பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 பொருளால் தொகுத்தது. புறநானூறு. தொகுத்தது களவழி நாற்பது. 参 * கார் நாற்பது. தொழிலால் தொகுத்தது ஐந்திணை. பாட் டால் தொகுத்தது கலித்தொகை, - Tಮೆ தொகுத்தது குறுந்தொகை. இவை சிறப்பிலக்கணம் - என்னும் உரைப்பகுதியைக் காணுங்கால், திருக்குறள், களவழி நாற்பது, கார் நாற்பது, நான்கு ஐந்திணை நூல்கள் இ ட த் தா ல் முதலிய கீழ்க்கண்க்கு நூல்களையும் ஒவ்வொரு கோணத்தில் தொகை நூலாகச் சொல்லத் தோன்றும். 够 இவ்வாறு பார்த்தால், எல்லாமே தொகை நூல்களாகி, எல்லையற்றுப் போகுமாதலின் இம் மட்டில் விடுப்பாம். தமிழ் நூல் தொகுப்புக் க ை காலத்தால் தொகுத்தது. 20. திருவள்ளுவ மாலை தனிநூற் பெருமை: - திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் சிறப்புக்கரைக் கூறும் உதிரிப் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை, வாகும். இந் நூலில், புலவர்கள் ஐம்பத்தைவர் இய்ற்றியம்' ஐம்பத்தைந்து பாடல்கள் தொகுக்கப் பெற்றுள்ளன. 3, ஒரு நூலின் சிறப்புக்களைப் பாராட்டி கூறும் பாடல் களைச் சிறப்புப் பாயிரம் என வழங்குதல் மரபு. அவ்வாறு பார்த்தால், திருவள்ளுவ மாலையைத் தி ருக்குறளின் சிறப்புப் பாயிரம் எனக் கூறவேண்டும். ஆல்ை, அங்ங்ணம் கூறப் பெருமல், திருவள்ளுவ மாலை என்னும் தனி நூற் பெயராக வழங்கப்படும் அளவிற்கு இத் தொகுப்பு உயர்ந்துள்ளது. திருவள்ளுவ மாலையில் உள்ள ஐம்பத்தைந்து பாடல். களுள் முதல் பாடல் அசரீரி என்ற பெயரிஇலும், இரண்டாம். பாடல் நாமகள் என்ற பெயரிலும் உள்ளன. மற்ற ஐம்பத்து * மூன்று.பாடல்களும் இறையனர் முதல். ஒளவையார். ஈருக, உள்ள ஐம்பத்து மூன்று சங்கப் புலவர்களால் பாடப் பெற்றவை யாகும். "முதல் இரு பாடல்களும் Gipsa sp3tu. அசரீரியாகவும் நாமகளுடையதாகவும் இருக்க முடியாது: யாரோ ஒருவரால் கற்பனையாக எழுதிச் . சேர்க்கப்பட்ட, வையே. இவை - என்பது சிலர் கருத்து.' இந்தக் கருத்து: உண்மையாகவும் இருக்கலாம். இகுத்து பீேர்கட்டுமே: சங்கப் புலவர்கள் - பலருடைய பாராட்டுப் பாடல்களேக் கண்ட யாரோ ஒருவர் அசரீரி பெயராலும், நாமகள்-பெ. துவிட்டார் போதும்!) SSAAAA SAAAAA AAAA SAAAAA AAAAeee Aeee 3 ※硬

ராலும் புகழ்ச்சிப் பாடல்கள் чатѣ عينز தொகுப்பு நூலே : . ثديي يجيد ، ت ميجي. . من نية ه م ..- - - - کمی , : مد: تعذ . وم متج : د پ ప్లీజ్జో, இவ்விரு பாடல்கள்.தவிர,ஆர்.ஆன்த் பிற்காலத்தார் யாரோ ஒருவர். இந்த இ