பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தமிழ் நூல் தொகுப்புக் கலை என்னும் நூற்பகுதியாலும் நன்கறியலாம். வியாழக் குறிஞ்சியைப் பற்றி எட்டாம் நூற்ருண்டில் இயற்றப்பட்ட திகண்டுகளில் கூறப்பட்டுள்ள குறிப்பைக் கண்டோம். ஆளுல், ஏழாம் நூற்ருண்டின் முற்பகுதியிலேயே, வியாழக். குறிஞ்சி என்னும் பண் அமைத்துத் தேவாரப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும். ஞான சம்பந்தன்' எனச் சுந்தரரால் பாராட்டப் பெற்றவரும், திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் யாழ் வல்லுநரை உடன் வைத்துக் கொண்டு பாடிவந்தவருமாகிய திருஞான சம்பந்தர், தம் தேவாரப் பதிகங்களுள் இருபத்தைந்து பதிகங்க:ை 'வியாழக் குறிஞ்சி' என்னும் பண் அமைத்துப் பாடியுள்ளார். இதல்ை, "வியாழக் குறிஞ்சி' என்னும் பண்ணுக்கு அந்தக் காலத்தில் இருந்த செல்வாக்கும் வர வேற்பும் நனி விளங்கும். எனவே, "வியாழ மாலை அகவல்" என்னும் நூற்பெயரில், உள்ள "வியாழம்' என்பது குறிஞ்சிப் பண்&ன உணர்த்துவதேயாகும். ஆகவே, வியாழமாலை அகவல் என்னும் நூல், குறிஞ்சி யாழ் கொண்டு இசைக்கும் குறிஞ்சிப் பண் அமைந்த அகவல் பாடல்களின் தொகுப்பு நூல் என்பது நன்கு புலகுைம். இந்தக் கருத்துக்குத் துணை புரியச் சிலப்பதிகாரத்தில் தக்கதோர் அகச்சான்று உள்ளது. வடநாடு சென்று வெற்றிவாகை சூடி மீண்ட சேரன் செங்குட்டுவன், அகவல் பாடல் பாடும் அகவல் மகளிரைக் கொண்டு, மறவர்களுக்கு இசை விருந்து அளித்தானம். அகவல் மகளிர் யாழ் மீட்டிக் குறிஞ்சிப் பண் இசைத்துப் பாடி மகிழ்வித்தார்களாம். இதனைச் சிலப்பதிகாரம் நடுகற். காதையில் உள்ள, 姆 'வணர்கோட்டுச் சிறியாழ் வாங்குபு தழீஇச் .ே _ _ _ _ க _ _ _ • - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - அந்திங் குறிஞ்சி அகவல் மகளிரின் மைந்தர்க்கு ஓங்கிய வருவிருந்து அயர்ந்து' என்னும் பகுதி தெரிவிக்கிறது. ஈண்டு, குறிஞ்சி, கவர்ச்சி து தித்திப்பானது என்னும் பெருளில் "அந்திங். குறிஞ்சி என்று சிறப்பிக்கப்பட்டிருப்பதும், அடுத்து அகவல் 象 令 * 4. கடைச்சங்க காலத்துக்கு முன் #45 என்பதோடு தொடர்புறுத்தப் பட்டிருப் பதும் நுணுகி நோக்கி மகிழ்தற்குரியது. 蟾 இதுகாறுங் கூறியவற்ருல், குறிஞ்சிப் L: ஆ பாக்களாகிய பூக்களால் தொகுக்கப்பட்ட மாலேயே 娜 ωπμ மாலே அகவல்’ என்னும் நூல் என்பது ಇಶ್ಟ மற்றும், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு. తణి * . வற்றைப் போலவே, இந்நூலும் ஒா இசைத்தமிழ்ப் பாடல் தொகைநூல் என்பதும் தெளிவாகும். * இந் நூல், வியாழமாலே அகவல்' என முழுப்ெ @pಣ ಅಥಿಥಿ : பயரால் errí Ofrés elfos * ثތ குறுக்கமாகவும் வழங்கப்பெறும் Tಾ 鷺 கிய கண்டோம். இவ் விருவகையே யன்றி. முற்பகுதியா "வியாழ மாலை" என்னும் பெயராலும் வழங்கப்படும் ల్ల தெரிகிறது. ஜவகர்லால் நேரு ஒபவரை, '; பெயராலும் அழைப்பதுண்டு - இறுதிப் ಶ್ಗ ಆಸ್ಟ್ರೇ?"”". .ே ്ia് "శ్చే வழங்கப்படுகிறது. - : செவ்வூர்ச் சிற்றம்பலக் கவிராயர் வீட்டு ஒலைச் 14பாடலிலுள்ள, 'இருங்கலி கடிந்த பெருங்கலித் தொகையொடு குருகு வெண்டாளி தெருள் வியாழ மாலை : * * அந்நாள் இலக்கணம் அகத்திய மதனெடு.... * 冷 என்னும் பகுதி அறிவிக்கின்றது. இறையனர் 'ேே, உரை, இந்த நான்கு நூல்களுள் ఆ rణ ಹೃ6 பாடல் மட்டுந்தான் குறிப்பிட்டுள்ளது. ஆலை ಐಶ್ದಿ "பெருங் கலித் தொகை என்று கூறுகிறது. இ. ಆಳ್ವ நமக்குக் கிடைத்திருக்கிற கடைச்சங்க ಟ್ವೇ? தொகையை நோக்க, இடைச்சங்கக் ಕ್ಲ ಆಳ್ವ ’பெருங்கலி' என்று கூறியுள்ளது: ೩.ಸ್ತ್ರೀ - ...; ம் நூல் என்பதை அறிவிக்கவே,"பெருங் கலித் - கூறியிருக்கிறது. இவ்வாருக, முதல்நூலாகிய கலி என்பதைத 10 -