பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தமிழ் நூல் தொகுப்புக் கலை பதின்மர் என்ப. அவருட் கவியரங்கேறிஞர் மூவர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரை என்ப. மேலே தந்துள்ள இறையனர் அகப்பொருள் உரையில் குறிப்பிடப்பட்டிருக்கும புலவர் எண்ணிக்கையையும் ஆண்டு எண்ணிக்கையையும் அறியும்போது தலை சுற்றுகிறது. என்ருலும், நமக்கு இன்றியமையாது வேண்டப்படுகின்ற ஒர் உண்மை இப் பகுதியில் இல்லாமற் போகவில்லை. இவ் வரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் செய்திகளுட் சில கற்பனை யெனத் தோன பலாம். முதற் சங்கம் 4,440 ஆண்டும், 3,170 ஆண்டும், கடைச்சங்கம் 1,850 இரண்டாம் சங்கம் ps gು! சங்கங்களும் ஆண்டும் கடைபெற்றன:ொம். ஆக நடை பெற்ற மொத்த ஆண்டுகள் 9,990 ஆகும். கடைச்சங்கம் ஏறக்குறைய கி. பி. இரண்டாம் நூற்ருண்டு வரை இருந்த தாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு 1,800 ஆண்டுக்காலம் கடந்துபோக, இப்போது இருபதாம் நூற்ருண்டின் இறுதிப் பகுதியில் இருககிருேம் நாம. இந்தக் கணக்கின்படி நோக்கின், இற்றைக்கு (1,8501,800=) 3,650 ஆண்டுக்குமுன் கடைச்சங்கமும், இற்றைக்கு (3,630 + 3,700=) 7.350 ஆண்டுக்கு முன் இடைச்சங்கமும், இற்றைக்கு (7,350-4,440 = 1, 1790 ஆண்டுக்கு முன் தலைச் சங்கமும் தோன்றியிருக் வேண்டும். இம் மூன்று சங்கங் களுக்கும் நடுவே சில பல ஆண்டுகாலம் இடைவெளி இருத்தி ருப்பின், இச் சங்கங்கள் மேலே குறிப்பிட்டுள்ள ஆண்டு களுக்கு இன்னும்முன்னமேயே தோன்றியதாகக் கணக்கிட்டுக் எனவே, ஏறக்குறைய இற்றைக்குப் கொள்ள வேண்டு.ம். சங்கம் பன்னிராயிரம் ( 12,000) ஆண்டுகட்கு முன்பே அமைத்து ஆராயும் அளவிற்குத் தமிழ் மொழி வளர்ச்சி பெற்றிருந்தது என்பது புலனுகும். - இந்த ஆண்டுக் கணக்கை நம்ப முடியும் என்ருல் . முச் சங்கங்களிலும் பங்குகொண்டு தமிழ் ஆராய்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள புலவர்களின் எண்ணிக்கையையும் - தொல்காப்பியத்துக்கு முன் '103 அதாவது (4,449+ 3,700+449=) 8,598 என்னும் எண்ணிக் கையையும் மேளதாளத்தோடு நம்பலாம். தலைச் சங்கத்தார் அகத்தியம் என்னும் நூலையும், இடைச் சங்கத்தார் அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், இசை நுணுக்கம், பூதபுராணம் ஆகிய நூல் களையும், கடைச் சங்கத்தார் அகத்தியம், தொல்காப்பியம் ஆகிய நூல்களையும் ஆதார நூல்களாகக் கொண்டு தமிழ் ஆராய்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நூல்களுக்குள் இன்று முழுமையாகக் கிடைத்துள்ள தொல்காப்பியம் இடைச்சங்க காலத்திலேயே பயன்படுத்தப்பட்டதெனின், அது, ஏறக்குறைய ஏழாயிரம் ஆண்டுகட்கு முன்பே தோன்றி யிருக்க வேண்டும். இதுபற்றி ஐயப்பாடு எழலாம். ஆனல், தொல்காப்பியம் இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றியதாக ஆராய்ச்சியாளர் சிலர் அறிவித் திருப்பது ஈண்டு நினைவுகூரத்தக்கது. அடுத்து, - தலைச்சங்கம், இடைச்சங்கம் ஆகிய இரண் டிலுமே அகத்தியனர் இருந்ததாக அறிவிக்கப்பட்டிருப்பது நம்பத்தக்கதாயில்லை. அகத்தியனர் ஐயாயிரம் ஆண்டுக் காலம் உயிர் வாழ்ந்திருக்க முடியுமா? ஒருவேளை, அகத்தியனர் என்ற பெயரில் இருவர் இருந்தனர் என்று கொண்டால், இந்தக் கருத்து ஒருவாறு பொருந்தலாம். முதல் சங்கம் இருந்தது பழைய மதுரையாம். அதாவது, இப்போதுள்ள மதுரைக்குத் தெற்கேயிருந்தது; பின்னர்க் கடலாற் கொள்ளப்பட்டது. இரண்டாவது சங்கம் இருந்தது மதுரை கடல் கொள்ளப்பட்ட" கடைச்சங்கம் இருந்தது கொண்ட பழைய * உத்தர மதுரை' &Ffrr:ři. Jfr GS? கபாடபுரமாம். பழைய தால் இடம் மாறிற்றுப் போலும். இப்போதுள்ள மதுரை. இது, கடல் மதுரைக்கு வடக்கேயிருப்பதால் (உத்தரம் = வடக்கு) எனப்பட்டது. இடம் இந்தச் செய்தியை ஏறக்குறைய ஏற்றுக்கொள்ளலாம். இனிமேல்தான் இன்றியமையாத ஒரு. கட்டத்திற்கு தாம் வரவேண்டியவர்க ளாயுள்ளோம். முச் சங்கங்களிஅம்