பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 தமிழ் நூல் தொகுப்புக் கை (அதிகாரங்களும்), ஒவ்வொரு தலைப்பிலும் பத்துப் பத்துப் பாடல்களுமாக நாலடியார் வடிவமைக்கப் பெற்றுள்ளது. எனவே நாலடியாரில், பத்துப் பத்துப் பாடல்கள் கொண்ட நாற்பது தலைப்புக்கள் உள்ளன என உணரலாம். நூல் தொகுப்பு வரலாறு : மதுரையில் எண்ணுயிரம் சமண முனிவர்கள் ஆளுக்கு ஒரு பாடலாக எழுதிவைத்துவிட்டுப் போன எண்ணுயிரம் பனையோலைச் சுவடிகளை, என்னவோ குப்பை என எண்ணிப் பாண்டிய மன்னன் வைகையாற்றில் எறியச் செய்ய, அவற்றுள் நானுாறு பாடல்கள் மட்டும் எதிர்த்து நீந்திக் கரையேறி வந்ததாகவும், அவற்றின் அருமை யுணர்ந்து அவற்றைத் தொகுத்து 'நாலடியார்' என்னும் பெயருடைய நூலாக்கியதாகவும் க ைத கூறப்படுகிறது. ஆமாம் - கதையேதான் இது! இந்தக் கதையிலிருந்து நாம் அறியக் கூடிய கருத் தாவது:- திருக்குறள் திருவள்ளுவர் என்னும் ஒருவரா லேயே இயற்றப்பட்டதுபோல நாலடியார் ஒருவராலேயே இயற்றப்படவில்லை; பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பே 'நாலடியார் - என்பதாகும். நாலடியார், பதுமனர் என்னும் புலவரால் தொகுக்கப் பெற்றதாகச் சொல்லப் படுகிறது. எனவே, நாலடியார் ஒரு தொகைநூல்" என்பது போதரும். புதுக் கொள்கை : "பலர் பாடல்களின் தொகுப்பு நூல் நாலடியார்’ என்னும் கருத்து இதுகாறுங் கூறப்பட்டு வந்தது. இப்போது ஒரு புதுக் கருத்துப் புகலப் படுகிறது. அஃதாவது,'நாலடியார் பலர் பாடல்களின் தொகுப்பு அன்று: நக்கீார் என்னும் ஒரே புலவரால் இயற்றப்பெற்ற நூலே நாலடியர்: இந்த உண்மை யாப்பருங்கல விருத்தியுரையிலிருந்து அறியப் பட்டுள்ளது" - என்பதே அந்தப் புதுக் கருத்தாகும். ... யாப்பருங்கல விருத்தியுரையால் கிடைக்கும் குறிப்புத் தவருக்வும் இருக்கலாம். பொதுவாக நாலடியாரின் அமைப் பினை நோக்குங்கால், நானுாறு பாடல்களும் ஒருவராலேயே நாலடியார் , , -1: *ట్టృ# - - - ... . . . பாடப்பட்டனவாகத் 2. தேரின்றது ஆ. சில:கருத்துக்கின் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டுiளன. சில கருத்துக்கள் முரணுயுள்ளன. திருக்குறளில் ஒவ்வொரு தலைப்பையும்: சேர்ந்த பத்துப் பத்துப் பாடல்களும் அந்தந்தத் தலைப்போடு" பொருந்தியுள்ளன: ஆகுல், இலடியார் முழுவத், கூர்ந்து நோக்கின் சில பின்தங்ப்பேர்டு பெர்த்ம்' திருப்பதை அறியலாக்இேத்திருத்து:த்ெங்த்ர்வித் "நானுாறு உதிரிப் பாடல்களையும்ஆபத்துப் பத்துப் பரகல்கள்: வீதம் எப்படியாவது நாற்பதுத்கலப்புக்களின் அடக்கிவி. வேண்டும் என ஒருவர் திட்டமிட்டுச் செய்து தொடுத்தமிைத் துள்ளார் - என்பதுதான். அறிஞர்கள் மிகவும் ஆராய வேண்டிய செய்தி இது. ஏன், யாப்பருங்கல விருத்தியுரைப் பகுதியையே சிறிது. ஆராய்ந்து பார்ப்போமே! யாப்பருங்கல விருத்தியுரையின், பவானந்தம் பிள்ளை பதிப்பில், செய்யுளியலிலுள்ள்: "செப்பல் இசையன வெண்பா என்னும் (4 - ஆம் நூற். பாவின் உரையிடையே, சில வெண்பாக்கள் எடுத்துக்காட்டுக் களாகத் தரப்பட்டுள்ளன. இறுதி வெண்பா, அரக்காம்பூல் நாறும் வாய்' என்னும் நாலடியார்ப் (396) பாட்லாகுழ், ! இதன் கீழ்ப் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது : . . : "இன்னவை பிறவும் நக்கீரர் நாலடி நானூற்றில், வண்ணத்தால் வருவனவும் எல்லாம் தூங்கிசைச் செப்ப - - , . " லோசை, பிறவும் அன்ன. ". ... ويع بيي .. # - ج ، ، و معم இந்தப் பகுதியில், நக்கீரர் நாலடி நானுாறு என்றிரும்.' பதைக் கொண்டு, நானுாறு பாடல் கொண்ட நாலடியாசை நக்கீரர் இயற்றினர் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்: இந்த உரைப் பகுதியை ஊன்றி நோக்க ఃఖళ్లో 'இன்னவை பிறவும்" என்னும் தொடர்.ஆ. - நாலடியார்ப் பாடல்.முதலியவற்ஜைக் குறி "நக்கீரர் நாலடி நாஞ்ாற்றில் இன்ன்ச்த்தர்ல் என்னும் தொடர் மேஆேள்ஐ இன்னு:டிஜார்: