பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ொருத்தம்: 22. பன்னிரு பாட்டியல் பாட்டியல் என்பது யாப்பிலக்கணம் ஆகும். தொல் காப்பியர் தமது தொல்காப்பிய நூலில் தாம் இயற்றியுள்ள :யாப்பிலக்கணப் பகுதிக்குச் செய்யுள் இயல்’ எனப் பெயர் இட்டுள்ளார். தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னும்

யாப்பிலக்கண நூல்கள் பல தோன்றியுள்ளன. போட்டிய்ல்"

என்னும் பெயரில் உள்ள யாப்பிலக்கண நூல்கள் பலவாகும். அவற்றுள் பன்னிரு பாட்டியல்' என்பதும் ஒன்று. பாட்டியல் என்னும் நூற்பெயர் வழக்காறு மிகவும் பிற்காலத்த தாகும். சங்க காலத்தில் பட்டியல்"என்னும் பெயரில் யாப்பிலக்கண நூல் இருந்ததாக்த் தெரியவில்லை. பன்னிரு பாட்டியல் என்னும் நூலின் ஆசிரியர் பெயரோ: காலமோ வேறு வரலாருே ஒன்றும் தெரியவில்லை. இந்த நூலில் எழுத்தியல், சொல்லியல், இனவியல் என் மூன்று இயல்கள் உள்ளன. எழுத்தியல், சொல்லியல் ஆகிய இரண்டிலும் சிறப்பாகப் it fair னிரண்டு يب பொருள்கள் 蚤狩怒 ள்ே'கற்ப் பட்டுள்ளன. அதல்ை இந்நூலுக்குப்பன்னிரு பாட்டியல்’ என்னும் பெயர் வழங்கப்பட்டத்ாகச் சொல்லப்ப்டுகிறது: அப்பன்னிரண்டும் வருமாறு :- ே

  • : * . . . . .3 ; . * چاہیہ } ... * . .* • بن رة م . .

எழுத்தியல் : 1. எழுத்துக்களின் பிறப்பு:2.வருணப் பெர்ருத்தம்: 3. கதிப்பொருத்தம்:4. உண்டிப்,பொருத்தம், ஒ'பால் பொருத்தம்: ; தானப் பொருத்த்ம்; 7. சின்னல் ப்ொருத்தம்: 8. புள் பொருத்தம்: 9. நாள் பொருத்த்ம்' சொல்லியலில் : 10. சீர்க்கணப் பொருத்தம்: 11. மங்கலப் 12. பெயர்ப் பொருத்தம்: - - - புன்னிரு செய்திகள் கூறப்பட்டிருப்பதால், -ు

பர்ட்டியல்..' எனப் பெயர் வழங்கப்பட்டதாம்.

ஆன்தான இனவியலில் பல்வேறு இன நூல்களுக்கு. 41s பன்னிருது }; :: உரிய இலக்கண்ங்கள் கூறப்பட்டுள்ளன. இப்பகுதியில் ஐம்பத் தொன்பது வகை நூல்கட்கு இலக்கணம் கூறியுள்ளனர். ேேது ஒருபுறம் இருக்க, - பன்னிருவர் இயற்றிய தொகுப்பு நூலாகிய பன்னிரு படலம் என்பதைப் போலவே, பன்னிரு பாட்டியலிலும் பன்னிருவர் இயற்றிய நூற்பாக் களின் தொகுப்பு நூலாகும் என்று ஒருசாரார் கூறுகின்றண்ர் , இதனை மற்ருெரு சாரார். மறுக்கின்றனர். பன்னிரு . பாட்டியலுக்கு உரையெழுதியுள்ள திரு. கா. ர. கோவிந்தராச முதலியார் பன்னிரு பாட்டியலுக்கு. உரியனவாக 232 இாற்பாக்களேத் தந்துள்ளார். இந் நூற். பாக்களை இயற்றிய நூலாசிரியர் பெயர் அறிவிக்கப்படவில்லை: மேலும் அவர், இந்த 232 நூற்பாக்களுக்கு உரிய மேற்கோன் நூற்பாக்களாக 137 நூற்ப;க்களைத் தந்துள்ளார். இந்த 137 நூற்பாக்களுள் 103 நூற் ாக்களுக்கு ஆசிரியர் பெயர்கள்" அறிவிக்கப்பட்டுள்ளன; மற்ற் 34 நூற்ப்ாக்களுக்குங்: ஆசிரியர் பெயர்கள் தெரியவில்லை. கோவிந்திரர்ச' முதலியாரின் பதிப்பில், 103 மேற்கோள் நாற்பாக்களுக்கு" உரிய ஆசிரியர்களாகப் பதின்மூவர் அறிவிக்கப்பட்டுள்ள்ன்ர்: அவர்தம் பெயர்களும் அவர்கள் இயற்றியுள்ள நூற்பாக்களின் எண்ணிக்கையும் முைறியே வரும்று :- * * : ャー%ー 1. பொய்கையார் -14 8. சேந்தம் பூதனர் -52. பரணர் -- 12. 9... கோவூர் கிழார் : غويني جسيسه

இந்திரகாளியார் -34-| 10. மாழ்.கு
تقي بـ 3. அகத்தியர் 12. பல்காயஞர் -گنتیت (பாட்டியல்) - 1 3

6. கல்லாடனர் — 13 13. பெருங்குன்றுார் ...ఇ. 7. கபிலர் &== 3 - &pmrh *・ヴ”・ 3 * நாலுக்கு உரியனவாகச் சொல்லப்படும் 232 நூற்பத்தி ாளின் இடையிடையே மேற்கோள் நூற்பாக்கன்இஜ் பெற்றுள்ளன. நூலாசிரியர் ஒருவர், பெயர் இதழித் மற்கேர்ள் நூற்பாக்களின் ஆசிரியர்கள் பதின்மூiங்