பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தமிழ் நூல் தொகுப்புக் கலை "ஆந்தொலொழியா’ என்பதற்கு, புஷ்பங்களைக் குறித்த சிறு புத்தகம், பூச் சேர்க்கை, நல்ல வாக்கிய முதலியதின் சேர்க்கை, மாலே - ஆகிய பொருள்கள் தரப்பட்டிருப்பதைக் காண லாம். இரண்டாவது நூலில் மணிமாலை, பாமாலை என்னும் பொருள்கள் தரப்பட்டுள்ளன. மூன்ருவது நூலிலோ, ப்ாமாலை (பாக்களின் தொகுப்பு) என்னும் ஒரே பொருள் மட்டும் தரப்பட்டுள்ளன. இதிலிருந்து நாம் அறிவது, முதலில் பூமாலையைக் குறித்த சொல். நாளடை வில் பூமாலை, பாமாலை ஆகிய இரண்டையும் குறித்து நின்று, பின்னர்ப் பாமாலையை மட்டும் குறிக்கக்கூடிய நிலைக்கு மாறி வந்து விட்டது' என்பதாகும். - இரண்டாவதாகப் பிரெஞ்சு மொழியிலுள்ள மூன்று நூல்களையும் எடுத்துக் கொள்வோம். அவற்றுள் முதல் நூல், "ஆந்தொலொழி" என்னும் சொல்லுக்குப் பூமாலை” என்னும் பொருள் மட்டுமே கூறுகிறது. anthos என்ருல் மலர்; logie என்ருல் சேர்க்கை - என்றெல்லாம் இந்த நூல் பொருள் விளக்குகிறது. மற்றும், "ஆந்தொலொழி' என னும் சொல்லாட்சி, பிரெஞ்சு மொழியில் பதினரும் நூற்ருண்டில் ஏற்பட்டதாகவும் இந்நால் கூறுகிறது. இரண் டாவது நூல், பூமாலை, பாமாலே, பூக்களின் வரலாற்றுநூல் என் னும் முப்பொருள் தருகிறது. பூமாலை படிப்படியாகப் பாமாலைக்கு வந்துவிட்ட வரலாற்றை இதலுைம் அறியலாம். இறுதியாக, ஆங்கிலத்திலுள்ள கலக்களஞ்சியங்கள் (Encyclopaedias) expairs” pujib smaån Gutrib. இவற்றுள் முதல் கலைக் களஞ்சியம், 'ஆந்தாலஜி என்பது பல்வேறு பாக்களின் சேர்க்கையாகும்; (இந்தச் சொல் கிரீக் மொழியிலிருந்து வந்தது); இதன் தொடக்ககாலப் பொருள் பூமாலை அல்லது பூக்களின் தொகுப்பு என்பதாகும்...' என்னும் கருததுப படக் கூறிச்செல்கிறது. இரண்டாம் ಶಿvé களஞ்சியமும், மூன்ரும் கலைக்களஞ்சியமும், ஆந்தாலஜி ೯765rgಳ್ದು -566ಗೆ ಸ್ಥ தொகுப்பாகும்’ என்று வெளிப்படையாகப் இபாருள் விளக்கம் செய்து, இச் சொல் கிரிக்_மொழியிலிருந்து வந்தது. இது தொடக்கத்தில் பூக்களின் தொகுப்புக் நூல் தொகுப்புக் கலை குறித்தது என்னும் கருத்தை '?? ைதானே என்ற õ።æ ఆమ్ల அடைப்புக் குறிக்குள் குறிப்பாகக் கூறியுள்ளன. టి என்னும் பொருள் சிறுகச் சிறுக மறைய, அதன் இடத்தைப் பாமாலை அழுந்தப் பற்றிக் கொண்ட வரலாற்றை இ. ஆங்கிலக் கலைக்களஞ்சியங்களாலும் தெளிவாக திெ.ஃ பாமாலையே பூமாலை : மேற் குறிப்பிட்டுள்ள ஐரோப்பிய மொழிச் சொற்கரைப் போலவே, Lorτάσω என்னும் தமிழ்ச் சொல்லும், முன்னர்ட் பூக்களின் தொகுப்பைக் குறித்து நின்று, பின்னர்ப் L7 ఉడ్రో జ్ఞప్తి தொகுப்பையும் குறிக்கலாயிற்று 57 يعي قورتوميو فة لهتي اقة @ട്. கூறப்பட்டுள்ளது. இங்கே, இதிவிருந்து இன்னெரு புதிய கட்டத்திற்கு நாம் செல்ல வேண்டியவர்களாயுள்ளோம். அஃதாவது, - பூமாலை, பாமாலை என்ற இரு வேறு திகிலக்கு இடமின்றி, பாமாலையினையே பூமாலேயாக உருவகப் படுத்தும் ஒரு புதுமைதான் அந்தக் சட்டம். இந்த அழகிய அமைப்பைத் தமிழில் நிரம்பக் காணலு:ாம். ച് காஞ்சியின் இறுதியலுள்ள سم =ۓ --- حتی کے= "சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருளென்னும் கல்லிருந் தீந்தாது நாறுதலால்-மல்லிகையின் வண்டார் கமழ்தாமம் அன்றே மலேயாத தனதாரான் கூடல் தமிழ்.' என்னும் பாடலிலும், சேக்கிழாரின் பெரிய புராணத்துத் தடுத்தாட்கொண்ட புராணத்திலுள்ள, - ".........அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொல் தமிழ் பாடுக என்ருர்......”* என்னும் பாடல் (70) பகுதியிலும், நல்லாற்றார்ச் சிவப்பிர காசரின் சோணசைல மாலையிலுள்ள "மதுரம் பெறுகுறு தமிழ்ச்சொல் மலர் கினக்கு அணியும் பிறவியே வேண்டுவன் தமியேன்...” என்னும் பாடல் (39) பகுதியிலும், வடலூர் வள்ளலாரின்