பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தமிழ் நூல் தொகுப்புக் க.ை என்றும், பிரெஞ்சு மொழியில் Recueil de fleurs என்றும் பொருள் விளக்கம் கூ றுகின்றனர். இந்த இரண்டுக்கும் "மலர்ச் சேர்க்கை - மலர்த்திரட்டு’ என்றே பொருளாகும். (Recuiel de fleurs = Collection of flowers). in n) řež G Friej, sm 3; zrzör 157 மலர்மாலை - பூமாலை என்பதேயன் ருே? அடுத்த அவதாரம் : மலர்மாலே என்னும் பொருளைக் குறித்து வந்த "ஆந்தொலொழியா’ என்னும் கிரீக் சொல், நாளடைவில் மற்ருேர் அவதாரம் (பிறவி) எடுக்கத் தொடங்கியது: அஃதாவது, - பூக்களின் தொகுப்பாகிய பூமி லே' என்னும் பொருளைக் குறித்தது போல, பாக்களின் தொகுப்பாகிய "பாமாலை' என்னும் பொருளையும் குறிக்கலாயிற்று: பாடல்களின் தொகுப்பாகிய அஃதாவது, - பல்வேறு "தொகை நூல் என்னும் பொருளையும் தருவதாயிற்று. பூக் களின் தொகுப்பைக் குறிக்கும் "ஆந்தொலொழியா' என்னும் சொல், அதுபோன்றதொரு தொகுப்பாகிய - அஃதாவது - பாக்களின் தொகுப்பாகிய தொகை நூலையும் கறிப்பதற்குத்

-

தமிழ் மொழியிலிருந்து சில ஒப்புமைகள் வருமாறு திப்பிலி என்னும் மூன்று சரக்குகள் 'திரிகடுகம்" என்னும் கொண்ட பாடல்கள் சுக்கு, மிளகு, கொண்ட தொகு மருத்தைக் குறிக்கும் பெயர், மும்மூன்று கருத்துக்கள் அடங்கிய திரிகடுகம்" என்னும் நூலையும் குறிக்கிறது. ஐந்து சிறு வேர்களாலானதொரு மருந்தைக் குறிக்கும் சிறுபஞ்ச மூலம்’ என்னும் பெயர், ஐந்து ஐந்து கருத்துக்கள் அடங்கிய பாடல்களைக் கொண்ட சிறுபஞ்ச மூலம்’ என்னும் நூலையும் குறிக்கிறது. நான்கு மணிகளால் (இரத் தினங்களால்) ஆன தொருவகை அணிகலனைக் குறிக்கும் "நான்ம சிக் கடிகை" என்னும் பெயர், நான்கு நான்கு கருத்துக்கள் அடங்கிய பாடல்களே உடைய "நான்மணிக் கடிகை’ என்னும் நூலுக்கும் பெயராயிருக்கிறது. மலர்களின் தொகுப்பைக் குறிக்கும் மாலை' என்னும் பெயர், திருவள்ளுவ மாலை', r. "ஆசிரிய மாலை',

  • கார்வண்ண மாலே முதலியனவாகப்,

நூல் தொகுப்புக் கலை - 27” الأميم.. ாடல்கள் *_ _ _o a _ o ... 'ம்றின் தொகுப்புக்களாமை, நூல்களைக் குறித் οσπά .s0s). இவ்வாறே, "ஆந்தொலொழியா என்னும் கிரீக் ಆrು முதலில் பூமாலேயையும் பின்னர்ப் ച7ഥ് ... குறிக்கலாயிற்று. ாமாலயையும். ಎ சொல்லைப் போலவே, கிரீக்கி விதத் து áf资登 இலத்தின், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிச் റ്റ് .) :பூமாலை, பாமாலை என்ம்ை ெ ᎹᏃ சாற்களும் .இவம் இரு பொருள்களேயும் குறிக் - * ہے ۔--مبر 5ggr. சொல்லப்போனல், இந்த இரு ചെi്ത്ര് மட்டும் நின்று விடவில்லை; மலர்களைப் பற்றிய விவரங்கின், ് நூலையும் இப்பெயர்கள் குறிக்கின்றன. இக்கருத். 2: Soo, 3 ov, + و سیاه - - تختگ _ - சச. క్త ஆதி செய்ய, இலத்தின், பிரெஞ்சு, «% ή 63αυμό. இமாழிகளிலுள்ள அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் ஆகியவற்றிலிருந்து மும்மூன்று சான்றுகள் வருமாறு :- - இலத்தீன் : - to լՋC) (1) முசே (L. Mousset), துய்புய் (L. Dupuis) என்னும், '; ' இருவரும் சேர்ந்துT;ெ ,ို႕” "" ಸೆ' - Gallico - Tamulicum* (இலத் கின் _. ஞசு - தமிழ் அகராதி) என்ம்ை ക്ക്-്. പ வருமாறு :- ۶ امتی னும் நூலிலுள்ள பகுதி. d Anthologia, æ f, ve I Anthologica, Orum, n. pł. Traifer e.S. feurs, புஷ்பங்களைக் குறித்த சிறு புஸ்தகம், ! Recuje ř* de fleurs, 143 Garrës»s. V. Anthologium -- z ఇ “Jт Ф. Anthologi um, i, n Anth - - و 1 و 5 ق به E. tologie :ல்ல த் தி: முதலியதின் சேர்க்கை.- மாலை. © 女双 வாக்கிய (2) ஃபெலிக்க கஃபியொத் (Fe; Gaffiot) arsirucurf படங்களுடன் தொகுத்த மிகமிகப் பெரிய அகராதி பாகிய (மிகவும் நீளமும் அகலமுங் கொண்ட தாளில் 1720 பக்கம் G876 GG ఐ) “Dictionnaire Illustre Latin - Francais” என்னும் நூலிலுள்ள பகுதி வருமாறு :- بیبیسی

  1. - - M Anthologica, orum, Plin. 2I, 13 AvØoXoYixa antho

og le.