பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 தமிழ் நூல் தொகுப்புக் கல. மாறுபாடுகட்கு இடம் இருக்க முடியுமா? இதனை நன்கு எண் ணிப் பார்க்கவேண்டும். எனவே, திருவள்ளுவ மாலை. ஒருவர் இயற்றியதன்று; பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு நூலே - என்பது நன்கு தெளிவாகும். திருவள்ளுவரின் காலத்தைக் கடைச்சங்க காலத்திற்குப் பின்னுக்குத் தள்ளுபவர் சிலர், கடைச் சங்கப் புல்வ்ர்கள் தமக்குப் பிற்பட்ட் திருவள்ளுவரைப் புக்ழ்ந்து பாடியிருக்க முடியாது: பிற்கால்த்தில் எவரோ பாடிய பாடல்களைச் சங்கப் புலவர்களின் பெயரால் தொகுத்துவிட்டனர்எனக் கூறுகின்றனர். இவர்களை நாம் திருத்த முடியாது: திருக்குறள் சங்க காலத்தைச் சேர்ந்த நூல் என்னும் உண்மை யான கொள்கையில் நாம் உறுதியாக நிற்போமாயின், இவர்தம் கருத்து அடிபட்டுப் போகும். - அகச் சான்று : - திருவள்ளுவம்ாலைப் பாடல்கள் சங்க காலத்திலேயே; சங்கப் புலவர்களாலேயே இயற்றப்பெற்றவை என்பதற்குத் திருவள்ளுவ மாலையிலிருந்தே அகச்சான்றுகள் தர முடியும். திருவள்ளுவர் வேதத்தின் கருத்தைத் தமிழில் எழுதினர் என்னும் ப்ொருளில், நான்மறையின் மெய்ப்பொருளை முப் பொருளா'(4) என உக்கிரப் பெருவழுதியாரும், மெய்யாய "வேதப் ப்ொருள் விளங்க (28) எனக் காரிக் கண்ணிஞரும், வேத் விழுப்பொருள்ை வெண்குறளால் (37) என மதுரைப் பெரு மருதகுரும், வேதிப் பொருளை விரகால் விரித்து (42) எனச் செய்லூர்க் கொடுஞ் செங்கண்ணனரும் கூறியுள்ளனர். ஆளுல் நக்கீரரோ, "தானே முழுதுணர்ந்து தண் தமிழின் வெண் குறளால் (7) என, திருவள்ளுவர் தாமாகவே தண் தமிழில். திருக்குறள் , இயற்றினர் எனக் கூறியுள்ளார். தமிழைத் தாழ்த்திப் பேசிய ஒருவன் சாகுமாறு பாடிய தச் ரேரின் தமிழ்ப் பற்று இந்தப் பாடலில் பளிச்சிட்டுள்ளது. :ண்லுே:இந்திப் பாடல் நக்கீரரேதான். பாடியிருக்க வ்ேண்டும்.மேற்மெர்ருல்சான்று : திருவள்ளுவ மாலயில் கம்ருத்துவன் தர்ம்ோதிரளுர், ,穹, தபின்iர்க்குத்தில்:காத்தி o - o;; . . - o, -: மோந்தபின்iர்க்கும்’ தாமோதர்ஞ்ான் இந்தித் இத்த்குறள்க் ஆட்டதும் -விட்டதாக இப்iாடல் அறிவிக்கித்து. مز۔ *۔ இயே திருக்குறள் இயற்றிப்ப்ட், இன்ங்கும்.இத்தரைதிஷ்டாட்லும் தொழிலுக்கும் ஏற்ஜ் - மருந்தைப் பற்ற ஆல் இர்த்தின் இயற்றியதேயாகும் ப்து தெளிவு. மேலும், சங்கப் <表 * 臀 {{ திலேயே - சங்கப் புலவர்களாலேய்ே இயற்றப் பெற்றின் எனத் தெளிவாக நம்பலாம். ** - -- தொகுப்பாசிரியர் : திருவள்ளுவரின் 'பெருமையைக் கூறும் உதிரிப் பாடல்களைத் 'திருவள்ளுவு மாலை என்னும் பெயரில் தொகுத்தவர் இன்ஞர் என்த் தெரியவில்லை. இந்தத். தொகுப்பு முயற்சி குறிப்பிட்ட் ஒருவருடையதாக இல்லாமல், மொத்தத்தில் சங்கத்தாருடையதாகவும் இருந் திருக்கலாம். திருக்குறளின் பெருமையை ஏற்றுக்கொண்ட சங்கப் புலவர்கள் பலர் அதனைப் பாராட்டிப் பாடல் இயற்றினர். அவற்றைச் ச ங் 免受 தா ர் தொகுத்துத் 'திருவள்ளுவ மாலை என்னும் பெயரில் திருக்குறளின் சிறப்புப் பாயிரமாக,ஆக்கியிருக்க்ல்ாம். ஒரு விேகள் இந்த் முயற்சியை ஒருவர்ே ம்ேற்கொண்டிருப்பினும், சங்கப் புலவர்களின் ஒத்துன்ழ்ப்பு:இருந்திருக் மற்றும், திருவள்ளுவர் காலத்தில்ேiேஇத்ஜ் சங்கப் புலவர்களால்:இயற்றப்ப்ட்டிருப்பிற் திலேதான் இவை திருவிள்ளுவ்ம்ர்ன் லாகக் கொன்க்கப்ப்ெக்வின. ఫ్రొ நூலாகத் தொகுக்கப்பெற்றன. என்ன்ன்வாங் *