பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தமிழ் நால் தொகுப்புக்க இந்த நூலில், பாவலர்கள் நாற்பதின்மர் (40 பேர்). இயற்றிய நூற்ருறு (106) பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் பாடல், ஜெரார்டு மேன்லி ஃஒப்கின்ஸ் ( Gerard Manley Hopkins ) arsārl Jauffair "The Candle Indoors’ என்னும் பாடலாகும். இறுதிப் பாடல் யீட்ஸ் (W. B. Yeats) arcă, Laufflair “A Prayer for Old Age' areargyro Lirl— லாகும். ஒவ்வொரு பாடலின் தொடக்கத்திலும் முதலில் ஆசிரியர் பெயரும் அடுத்துப் பாடல் தலைப்பும் கொடுக்கப் பட்டுள்ளன. பாடல்கள் ஆசிரியர் வாரியாகவோ - காலவாரியாகவோதலைப்பு வாரியாகவோ வேறு எந்த வகையாகவோ இனப் படுத்தி வரிசைப்படுத்தித் தொகுக்கப்படாதது இந்நூலில் உள்ள ஒரு புது முறையாகும். நூற்ருறு பாடல்களும் தனித் தனியே ஒன்றன்பின் ஒன்று அமைந்து தொடர்கின்றன. ஆனல், பாடல்கள் ஒன்ருேடொன்று ஒரு சிறிதளவாவது கருத்துத் தொடர்புடையனவாயுள்ளன. மற்றும், ஒவ்வொரு பாடலும் தோன்றுவதற்குக் கருப்பொருளாக உள்ள ஒவ்வொரு வாழ்க்கை நிகழ்ச்சிக்கிடையேயும் பொதுத் தொடர்பு உள்ளது. இந்த முறையில் பாடல்கள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன - என்று தொகுப்பாசிரியர் கூறுகிரு.ர். மற்றும், பாடல்களைக் காலவாரியாக வகைசெய்து வரிசைப் படுத்துவது. உப்புச் சப்பற்ற - உணர்ச்சியற்ற ஒரு முறை turroub (Wooden Classification of Chronology)" - arawayto அவர் தமது முன்னுரையில் கூறியுள்ளார். இஃது ஒருசார் புதுமைக் கருத்தாகும். எனவே, இந்நூலில், ஒரு பாவலரின் பாடல்கள் பலவும் பல இடங்களில் சிதறிக் கிடக்கக் காணலாம். எடுத்துக் காட்டாக, யிட்ஸ் (W. B. Yeats) என்பவரின் பதினுெரு பாடல்கள் 42, 57, 64, 87, 105, 108, 116, 141, 145, 172, 175 ஆகிய பதிஞெரு பக்கங்களில் அங்கொன்றும் இ ங்கொன்று மாகச் சிதறிக் கிடப்பதை நூலைக் கற்போர் நன்கறிவர். பல நூல்களிலும் உள்ளாங்கு, இந்நூலின் இறுதியிலும், ஆசிரியர் அகர வரிசையும், செய்யுள் முதற் குறிப்பு அகர வரிசையும் பக்க எண்களுடன் அமைப்பட்டுள்ளன. கருங்கக் கூறின், இந்நூலின் அமைப்பு மிகவும் நன்ருயிருக்கிறது. 6. சம்சுகிருதத் தொகை நூல்கள் சம்சுகிருதம் என்னும் வடமொழியில், தொகை நூல். என்பது. சுபாஷிதம்' எனப் பெயர் வழங்கப்படுகிறது. சு’ என்ருல் நல்ல என்று பொருளாம். பாஷிதம்' என்பது ‘பாஷா (மொழி) என்னும் அடிப்படையிலிருந்து உருவானது. எனவே. சுபாஷிதம்' என்பதற்கு, நன்மொழிகளின் திரட்டுஅதாவது - நல்ல பாடல்களின் தொகுப்பு கானப் பொருள் கொள்ள லாம். ஈண்டு, Dictionarium — Lati** c - Gallico. Tamulicபm' என்னும் இலத்தீன் - பிரெஞ்சு - தமிழ் அகராதி uoso, “Anthoiogium" srsrsalto Garrcusy/*g;, “Anthologi um. i, n. Anthologie, so avov aurréâu (p&souðair Gಆtಣ5,– மாலை' எனப் பொருள் கூறப்பட்டிருப்பது ஒப்பு நோக்கற். வடமொழித் தொகை நூல்கள் சில, சுபாஷிதம்’ பாலது. 曼,● ° கொண்டிருப்பதைப் பின்னர்க் என்னும் பெயரைக் காணலாம். wo ஐரோப்பிய மொழிகளுள் தொன்மைப் பெருமையுடைய கிரீக் மொழியில் கி. மு. முதல் நூற்குண்டிலும், அதறகு, அடுத்த தகுதியுடைய இலத்தின் மொழியில் கி. பி. ஐந்தா நூற்ருண்டளவிலும் முதன் முதலாகத் Gತ್ಗವಾ நூல்களி, தோன்றின என்று கண்டோம். இந்த மொழிகளைப் L7ఖడ్గ பெருமையுடையதும் இந்தோ - ஐரோப்பிய (Indo - European Languages). பத்தாம் தொன்மைப் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததுமாகிய சம்சுகிருத மொழியில், கி. பி. * நூற்ருண்டின் பிற்பகுதியில் முதல் தொகைநூல் தோன்றிய தாகச் சொல்லப்படுகிறது. பதினைந்து பதிருைம் நூறுருண டளவில் முதல் தொகை நூலைப் பெற்ற உலகப் * பொது மொழிகளாகக் கருதப்படுகின்ற பிரெஞ்சு, ജൂുകെ జ్ఞ மொழிகட்கு முன்பே, சம்சுகிருதம் பத்தாம் ಹTುತ್ತು ಖಚು முதல் தொகை நூலைப் பெற்றிருப்பது, அதன் தொன்மைப்