பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 தமிழ் நூல் தொகுப்புக் கை அவ்வைந்து நல்ல கருத்துக்களைக் கூறும் (கடவுள் வாழ்த்து உட்பட) தொண்ணுாற்றேழு வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல். 7. ஏலாதி ஆ சி ரி ய ர் கணிமேதையார். ஏலம், இலவங்கம், சிறு நாவல் பூ, மிளகு, திப்பிலி, சுக்கு என்னும் ஆறு சரக்குகள் கொண்ட மருந்து போன்று, ஆறு ஆறு நற்கருத்துக்கள் கூறும் நூறுபாக்கள் கொண்டது. பாயிரப் பாக்கள் தனியே இரண்டு உள்ளன. 8. முதுமொழிக் காஞ்சி : மதுரைக் கூடலூர் கிழார் இயற்றியது. காஞ்சி யென்பது உயர்ந்த மெய்யுணர்வுக் கருத்தைக் கூறுவது. ஒவ்வொன்றும் முதுமொழியாயிருத் தலின் முதுமொழிக் காஞ்சி எனப்பட்டது. இந்நூல் பத்துப் பத்துக்களே உடையது. ஒவ்வொரு பத்திலும் பத்து முதுமொழிகள் உள்ளன. . 9. ஆ. சா ர க் கோ ைவ : ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். நீதி நல்லொழுக்கத்தின் தொகுப்பாதலின் ஆசாரக்கோவை எனப்பட்ட து. துTறு வெண்பாக்கள் கொண்டது. இந்நூலில் பலவகை வெண்பாக்கள் உள்ளன. ஐந்தடிப் பாடல்களும் இதில் உள. 10. ஐந்திணை ஐம்பது : ஆசிரியர் மாறன் பொறையனர். முல்லை. குறிஞ்சி, மருதம், பாலே, நெய்தல் என்னும் ஐந்திணை பற்றிப் பத்துப்பத்துப் பாடல்கள் வீதம் ஐம்பது பாடல்கள் கொண்ட அகப்பொருள் நூல் இது. - 11. ஐந்திணை எழுபது : மூவாதியார் இயற்றியது. திணைக்குப் பதினன்கு பாடல்கள் வீதம் ஐந்திணைக்கும் எழுபது பாடல்கள் கொண்டது. இறுதியில் நெய்தல் தினேக்கு உரிய இரு பாடல்கள் காணப்படவில்லை. க் 12. திெைமாழி ஐம்பது : சேந்தனர். திணைக்குப் பத்துப் பாடல்கள் வீதம் ஐந்திணை களுக்கும் ஐம்பது பாடல்கள் கொண்ட தால் இது. க ண் ண ன் பதினெண் கீழ்த் 姆 முக கணக்கு 391 இய, 13. ఖీడిశాఖ நூற்றைம்பது i க்னி மேதாவியார் e நறியது. திணக்கு முப்பது பாடல்கள் வீதம் இந்தினக் Pேன்று பாடல்கள் உள்ளன. • ? ; * too ஆதிரியர்), o,

  • 14. கார் காற்பது i. *த்தனர். பிரிந்து ச்ென்ந்” த்

- تپهها و سجای خارجی ت: ح

  • Tు και

களவழி நாற்பது ஆசிரிப் பொங்க்பர். ஆான். கனேக்கால் - இரும்பெர்ன் சோழன் சங்களுன் பொருது வென்ற போர்க்களச்சிற்ப்ேபந்திய 27Aப்பது பாடல்கள் கொண்ட இrல் இது: பெங்கி களம்பாடிச் சிறைவைக்கப்பட் з sor, ro---. աւ, t—frtrfrup. حسسة తొarడివాణా வீடு. கொண் 16. இன்கு காற்பது கபிலர் இயற்றியக் கை 令 డి • ■ |ற்றியது. ఇF క్షా துன்பம்: இனிமையில்லாதவை. இனிமையில்லாத తిక్గా శ్రీ ఉతా செய்திகளைச் கட்டிக்காட்டித் திருத்தும் நாற்பது L-తత్త్వ _யது இது. இந் அாம் பாடல்களில் "இன்கு" என்னும் சொல் நிரம்ப இடம் பெற்றிருக்கும். • . . . 17. இனியவை காற்பது : -- - - - - ● ج -اسم خا ',ஆதித் சந்தனர் இயற்றியது. 7ణం பயககும் இனிய செய்திகளைக் கூறும் '; -ువ கொண்டது இந் நூல். பாடல்களில் இனிது. என்னும் சொல்லை. நிரம்பக் &nrowajnyth. * ாடிய பெருந்தேவனர் இயற்றியதாக்வும், மதுர்ைய்ாசிரிக் ஒபவர் இந்நாத் இத் திேன் |ந்நூல் 'ம்பத்தைந்து வெண்பாடி, கொன்ட் ' *. 晚 பாருள் இன்பம் வீடு என்னும் நாற்