பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நூல்தொகுப்புக்அ 332 - :கீழ்க்கணக்கும். . சிற்றட்டகமும் முதலாய சான்ருேர், செய்யுட்கள் எல்லாம் வேண்டிய முறையான்ே வைத்த லானும் இவ்வாற்ருன் எண்ணப்பட்டது எனக் கொள்க'என வரையப்பட்டுள்ள பழைய உரைப்பகுதியிலும், நன்னூல் - பொதுவியலில் எப்பொருள் எச் சொலின்’ என்னும் (37 - ஆம்) நூற்பாவின் கீழ் மயிலைநாதர் வரைந் துள்ள "ஐம்பெருங் காப்பியம், எண். பெருந்தொசூைபத்துப் பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் இவ்விலக்கியங் களுள்ளும் விரிந்த உரிச்சொல் பனுவல்களுள்ளும் உரைத்த வாறு அறிந்து வழங்குக' - என்னும் உரைப் பகுதியிலும், யாப்பருங்கலக் காரிகை - ஒழிபியலில் மாஞ்சீர் கலியுட் புகா' என்னும் (40 -ஆம்) நூற்பாவின் கீழ்க் குணசாகர்ர் வரைந் துள்ள '... திருவள்ளுவப் பயன், நாலடி நானுாறு முதலாகிய கீழ்க் கணக்குள்ளும் முத்தொள்ளாயிரம். முதலாகிய சான்ருேர் செய்யுளுள்ளும் வஞ்சியுரிச், சீர் வந்திலாம்ை .யானும்...”* என்னும் உரைப்பகுதியிலும், இன்னபிற. வற்றிலும், பதினெட்டு நூல்கட்கும் பொதுவாகிய கீழ்க் கணக்கு என்னும் பெயர் வழக்காற்றைக் காணலாம். . . .

    • - ! •, గా, •

....“ناصہ * جیو • , * ர்ேக் கணக்கு என்ப்படும் பதினெட்டு நூல்களும்

fo, ق. اسفند ماه .

• எந்தெந்தக் கோணத்திலெல்லாம் ஒரு தொகைப்படுத்திக் .காட்டப்பட்டுள்ளன என்பதை அறிவிப்பதற்காகவே சண்டு இவ்வளவு சான்றுகள் தரப்பட்டன. -

பதினெட்டு நூல்கள்

பதினெண் கீழ்க் கணக்கு என்னும் தொகுப்பைச் சேர்ந்த பதினெட்டு நூல்களும் இன்னின்னவை எனத் தெளிவுபடுத்து வதில் அறிஞர்க்கிடையே கருத்து வேறுபாடு உள்ளது. அஃதாவது, - பதினேழு நூல்களைப் பற்றிப் பெரும்பாலும் அறிஞர்களிடையே கருத்தொற்றுமை உள்ளது: பதினெட் ட்ாவது நூல் இன்னிலை என்பதா? கைந்திலே’ என்பதா? - ' என்பதுபற்றியே கருத்து வேறுபாடு நிலவுகிறது.பதினெட்டு அதினெண்கீழ்க் க்ன் ஆதினெண். కక్షీణ్ణిత్రక్టి 1 o previg uri 2. நான்மணிக்கடிகை . 2. இனியவை நாற்பது སོགས་ལྟ་ 4. இன்ன நாற்பது 5. கார் நாற்பது - - 9. களவழி நாற்பத்,)

  • 7。 - " : " . ` Seee eeS eAAAASASASS SSSS * * * * ‘8:” ஆண ஐம்பது முதுeெர்திக்கோன்' : ಕ್ವಿಣಸ್ತಿ gg'ffiಘರ್ಘ್ನ*** 9. தினம்ொழி ஜம்ப்து 118. இன்னில்

ன்வரும் பழம் பாடலொன்றின் துணை : பட்டுள்ளன. 4. றின் த கொண்டு தரப் நாலடி கான்மணி நானற்ப் திைந்தினமுப் பால் கடுகம் கோவை பழமொழி மாமூலம் இன்ன்ரிலைய காஞ்சியோ டேலாதி யென்பவே கைக்கிலேய வாங் கீழ்க் கணக்கு. என்பது அந்தப் பாடல். இதிலுள்ள நூல் s விளக்கக் வருமாறு - காலடி - நாலடியார். நான் ம ை, நான் 10ణాత్ర கடிகை. நானற்ப தைந்திணை என்பதை நால் நாற்பது அந்தினே என்ப் பிரித்து, ந்iன் ன்ேன்ப்தை நாற்பது ேெ. துடனும் ஐந்திணை' என்பதுடனும் தனித்தனியே கூட்டி நாற்பது பாடல்கள் வீதம் கொண்ட நூல்கள் நன்ன் 烹壽 எனவும், ஐந்திணைகளைகளைப் பற்றிக் கூறும் நூல்கள் ಸ್ಡಿ எனவும் கொள்ளவேண்டும்: முதல் நான்கு நூல்கள் : இனியவை நாற்பது. இன்னு நாற்பது, கார் நாற்பது, களலும், நாற்பது என்பன. அடுத்த நான்கு ஐந்தின. ஐம்பத். ஐந்தின எழுபது, திணமொழி எழுப்க். இன்ங் இாற்றைம்பது ஆகும். அடுத்து, கடுகம் = திரிகடுகம், கோவை = மொழி = பழமொழி என்னும் நூல்.