பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$112 தமிழ் நூல் தொகுப்புக் கலை தாரை - குருகு போன்ற நீண்ட இசைப் பாடல்களின் “தொகுப்புக்களே முது நாரை, முது குருகு என்னும் நூல்கள். எனவே, இவையிரண்டும் ஒருவகைத் தொகை நூல்களே யாகும் - என்னும் முடிவுக்கு வரலாம். களரியா விரை, வெண்டாளி, களிற்றியான நிரை, மணிமிடை பவளம், நித் திலக்கோவை, நான்மணிக் கடிகை, சூளாமணி, சிந்தாமணி, திரிகடுகம். சிறு பஞ்ச மூலம், ஏலாதி முதலிய நூற்பெயர்கள் உண்மையில் நேரடியாக நூல்களைக் குறிக்கும் பெயர்கள் அல்ல; இப்பெயர்கள் மலர்கள், விலங்கினம், அணிகலன்கள். மருந்து வகைகள் முதலிய -வ ற் றிற் கு உரிய நேர்ப் பெயர்களாகும். ஆல்ை, இப் பெயர்கள், உவமையாகு பெயராய், இவை போன்ற இயல்புடைய நூல்களைக் குறிக்க வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறே முதுநாரை, முதுகுருகு என்னும் நூற்பெயர் களையும் கொள்ளலா மல்லவா? இலரி இரண்டாவது கருத்தாவது:- முதுநாரை, முது குருகு என்னும் நூல்கள், கொக்கினத்தைப் பற்றி மட்டும் விரிவாக விளக்கும் பறவை ால்கள் அல்ல வாயினும், நாரையும் குருகும் அவ்வந்நூலில் பல்வேறு கோணங்களில் பங்குகொண்டு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். குயில் பத்து, குயில் பாட்டு, கிளிக் கண்ணி, கிளிப் பாட்டு, கோத்தும்பி முதலிய பெயர்களில் நூல்கள் இருக்கக் காண்கிருேம். யாப்பருங்கல விருத்தியுரையில் தும் பிப் பாட்டு' என்னும் பெயரில் ஒரு பழைய நூல் எடுத்தாளப்பட்டுள்ளது. இவை யெல்லாம் பறவை நூல்கள் அல்ல; இந்தப் பறவைகளே நோக்கிச் சொல்வது போலவோ, இப் பறவைகளின் வாயிலாகச் சொல்வது போலவோ அமைத்துப் பாடப்பட்ட பல துறை நூல்கள் இவை. இந் நூல்களைப் போன்றனவாக முதுநாரையும் முதுகுருகும் இருக்கலாம் அல்லவா? அன்னம், மயில், கிளி, குயில், பூவை, தோழி, நெஞ்சு , முகில், வண்டு, தென்றல் ஆகிய பத்தும் தூதாக அனுப்பு தற்கு உரியன என்று இரத்தினச் சுருக்கமும் பிரபந்தத் திரட்டும் கூறுகின்றன. இந்த இரு நூல்களின் பட்டியலில் தொல்காப்பியத்துக்கு முன் 1 : 3. நாரை சேர்க்கப்படாவி ம், நாை * • ZTಧಿಸಿ"... நாரைவிடு தூதாகச் சித்திமுத்தப் புலவர் பாடியுள்ள, -

  • நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்குபிளந் தன்ன பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய் யுேகின் மனைவியும் தென் திசைக் குமரி ஆடி வடதிசைக் கேகுவி ராயின் எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி கனசுவர்க் கூரைக் கனகுரல் பல்லி (Fಣೆ திருக்குமெம் மனைவியைக் கண்டு எங்கோன் மாறன் வழுதி கூடலில் ஆடை யின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழிஇப் பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழை யாளனைக் கண்டனம் எனுமே ’’ என்னும் تn - ان பலரும் அறிந்த தொன்ருகும். எனவே முதுநாரையும் முதுகுருகும், நாரையை நோக்கி . குருெ ஆாக்கிக் கூறும் இசைப் பாடல்களின் ெதாகுப்பாகவும் இருக்கலாமன்ருே! |ւD - இவ்வாறு பறவைகளை நோக்கிக் கூறும் பழக்கம் பிற்கா லத்தில் ஏற்பட்டது அன்று தலைச்சங்க காலத்திலேயே இந்த மரபு இருந்திருக்கிறது. முன்னமேயே இருந்ததல்ை தான, இடைச்சங்க நூலாகிய தொல்காப்பிய ల్ల Lജ്ഞഖ987 நோக்கிக் கூறுவது உண்டு என்று ெ | • துள்ளது. இதனைத் தொல்காப்பியம் - செய்யு `ಇ' ' ஞாயிறு திங்கள் அறிவே நாணே கடலே கானல் விலங்கே மரனே புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே அவையல பிறவும் நுதலிய நெறியால்