப்போம். இந்தத் திணைப்பெயர் வழக்காறு இந்தக் காலத்திலும் உள்ளமை ஈண்டு நினைவுகூரத் தக்கது. திணைப்பெயர் வழக்கை மிகுதியாகக் கையாண்டிருப்பவர் நச்சினர்க்கினியர் எனலாம். இவர் இன்னொரு புதுமையையும் கையாண்டுள்ளார். தொல்காப்பியம் செய்யுளியலில் தரவும் போக்கும்’ என்னும் (154-ஆம்) நூற்பாவின் உரையிடையே, 'காராரப் பெய்த என்னும் முல்லைப்பாட்டுள்...' என, முல்லைக் கலியை முல்லைப் பாட்டு எனக் குறிப்பிட்டுள்ளார். பத்துப்பாட்டிலும், 'முல்லைப்பாட்டு' என்னும் பெயருடைய நூல் ஒன்றிருப்பது ஈண்டு நினைவுகூரத் தக்கது. இந்தத் துறையில் பேராசிரியரும் இளைத்தவராகத் தெரியவில்லை; நச்சிஞர்க்கினியரினும் முனைப்பாகவே காணப் படுகிரு.ர். தொல்காப்பியம் - செய்யுளியலில், கப்ட பாவுக்கு இலக்கணம் கூறுகிற நூற்பாக்களின் உரைப்பகுதிகளில், 'காராரப் பெய்த" (கலித்தொகை - 109) என்னும் முல்லைப் பாட்டு' எனவும், வாரி நெரிப்பட் டிரும் புறந் தாஅழ்ந்து" (கலி-114) என்னும் முல்லைப் பாட்டும்' எனவும், சுணங்கணி வ ைமுலைச் சுடர் கொண்ட (கலி - 60) என்னும் குறிஞ்சிப் பாட்டினுள் எனவும், கலித்தொகைப் பாடல்களை முல்லைப் பாட்டு எனவும் குறிஞ்சிப்பாட்டு எனவும் பேராசிரியர் குறிப்