பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366. தமிழ் நூல் தொகுப்புக்கல அமைக்கப்பெற்றுள்ளன. இதைக் காண் வியப்பாயிருந்శ్రీ - நூலைத் தொகுத்தவர் ஆசிரியர் வாரியாகப் பாடலகள வரிசைப்படுத்தாவிடிலும்,பொருள் வாரியாகவாவது ಮಿಗಿಲ್ಗಿ படுத்தியிருக்கலாமே! அஃதாவது, o முதலில் திருமாலப் பற்றிய பாடல்களையும், இரண்டாவ தாகத @మGమిడిr பற்றிய பாடல்களையும். அடுத்து வையையைப் பற்றிய لاrرهسا களையும், அடுத்து மதுரையைப் பற்றிய பாடல்களையுமாக - இப்படியாவது வரிசைப்படுத்தித் தொகுத்திருக்கலாம்ே: ... • . இவ்வாறு பொருள் வாரியாகவாவது தெ. ஆதைாமல. கண்டபடி அமைத்துத் தொகுத்திருப்பதை எண்ணியபோது தொகுப்பாசிரியர்மேல் வருத்தம் ஏற்பட்டது, ಸraf ஒா உண்மை புலப்பட்டபோது, தொகுப்பாசிரியர்மேல் ஏباستافاری வருத்தம் நீங்கியது. அந்த உண்மையாவது:- பரிபாடல் ஒர் இசைப்பாட்டு என்ருேம். எனவே, இந் ಶಿ -ಗ್ರ-ನಿಹಿ தேவாரம்போல இசைவாரியாக வரிசைப்படுத்தித் தொகுத் கப்பட்டுள்ளன என்னும் உண்மை கூர்ந்து நோக்கியபின் விள்ங்கிற்று. முதல் பாடலுக்கும் இருபத்திரண்டாம் பாடலுக்கும் இசை தெரியாது. இரண்டு முதல் பன்னிரண்டு வரையான பாடல்கள் பண்ணுப் பாலையாழ்' என்னும் இசையமைந்தவை. பதின்மூன்று முதல் பதினேழு ஆரையும் *பண் நோதிறம்" என்னும் இசையுடையவை. பதினெட்டு முதல் இருபத்தொன்று வரை, காந்தாரம்’ எனனுடி பண்ணிசை பெற்றனவாகும். இந்த அமைப்பை நோக்குங் கர்ல், இந்நூற் பாடல்கள் இசைவாரியாக வரிசைப்படுத்தித் தொகுக்கப்பட்ட பேருண்மை நன்கு புலகைலாம். அந்தக் காலத்தில் பரிபாடல் பண்ணமைத்துப் பாடப்பட்டது என்னும் செய்தியும் இதல்ை விளங்குகிறது. பரிபாடல் அமைப்பின் மாதிரிக்காக, செவ்வேளைப் பற்றிய ஐந்தாம் :பாடலின் இறுதியில் உள்ள பகுதி வருமாறு : "கடவுள்.வாழ்த்து, கடுவனிள வெயினனர் பாட்டு கண்ணன்குகளுர் இசை ,பண்ணுப் பாலைப் யாழ் எழுபது பரிபாடல் 367° மேலுள்ளவாறு ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் உரிய விவரங்கள் இருக்கக் காணலாம். இவ்வாறு பாடலாசிரியர் பெயர், இசையாசிரியர் பெயர், பண் பெயர் எல்லாம் தந்து நூலைத் தொகுத்த தொகுப்பாசிரியர் மிகவும் பாராட்டத் தக்கவர். ஒவ்வொரு தொகை நூலின் இறுதியிலும் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் குறிப் பிடப்பட்டிருக்கும். ஆனல், பரிபாடல் ஒலைச்சுவடி முழுதும் கிடைக்காமையால், தொகுத்தவரையும் தொகுப்பித்த வரையும் அறிந்துகொள்ள வாய்ப்பில்லாம்ற் போயிற்று." பாடல்களே ஏழில் ஐந்து பங்கு கிடைக்காதபோது, தொகுத் தவர் பெயரும் தொகுப்பித்தவர் பெயரும் கிடைக்காததின் வியப்பில்லை. - * . . . . . . பரிபாடலில் கிடைத்துள்ள பாடல்கள் வரையும் நோக், குங்கால், கேசவனர் என்னும் புலவர்மட்டும் தமது (14-ஆம்): பாடலுக்குத் தாமே இசையமைத்துள்ளார் என்பதும். மற்றவர் பாடலுக்கு வேறு பிறர் இசையமைத்துள்ள்னர் என்பதும் புலகுைம். ஒவ்வொரு பாடலாசிரியரும் தத்தம், பாடலுக்கு இசையமைத்து உதவுமாறு இசையாசிரியர்களை அணுகிக் கேட்டு அமைத்து வைத்துச் சென்றிருப்பாரா?, அல்லது, இசையாசிரியர்கள் தமக்குக் கிடைத்த பாடல். களுக்குத் தாமாக இசையமைத்துப் பாடிப்பார்த்து மகிழ்த். திருப்பார்களா? அல்லது, பரிபாடலைத் தொகுத்தவர். ஒவ்வொரு பாடலுக்கும் இசையமைத்துத் தருமாறு இன்சல் யாசிரியர் பலரை யணுகிக்கேட்டு இசையமைக்கச் செய்த் :د நூலைத் தொகுத்திருப்பாரா? . ۹ - . ق மேற் கூறிய எல்லா வகையிலும் இசையமைக்கப் பட்டிருக்கலாம். எழுபது பாடல்களுள் சிலவற்றிற்குப் பாடலாசிரியர்களே இசையமைத்திருக்கலாம். சிலவற்நிற்கு பாடலாசியர்கள் இசையாசிரியர்களை. யணுகிக்கேட்டுஇ யமைக்கச் செய்திருக்கலாம். சிலவற்றிற்கு இசை புத் தாமாகவே இசையமைத்துப்பாடியிருக்கலாம் - இசையமைத்துப் பாடப்பட்டு நாடுமுழுதும்