பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 தமிழ் நூல் தொகுப்புக் கை மற்றும், அகவல் என்ருலேயே தொகை நூலைக் குறிப்பது என்று சொல்லக்கூடிய காலம் ஒன்று இருந்தது. இதனே, சேந்தன் திவாகர நிகண்டின் ஒலிபற்றிய பெயர்த் தொகுதி .யிலுள்ள, - " அகவலும் தொகையும் ஆசிரி யப்பாவே பிங்கல நிகண்டின் பண்பிற் 参多 என்னும் நூற்பாவாலும், செயலின் பகுதிவகையில் உள்ள, அகவலுந் தொகையும் ஆசிரி யப்பா ’’ - (323) என்னும் நூற்பாவாலும், சூடாமணி நிசண்டி ன் ஒலிப் பெயர்த் தொகுதியிலுள்ள, ' குட்டிய அகவல் பேர் ஆசிரியமே தொகை ” ro (29) என்னும் பாடல் பகுதியாலும் அறிய முடிகிறது. ఆ Tఇg ஆசிரியப்பா என்பதற்கு அகவல், தொகை என வேறு இரண்டு பெயர்கள் உண்டு என்பது இந் நூற்பாக்களின் கருததாகும: இதல்ை, தொகை நூல்கள், அகவல் எனப்படும் ஆசிரியப் பாக்களால் அன்று தொகுக்கப்பட்டிருந்தன என்னும் لباقي மான செய்தி புலனுகிறது. அவ்வளவு ஏன்? கடைசசங்கு காலத் தொகை நூலாகிய பத்துப் பாட்டு என்னும் தொகுப்பில் உள்ள பத்துப் பாடல்களுள் பொருநராற்றுப் படையும் மதுரைக் காஞ்சியும் வஞ்சியடிகள் இடையிடையே கலந்த ஆசிரியாப்பாவால் ஆனவை; பட்டினப்பாலே ఐు யடிகளால் அமைந்து ஆசிரிய அடிகளால் முடிவது: இம் மூன்றும் தவிர மற்ற ஏழு பாட்டுகளும் முற்றிலும் ஆசிரியப் பாவால் ஆனவை. மற்றும், எட்டுத்தொகை எனப்படும் எட்டுத் தொகை நூல்களுள் பரிபாடலும் கலித்தொகையும் நீங்கலாக, மற்ற அகநானூறு, குறுந்தொகை, ற்றினே, புறநானூறு, ஐங்குறு துறு, பதிற்றுப்பத்து, என்னும் ஆறு தொகை நூல்களும் ஆசிரியப்பாக்களின் தொகுப்பே u73 గ్రా? மற்றும், ஆசிரியமாலே என்னும் பெயரில் ஒரு தொகை நூல் உள்ளமையும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாற்று. இத் தொகை நூல் பற்றி அடுத்த தலைப்பில் ஆராயப்படும். مر கடைச்சங்க காலத்துக்கு முன் 143 இதுகாறும், வியாழ மாலை அகவல்’ என்னும் துrற் பெயரில் உள்ள மாலை என்றும் சொல் பற்றியும், அகவல் என்னும் சொல் குறித்தும் விரிவாக ஆராய்ந்தோம். இவ் விரு சொற்களுமே இந்நூல் ஒரு தொகை நூல் என்பதனே உணர்த்தி நிற்கின்றன. இவையிருக்க, இவற்றுக்கு முன்னல் உள்ள வியாழம் என்னும் சொல்லின் பக்கம் இன்னும் நாம் போகவே இல்லையே! இனி, வியாழம் என்னும் சொல் குறித்து ஒரு சிறிது ஆராயலாம் : வியமும் என்ற சொல்லுக்கு வியாழக்கிழமை, ஒரு கோள் (கிரகம்). தேவ ஆசான், பாம்பு, ஒருவகை வட்டம் முதலிய பொருள்கள் உண்டு. நமது நூற் பெயரில் உள்ள வியாழம் என்னும் சொல், இந்தப் பொருள்களுள் எதனையும் குறிப்பதாய் இருக்க முடியாது. ஏனெனில், இந்தப் பொருள்களை அடிப்படையாக வைத்து அந்தக் காலத்தில் ஒரு நூல் பாடியிருக்க (upl?-uurr gi. எனவே, இஃது எப்பொருள் பற்றியதாக இருக்கலாம்? குறிஞ்சியாழ் வகையில் வியாழம் என ஒன்று உள்ளது. இது வியாழக் குறிஞ்சி யாழ்' எனப்படும். இதற்கேற்பக் குறிஞ்சிப் பண்வகையிலும் வியாழம் என ஒன்று உள்ளது. இது வியாழக் குறிஞ்சிப் பண்’ எனப்படும். இந்தச் செய்தியை, திவாகர நிகண்டு ஒலிபற்றிய பெயர்த் தொகுதியிலுள்ள, ‘சாவகக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, அந்தாளிக் குறிஞ்சி ஆகும் குறிஞ்சிக்கு அடுத்த பல் பெயரே' என்னும் நூற்பாவாலும், பிங்கல நிகண்டு - அதுபோக வகையில் உள்ள, (281) “”....ー、... வியாழக் குறிஞ்சி, பஞ்சமம், தக்களுதி, சாவகக் குறிஞ்சி, ஆகந்தை, யென இவை......... குறிஞ்சி யாழ்த்திற மாகக் கூறுவர்' (233