பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H.32 தமிழ் நூல் தொகுப்புக் கலை மலர்ந்திருக்கும் இயல்புடையதாயிருப்பது, பல பாடல்களின் அடர்ந்த தொகுப்பாகிய ஒரு நூலுக்குப் பெயர் வைப்பதற்கு ஏற்ற தகுதி பெற்றதாகக் கருதப்படும். இந்த மலருக்கு இந்த இயல்பு உண்டு என்பதனைக் குறுந்தொகையில் உள்ள 'நீர்திகழ் சிலம்பின் ஒராங்கு அவிழ்ந்த வெண்கூ தாளத் தந்தும்பு புதுமலர்' (282} என்னும் பகுதியாலும், அகநானுாற்றில் உள்ள - "தண்ணயத்து அமன்ற கூதளங் குழைய' (68) என்னும் பகுதியாலும் அறியலாம். குறுந்தொகையில் உள்ள "ஒராங்கு அவிழ்ந்த வெண் கூதாளம்’ என்னும் தொடருக்கு, "ஒருசேரத் தொகுப்பாய் மலர்ந்திருக்கிற வெண்டாளி' என்பது பொருளாம். அகநானுாற்றில் உள்ள அமன்ற கூதளம்" என்பதற்கு, நெருங்கிய - நிறைந்த - திரண்ட வெண்டாளி என்பது பொருளாம். அமன்ற என்பதற்கு "அமல் பகுதியாகும். அமல் - அமலை என்ருல், "திரட்சி’ என்று பொருளாம். எனவே, பாடல்களின் திரட்சியாகிய - தொகுதியாகிய ஒரு நூலுக்கு வெண்டாளி என்னும் பெயர் வைத்தது பொருத்தமே. இதை ஒட்டிற்ைபோல் இன்னெரு கருத்தும் சொல்ல வேண்டியுள்ளது. ஆவிரம் பூ கொத்துக் கொத்தாக மலர்ந் திருப்பது போல, வெண்டாளியும் கொத்துக் கொத்தாக - குலே குலையாக மலர்ந்திருக்கும். இதனை, அகநானுாற்றில் Co-oo or ‘பைம்புதல் நளிசினைக் குருகிருந் தன்ன வண்பிணி அவிழ்ந்த வெண்கூ தாளத்து அலங்குகுலை அலரி தீண்டித் தாதுக" என்னும் பாடல் (178) பகுதியால் நன்கறியலாம். வெண்டாளி மலர் குலைகுலையாய் - கொத்துக் கொத்தாய் மலர்ந்திருக்கும் காட்சி, கிளையில் வெள்ளைக் குருகு அமர்ந் திருக்கும் தோற்றம்போல் தெரிகிறதாம். வெண்டாளி மலர் குலைகுலையாக இருப்பதனால்தான். வெண்குருகுபோலத் • – Lo 133 கடைச்சங்க காலத்துக்கு முன் - 击函安。伊@ பாடல் சாவதாகப் புலவர் '- @4ఖీ *...talto 鹦° தே வெண்டாளி என்னும் Quu 需* ே பொருத்தம் என்பதை உறுதிசெய்ய இந்த &ు - rrgår ன்றே போதுமே! பல மலர்கள் ಕಣ್ಣ ஒரு @ ே . இதே GLrreve uso urt-69**" சேர்ந்தது ஒரு தொகைநூல். - hபோன் இதுகாறுங் கூறியவற்றிற்கு 鷺*驚 அமைப்புடைய ஒரு பாடலை இனிப் "* அந்தப் ப்ாடலின் கருத்து வருமாறு :- 蠶 சோலையில் தன் கணவனகிய களிற்றைக் காளுது. காடடுச ந்கமாகப் மயங்கித் தேடித் திரிகிறது. ஆண் gIGಿ "ேே போன அரிமாவக்கு அஞ்சிக் காட்டுச் செறி ് வேறு கொண்டிருக்கிறது. காட்டுச் செறிவிலிருந்து 2 ந்திருப்பது பிரித்துக் கண்டுபிடிக்க முடியாதபடி ಹಂಗಿಲ ు ர் க ள் எதுபோன் றிருக்கிறதெனில், ೧೬ ே ஒரு கொத்துக் கொத்தாக நிரம்பப் பூத்திருக்கும் ህL!ዥፓ இடுகு விர்ந்து தன்_ஆேசிரித்” அறியமுடி 臀 - * * - p j LD t–! ఘొ936 போன்றிருக்கிறது- இந்த 49 * மைந்த இனிய سn Lونأت س யாப்பருங்கலத்தின் o ப் நீக்கி உரையிடையே மேற்கோளாகத் தர YL@ji675); பாடல் வருமாறு: "ওঠেত வெண்டாளி கோடுபுய்த் துண்டென வெழங்கு பெருங்காட்டு மழகளிறு காணுது 'திரிதருஞ் ಧಿಂ தே والكا أنهوا) ما ளா குைதல் ஆயிழை கொடிதே. • s * * 蠶 అల్ల్లో வெண்டாளி வெண்மையானது: - e - - (Ls ; ം്. கொத்தாக - கு லை யாக ப ዻ க்கும் கொத்துக்கும் வேறுபாடு தெரியாத ಶ್ಗ - go சோலையில் பூத்து மணந்து பொலிவுற்றிருப்பு - శ్లో ம் கருத்துக் ந8ள அறியலாம். இந்தக் கருத்துக்கள GT - - & άν - Ls} .s. ಠ; கூறப்பட்டிருப்பினும், கூதளம கூதாள o ఫ్రో ஒட்டுப் பெயரால் சங்க நூல்களிலிருந்து எடுத்துக்