பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蓬金6 தமிழ் நூல் தொகுப்புக் கை புறப்புறம் என்றல் ஆகாமையுணர்க. இது மேலதற்கும் ('பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே-தொல்-புறம்-25) ஒக்கும்." என்னும் உரைப்பகுதியாலும், பெயரை வெளிப்படையாகச் சுட்டாமல் குறிப்பாகப் பன்னிரு படலம் தொல்காப்பியத் திற்கு உணர்த்தியிருப்பதை அறியலாம். தொல்காப்பியமும் பன்னிரு படலமும் மாறுபட்டவை என்பதை நச்சிஞர்க்கினியர் தொல்காப்பிய உரையில் குறிப்பாகக் கூறியிருப்பினும், தாம் எழுதியுள்ள மதுரைக் காஞ்சி உரையின் முற்பகுதியில் பன்னிரு படலத்தின் பெயரைச் சுட்டி வெளிப்படையாக அறிவித்துள்ளார். அப் பகுதி வருமாறு : 'மதுரைக் காஞ்சி : இப் பாட்டிற்கு மாங்குடி மருதனர் மதுரைக் காஞ்சி யென்று துறைப் பெயரா னன்றித் திணைப்பெயராற் பெயர் கூறிஞர். இத் தினப் பெயர் பன்னிருபடலம் முதலிய நூல்களாற் கூறிய தினைப்பெயர் அன்று, தொல்காப்பியனர் கூறிய திணைப் பெயர்ப் பொருளே இப் பாட்டிற்குப் பொருளாகக் கோடலின், வஞ்சி மேற்செல்லலானும் காஞ்சி எஞ்சா தெதிர் சென்றுான்றலானும் ‘வஞ்சியும் காஞ்சியும் தம்முள் மாறே எனப் பன்னிரு படலத்திற் கூறிய தினப் பெயர் இப் பாட்டிற்குப் பொருளன்மை யுணர்க. அவர் முதுமொழிக் காஞ்சி முதலியவற்றைப் பொதுவியல் என்று ஒரு படலமாக்கிக் கூறலின், அவை திணைப்

  1. #

பெயராகாமை உணர்க. மேற்காட்டிய தொல்காப்பிய உரைப் பகுதிகளைக் கொண்டும் மதுரைக் காஞ்சி உரைப்பகுதியைக் கொண்டும், பன்னிரு படலமும் தொல்காப்பியமும் மாறுபட்டன வாதலின், பன்னிரு படலத்தின் வெட்சிப் படலத்தைத் தொல்காப்பியர் இயற்றியிருக்க மாட்டார் என்பதே ஆநச்சினர்க்கினியரின் கருத்து என்பதை நன்குணரலாம். இனி, 157 பன்னிகு படலம் * o ன கூறுகிருர் என்று: - ன் o யாசிரியர் எ ஒனயியலிலுள்ள . It err&ぶ 2-6"『 - o இலக்கண வி விளக்கம் - H22 இகட்போம் : இலக்க” * * ' ஆன்ற காட்சியின் அகனன் త్గా தோன்றக் கூறிய upQ 醬 வே அறம் பொருள் ೯rರ್ಿಣ! இயல் : * புறம்பயில் طاقة قة بيا) ويم ráruత్రా o: e என்னும் முதல் நூற்பாவின் 蠶 பாசிரியராகவும் இருச்சி எழுதியுள்ள - ச... ஆன்ற காட்சியின் ఫ్రో தோன்றக் கூறிய புறன் ತ್ಗಿ? t±ይ முதலியவற்றிற்கு வெட்சி முத பற்றிச் ச கேனங்கள் ஒருபுடை- ஒப்புமை ற வாதல் கூறல் வேண்டுதலின் வன்பமென * ஆன்ற சிறப்பின் ಶ್ಗ 蠶 மூன்றுவகை لتgie Suنgه-ع از * கிட் காமம் இன்பமும் அகலா தாகiப go o - UU)'- 5 - ன்றே. புறனெனப் படுவது பொருள் குறித்த e - ப் புறப் 四 Laégan "P@ சார்பாகப ரு "ன்ெறது என்னை Qu6ಗಿ త్థ e ஆசிரியர் Qrవత్థ - چ LDL ఉత్ - । வாகைத் திணைக்கண ji Po:: 虑é西 பால் ஈருக அ22 விதந்து கூறுதலின்.' o , கரப் பகுதியாஅ' தார் நூலாசிரியரே உரை குனர்ந்தோர்) ன்ருர், குறிஞ்சி ஞங்கால் ژيjژه للا ساهته سrritم பொருள் குறித் அதே புறத்தினை என்னும் யியலிலுள்ள, - வெட்சி வஞ்சி உழிகுை لا (55 هالتي காஞ்சி உட்குவரு சிறப்பின் வாகையொடு கிெ 2 gణ طالما تجتاتة تم بين ج ب اrrر நாடுங் கால் `ಧಿ. அதே ஆசிரியர் - ;、Gい了57Lー「roug列 என்னும் {2}ss. - எழுதியுள்ள