பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 தமிழ் நூல் தொகுப்புக் கலை தொகுத்து, அவற்றிற்கு ஆங்கில மொழி பெயர்ப்பும் தந்து, a-uur iğ 5 (ıpgöi g9/soruyub arap5), "Select epigrams from the Greek Anthology' at 351 oth Guujislav 6). 19. 1890 -ão ஒரு தொகை நூல் வெளியிட்டார். இது, 1907 ஆம் ஆண்டிலும் திருத்தமான மறுபதிப்புப் பெற்றது. (2) பேட்டன் (W. R. Paton) என்பவர், சிறந்த கிரீக் தொகைநூற் பாடல்கள் மிகப் பலவற்றை ஐந்து பாகங் களாகத் தொகுத்து, ஆங்கில மொழி பெயர்ப்புடன், “Greek Anthology" ar šī gɔrth Guusi E. est. 19 i 6–18 zgib ஆண்டு களில் முறையே வெளியிட்டார். (3) ‘apuisi tej F_n estuur airsi ësh” (Jules Maxime Pierre VValtz) arai,7 sa, tô Lĩì ரெஞ்சுப் பேரறிஞர், கிரீக் தொகை நூற் பாடல்கள் பலவற்றைத் தொகுத்து, பிரெஞ்சு மொழி பெயர்ப்புடன் 1928-இல் வெளியிட்டார். - - இவ்வாருக, கிரிக் தொகை நூல் வெளியீடுகள்' !_!ఙ) அவ்வப்போது தோன்றி, ஐரோப்பிய மொழித் தொகை நூல்களிடையே தாய்மைச் சிறப்பு பெற்றுத் திகழ்ந்தன. ரீக் நூல் தொகுப்புக் கலையின் சுருக்கமான வரலாறு இது தான்! இந்த வரலாறு பற்றி ரிச்சர்டு கார்நெட் (Richard -Garnett) என்னும் அறிஞர் விளக்கமாக எழுதியுள்ளார். 3. இலத்தின் தொகை நூல்கள் திரீக் மொழியின் அளவுக்கு இலத்தீனுக்குத் தொகை நூற் சிறப்பு இல்லையெனினும், ஐரோப்பிய மொழிகளுள் கிரீக்குக்கு அடுத்த பழமையும் பெருமையும் உடைய இலத்தீ னிலும் ஒரு சில தொகை நூல்கள் உள்ளன. கிரீக் தொகை நூல்களின் மாதிரியில் தொகுக்கப்பட்டனவும், கிரீக் தொகை நூல்களின் மொழி பெயர்ப்பாயுள்ளனவும் ஆகிய இலத்தின் தொகை நூல்களேயன்றி, இயல்பாகத் தொகுக்கப்பட்ட முறையானதொகை நூல்கள் சிலவும் இலத்தீனில் உண்டு. சில இலத்தீன் தொகை நூல்கள் வழிநூல் பெருமையும் பெற்றுள்ளன. அஃதாவது :- முதல் நூல்களாகிய கிரீக் தொகை நூல்கள் சில இலத்தீனில் மொழி பெயர்க்கப் பட்டன: இந்த இலத்தீன் வழிநூல்களைப் பார்த்து, இத்தாலியன், பிரெஞ்சு முதலிய மொழிகளில் அப்படியே மொழிபெயர்த்துக் கொண்டனர். அதாவது, கிரிக்கிலிருந்து நேரே வராமல், இலத்தீன் வழியாகப் பல மொழிகளில் சார்பு நூல்கள் தோன்றின. எனவே, இப்படியொரு சிறப்பும் இலத்தீனுக்கு இருக்கக் காண்கிருேம். இனி இலத்தின் தொகை நூல்களைப் பற்றிப் பார்ப்போம். கி . மு. முதல் நூற்ருண்டின் முற்பகுதியில் வாழ்ந்த *güôçür gusio gyr&mr®uuaiv 45 gjgyjsiv, (Quintus Lutatius Catulus) என்னும் பாவலர் முதல், கி. பி. நான்காம் நூற்ருண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த தெசிமுஸ் மக்னுஸ் ஒசோனியுஸ்" (Decimus Magnus Ausonius). *®G<Irrr§}ujaiv δ3amrrr $uugysio* (Claudius Claudianus) φ&εόu l Jrravavi* *cir ars»α, se 55T0, ஆண்டுக் காலத்தில் பலராலும் இயற்றப்பெற்ற இலத்தீன் பாடல்கள் பிற்காலத்தில் பல தொகை நூல்களுள் இடம் பெற்று வெளியிடப்பட்டன. சில தொகை நூல்கள் ஆவருமாறு: