பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

izo & தமிழ் நூல் தொகுப்புக் கலை இவ்வாறே, அன்று பாடல் தொகுப்பு நூல் ஒன்று, 'ஆவிரைக் தாடு - ஆவிரைக் களரி அதாவது களரியாவிரை" என்னும் பெயர் பெற்றிருந்தது. இ! Tಣ இறையனர் அகப்பொருள் உரையில் தி ಕಿಶ್ಟುಹ நூல்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள τσίπ நால்களேயுமே தொகை நூல்கள். என்னும் Q குை நாம் ஆராய்ந்து வந்தோம் எனலாம். o காண்டு ఫ్రో ஒரு சிலர்க்கு இங்கே ஒர் ஐயப்பாடு எழலாம் அல்தாவது, தலைச்சங்கத்தில் இயற்றப்பட்ட ఫీ . | முழுநூல்களாக இல்லாமல், பல உதிரிப் r-i: ఆ நூலகளாகவா இருந்திருக்கும்?" என்ற ஐயப்பாடு క్లబ్తో எளிதில் விடை பகர்ந்து இந்த ஐயத்தைப் பொ «քապա. - கடைச்சங்க கால நூல்களாக இப் j 51తోత్రా இடைத்திருக்கும் நூல்களே தொகை "தலேயெழுத் ಅಣ್ಣ தலைச்சங்கத்து நூல்களின் ::::: ::: ::: ಕ್ಲಿಡ್ಡಿ: 中 * * - ● |ம், புலவர்கள் பலர் சேர்ந் ':೫ தழிழ் ஆராய்ந்ததாக இறையஞர் రాజ్గా ஈண்டு நினைவுகூறத் தக்கது. ు. (భ l சிலரும் பாடிய பாடல்களைத் 邻 ". உருவாக்குவது இயற்கையே. ': ஆ2து. உள்ள அறிஞர்களின் ஆராய்ச்சிக் வருகிறதல்லவா? தாகுதது ஒரு நூலாக்கும் மரபு இருந்து இறையனர் அகப்பொருள் உரையின் தகுதி ಡ್ತಿ?“ಆಶ್ಲ அகப்பொருள் உரைப் பகுதியை அகச் ೧ Qārc:G, தமிழ்நூல் தொகுப்புக்கலையின் റ്റ് .است பருமையைப் பற்றி இதுவரை ஆராய்ந்ே 哆 ? */ 哈 o -- - gro- * - 3 - “ーó 净

ஆராய்ச்சிக்கு அகச் சான்ருகத் տծուհպւն 蠶 ಆಣ್ಣ அகப்பொருள் உரைக்கு உள்ள ...;

Gos or s = - - 3. 3 పిపి:: இப்படி ஒர் ஐயப்பாடு ¢ಧಿಸಿ: இந்த உரையில் தரப்பட்டுள்ள சில செய்திகன் தொல்காப்பியத்துக்கு முன் 12: கற்பனையென்றும், உரையிலுள்ள புள்ளி விவரங்கள் உண்மைக்குக் கூடுதலானவை என்றும் சிலர் எண்னக் கூடும். இருக்கலாம் - சில செய்திகள் மிகைப்படுத்தப்பட்டிருக் கலாம். ஆனல், எல்லாவற்றையுமே கற்பனை என்ருே, மிகைப்படுத்தப்பட்டவை என்ருே கூறிவிடுவதற்கில்லை. இந்தக் கருத்தை ஒழுங்கு செய்துகொள்ள, “இறையஞர் அகப்பொருள்' என்னும் நூல் தோன்றிய வரலாறு குறித்தும், அதன் உரை தோன்றிய வரலாறு பற்றியும் ஈண்டு ஒரு சிறிது விவரிக்க வேண்டும். . . - நூல் வரலாறு :- ஒரு காலத்தில் (கடைச்சங்க காலத்தில்) பாண்டிய நாட்டில் வற்கடம் (பஞ்சம்) ஏற்பட்டதால், புலவர்கள் அனைவரும் வெனியேறிவிட நூல்கள் அழிந்து போயின. பின்னர், வளம் ஏற்பட்டதும், மீண்டும் நூல்கள் கிடைக்கலாயின - தோன்றலாயின. ஆனல் பொருளதிகாரம் மட்டும் கிடைக்கவில்லை. பொருளதிகாரம் இயற்றவல்லாரும் வந்தாரிலர். எனவே, பாண்டிய மன்னன் இதுகுறித்துக் கவலையுற்ருன். அவனது கவலையைப் போக்க, இறையஞராகிய சிவபெருமான், ஒர் அகப் பொருள் நூல் இயற்றி யளித்தார். அதுதான் "இறையனர் அகப்பொருள் என்னும் நூலாகும். இந் நூலுக்குக் களவியல்' என்ற பெயரும் உண்டு. இந்நூல் தோன்றிய வரலாருக இந்தக் கதை சொல்லப்படுகிறது. ருந்து நாம் உறிஞ்சி எடுத்துக் கொள்ள வேண்டிய சாருவது :- அகப்பொருள் இலக்கண நூல்கள் ஒருகாலத்தில் கிடைக்காமல் அழிந்தொழிந்து மறைந்து போயின. அந் நேரத்தில், பாண்டியன் இறைவனிடம் வேண்டி முறையிட்டுக் கொண்ட விருப்பம் நிறைவேறும் வகையில், இறையனர் என்னும் புலவரால் இந்த நூல் செய்தளிக்கப்பட்டது. இதுதான் உண்மையாயிருக்க முடியும் இதைக் கொண்டு. இந்த நூலின் அருமை பெருமையை காலம் திட்ட உணரலாம். இந்த நூல் தோன்றிய வட்டமாகத் தெரியவில்லை. எப்படியும் இந்த நூல் கடைச் சங்க காலத்திற்கு உட்பட்டதாகவே இருக்கக் கூடும்.