பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 48 தமிழ் நூல் தொகுப்புக் கலே £.fతూ5} * - వ్రై இருவரும் தத்தம் உரைகளில் சொல்லுவா త్లు பற்றிக் கூறியுள்ளனர்' - என்று சிலர் காலம் #;ம்ோ య్ల உரையாசிரியர்களின்

  • • ரு படலம் e - బ్ధి: || தொல்காப்பிய ಮ.ಘೆ: நன்கு அலசி த்தி, ಶ:55 சில நூற்பாக்களை ®ârâq. அவர்கள் ಗ್ಧ? -ಲ್ எழுதியிருக்கின்றன ராதலின் என்பதில் j' g76ಕ್ಲ படலம் ஆட்சியில் இதிே யாசிரியர்களுள் త - மேற்கூறிய தொல்காப்பிய உரை ஆவார். ఫ్స్ ಹgere பிற்பட்டவர் நச்சிஞர்க்கினியர் இந்தக் సేవ காலம் பதிஞன்காம் நூற்ருண்டு லின்

• வரையிலுமாவது பன்னிரு படலம் ஆத இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும் ஆட்சியில் அடுத்து, இந்த நூல் எப்ெ Gifuri 射 وستن مع -- - பாழுது தோன்றிய e ಆಳ್ವ பற்றியது இது? :: வேண்டுப் ன? - இந்த வினுக்களுக்கு வி fr (35. అండి ULD, * 63) – 35 /I"GööF இந்நூற் பெயர். முதல் முதலாக, கா fr மு D tسـسالــسالـ e e e a - - - 3. லத்தால் ற்பட் ಅ @ಿತ್ತ உரையில் காணப்படுகிறது 6 * s பெயர் பற்றதற்கு உரிய கா * • Gධ ரணங்களை விளக்கு في الياباني ولايته g அளவில்ை பயர் ή γη —o. னு G) பெற்றது பன்னிரு படலம் என்பது எ 6 ," ! یہ وجہ.، ، ، rr , نے عام - • து. ಸ್ಟ್ அகப்பொருள் உரை கூறுகிறது 'இந்த ಕ್ಲ బ్రొ படலங்களை உடைத்தின்பதல்ே - u66 ಆ படலம்' என எண்ணல் அளவையால் ெ # • - di) Glt suri பெற்றது என்பது, இந்த உரைப் பகுதியின் e குதியின் விளக்க ஏழு அல்லது எட்டாம் frr: Si ff | ff ff; ஐயனு ஞர் என் l so-- ம் , ற்கு இண்டில் வாழ்ந்த ரிதர்ை னபவரால் இயற்றப் பெற் w ெ m ಲ್ಜ - - .ئiان ۔ ، لہ ! اے م i- f; r - வெண்பா மாலே என்னும் நூலி ്ൗ கி. Li Li I rಜಿ; • - * S I 3: పరF - - சய்யுளால், பன்னிரு படலத்தின் به 广茂 J i ff} l_j • ெ த்தின் ஆசிரியர் பற்றியும் அந்நூல் 149 فا69سانL قs ef Gټsa ,: கூறும் பொருள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். எனவே, அந்தச் சிறப்புப் பாயிரச் செய்யுள் வருமாறு :- மன்னிய சிறப்பின் வானேர் வேண்டத் தென்மலை யிருந்த அர்சால் முனிவரன் தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன் முதல் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோன் ஓங்கிய சிறப்பின் உலகமுழு தாண்ட வாங்குவில் தடக்கை வானவர் மருமான் ஐய ஞரிதன் அகலிடத் தவர்க்கு மையறு புறப்பொருள் வழாலின்று விளங்க வெண்பா மாலை யெனப்பெயர் நிறீஇப் - பண்புற மொழிந்தனன் அகத்தியனரிடம் தமிழ் பயின்ற தொல்காப்பியர் முதலிய பன்னிரு புலவர்கள் இயற்றிய தொகுப்பு நூலாகிய நன்கு கற்றுத் தெளிந்த பன்னிரு படலம் என்னும் நூல் ஐயனரிதர்ை. புறப்பொருள் பற்றி வெண்பா மாலே' என்னும் பெயரில், இந்த நூலே (புறப்பொருள் G|Guajor Loss மாலையை) இயற்றினர்' - என்பது இந்தச் செய்யுளின் கருத்து. து கொண்டு, பன்னிரு படலம் முதல் வெண்பாமாலே அதன் வழி &...6ö}ሆ இந்தச் செய்யுளை நூல் எனவும், புறப்பொருள் ல் எனவும் அறியலாம். இதனைத் தொல்காப்பிய யாசிரியராகிய பேராசிரியரும், .பன்னிரு படலம் முதல்தா' வழிநூல் செய்தி வெண் பாமாலை ஐயனரிதருைம் இது கூறினர் . எனத் (தொல் - மரபியல் -94) தமது உரையில் அறிவித்துள்ளார். மாற காலங்காரம் என்னும் நூலின் உரையாசிரியரும் (நூற்பா 76 உரையில்), ...என்பவற்றையும் கூட்டி பன்னிரு படலம் ஆக்கி. ஒனயும் துறையுமாக விரித்து வெண்பாமாலே இாகிய வழிநூலுள் ஐயனரிதருைம் கூறியதுாஉம்.'