பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தமிழ் நூல் தொகுப்புக் கலை பன்னிரண்டாம் நூ ற் ரு ண் டி ல் தண்டியலங்காரம் என்னும் தமிழ் நூலில் சொல்லப்பட்டுள்ள இந்தக் கருத்து, மேற்கொண்டு ஏழு நூற்ருண்டுகள் தள்ளி இருபதாம் [57 fögsön tą 6v Gaugifu? — lilil : 1 – Encyclopædia Britannica” என்னும் ஆங்கிலக் கலைக்களஞ்சிய நூலிலும் சொல் ப்பட் டுள்ளது. அந்தப் பகுதி வருமாறு:

  • ANTHOLOGY, a collection of short pieces or extracts from different authors, especially in verse, and usually co :::erary value............ and oecasionaily of an author............ 象 象

'an author என, ஒராசிரியர் பாடல்களின் தொகுப்பை யும் தொகை நூலென ஆங்கிலக் கலைக்களஞ்சியம் ஒருவாறு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த விதி, சம்சுகிருத மொழித் தொகை நூலுக்கும் விலக்கன்று. கிருஷ்ணமாச்சாரியார் (M. Krishnamachariar. M.A., M.L., Ph., D., Member of the Royal Asiatic Society of London) argår gjib வடமொழி sudiosysbro, &mib grapāu. “History of Classical Sanskrit Literature' ersô gylb TJrgôôù (Chapter XV- Section 1- Page: 384) வடமொழித் தொகை நூலைப்பற்றிக் குறிப்பிடுகையில்" ... “There May be the Composition of one author or selections from other authors.” Graś (p & sou?05thujibComposition of one author srgiospych sm LGough or song) ஒப்பு நோக்கற்பாலது. ஒருவர் பாடல்களைக் கொண்ட தொகை நூலுக்குச் சங்காதம்' என்றும், பலர் பாடல்களைக் கொண்ட தொகை நூலுக்குக் கோசம்’ என்றும், "காவ்ய தர்சம் என்னும் வடமொழி நூலில் பெயர்கள் குறிப்பிடப் பட்டிருப்பதும் ஈண்டு நினைவுகூரத் தக்கது. (2) தண்டியலங்காரப் பழைய வுரை, ஒருவரால் உரைக்கப்பட்ட தொகை நூலுக்கு எடுத்துக்காட்டாகத் "திருவள்ளுவப் பயன்' என்னும் நூலேக் குறிப்பிட்டுள்ளது. TAAASAAAAASA SSASAS SSAS SSASASMCCM AAAASAAAA

  • Encyclopaedia Britannica—Volume 2 ( i855)—page: 29

தமிழ் மொழியில் நூல் தொகுப்புக் கலை 87. திருவள்ளுவப் பயன் என்பது திருவள்ளுவர் இயற்றிய ల్గ குறளின் மற்ருெரு பெயராகும். எனவே, இந்த உரையாச யரின் கருத்துப்படி நோக்கின் திருக்குறளும் ஒரு தொகை நூல் ஆகிறது. இது சிலருக்கு வியப்பாக அல்லது மருட்சி யாகத் தோன்றலாம். ஒன்ருேடொன்று @571:36 பல நீதிகளைப் பல தலைப்புகளின் கீழ்த் தனித்தனியே கூறுவ தாலும், மூவேறு வகைப்பட்ட அறம் - பொருள் - ಹLDI என்னும் முப்பொருள்களின் தொகுப்பாயிருப்பதாலும் 9@ఉ குறளும் ஒரு தொகைநூல் எனப்பட்டது போலும் ೨/IE6 மெனில், இது போன்றன. பிறவும் தொகை நூல்கள் எனப படலாம். 多 (3) அடுத்து, இந்த உரையில் குறிப்பிட்டுக் காட்டப்பட் டுள்ள - பொருளால் .ெ ப ய ர் பெற்ற புறநானூறும, பாட்டால் பெயர் பெற்ற கலித்தொகையும், அளவால் பெயர் பெற்ற குறுந்தொகையும் பலர் -ಗ್ಧ-ಮಹ! கலவைத் .ெ த ா கு ப் பா த லி ன், இந்நூல்கள் பற்றி எவருக்கும் எவ்வித ஐயப்பாடும் எழ இடமில்லை. ఆత్రాయి, ஒவ்வொரு புலவரால் இயற்றப்பட்டனவாகிய களவழிநாற்ப கார் நாற்பதும், ஐந்திகண ஐம்பது-ஐந்திணை எழுபது وهنا لتقي திணமொழி ஐம்பது - திணைமாலை நூற்றைம்பது - என்னும் ஐந்தினை பற்றிய நூல்கள் நான்கும் தொகைநூல்களாகுமா என்ற ஐயம் ஒரு சிலருக்குத் தோன்றலாம். களவழி நாற்பது என்னும் நூல், களம் என்னும் குறிப்பிட்ட ஒர் இடத்தைப் பற்றிய நாற்பது பாடல்களின் தொகுப்பாதலாலும், கா நாற்பது என்னும் நூல், கார் காலம் என்னும் ستاقت هاري ஒரு காலத்தைப் பற்றிய நாற்பது பாட்டுக்களின் தொகுப்பா தலாலும், - ஐந்தினே நூல் ஒவ்வொன்றும், - இருத்தன் (முல்லை) - புணர்தல் (குறிஞ்சி) - ஊடல் (மருதம்) - பிரிதல் (பாலை) - இரங்கல் (நெய்தல்) என்னும் ஐந்திணைத் தொழில் கள் பற்றிய பாடல்களின் தொகுப்பாதலாலும் G57ఆలో நூல்கள் எனப்பட்டன போலும் அங்ங்னமெனில், ஒரே புலவரால் பாடப்பட்டிருப்பினும் குறிப்பிட்ட ஒரு பொருன்