பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 தமிழ் நால் தொகுப்புக் கலை படலத்தின் முதற் படலமாகிய வெட்சிப் படலத்தைத் தொல்காப்பியர் இ ய ற் றி G tř மறுத்தாரிலர், உடன்பட்டும் உள்ளனர். பாட்டுரைகள் முறையே வருமாறு : or:: தாற்ருண்டில் இயற்றியதாகக் கருதப்படுகின்ற சுழி ಅಹ6ುಹ - ஒழிபியலில், மாலை மாற்றே சக்கரம் ಶ್ಗ తాణా தொடங்கும் நூற்பாவிற்கு (3) எழுத டுள்ள விருத்தியுரையில் உள்ள, . የ፬ ఫ్లో அகப் புறமாவன : காந்தள், வள்ளி, 7ك grg5 65( عـسا இது_ஆ_ததா. குற்றி ைகுறுங்களி, 65) :: ఆత్రుడి), இல்லாண் முல்லை என்ற இவை பத்தும் கக்கிளே, பெருந்திணை என்ற இவை இரண்டும் என்க جع قصصه الفيتي ஆாத அகப்புறம் ஐயிரண்டும் ஆயுங்கால் காகதள ...... < 兹 அமர்த்தவீ ரைந்தும் அகத்தின் pā. 象 e? தைக்கிள என்ரு பெருங்கிணை என்ாங்க இவை ப ు இரண்டும் அகத்தினைப் புறமே. " சைனிரு படலம்............ வெட்சி அகவர்கள் 锡 ● ● - fr கரநதை உட்குவரச் சென்று ன்ே தலானும், இ ே * வெட்சியும் கரங்தையும் தம்முள் மாறே. * வஞ் மற் செல்லலானும் يوجيري بيگيري - - மேலுேம்." 'அசி. காஞ்சி அஞ்சாது எதிர்சென்று. ழி * வஞ்சியும் காஞ்சியும் தக்குறள் மாறே, ! உழிஞை ஆரெயில் ற் றல * - அவ்வெயிற் ಗ್ದಿ ானும், நொச்சி விழுமிதின் உழிஞையும் நொச்சியும் தம்முள் மாறே. இ பொருதல் தும்பை புணர்வ தென்ப. இவற்றின் விகற்பமெல்லாம் பன்னி -

  • -- - கன னரு படலத்துட் காண்க. புறபபுறமாவன : வாகையும் பாடாண் பாட்டும் ವಿ.

திணையும் எனக் கொள்க...... இவை ஆமாா ெ -- ● 莎 * اهتماث -ՅէԼDi - ---- * யுள்ளும் பன்னிரு ப லந்துள்ளும் காண்க வண்பா மாலை என்னும் கருத்தை இவர்தம் உடன் என்னும் உரைப் பகுதியால், யாப்பருங்கல விருத்தி பன்னிரு படலச் செய்திகளைத் தவறென மறுக்கவில்லை - ஏற்றுக் கொண்டுள்ளது என்பது புலகுைம். இளம்பூரணரும் நச்சினர்க்கினியரும் பன்னிருபடலச் செய்திகள் தவருனவை என்று சுட்டிக் காட்டியிருப்பதை ஈண்டு நினைவுகூரவேண்டும். யாப்பருங்கல விருத்தியில் பன்னிரு படலத்திற்கு மறுப்பு இன்மையால், பன்னிரு படலத்தில் தொல்காப்பியர் பெற்றிருக்கும் பங்குக்கும் மறுப்பு இராது GT తగ్గిజ్ உய்த்துணரலாம். இனிப் பேராசிரியர் பக்கம் திரும்பிப் பார்ப்போம். தொல்காப்பியம் மரபியலில் உள்ள. வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூ லாகும்' (94) என்னும் நூற்பாவின் கீழ்ப் பேராசிரியர் எழுதியுள்ள, "..எனவே, அகத்தியமே. முற்காலத்து முதனுால் என்பது உம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன் வழிநூல் என்பது உம் பெற்ரும். என்ருர்க்கு முந்துநூல் எனப்பட்டன. முற்காலத்து வீழ்ந்தன வெனக் கூறித் தொல்காப்பியர் அகத்தியத்தோடு பிறழவும், அவற்று வழிநூல் செய்தார் என்றக்கால் இழுக் கென்னை யெனின், - அது வேதவழக்கொடு மாறுகொள்வார் இக்காலத்துச் சொல்லினும் இறந்தகாலத்துப் பிறபாசாண்டி களும் மூன்று வகைச் சங்கத்து நான்கு வருணத்தொடுபட்ட சான்ருேரும் அது கூருர் என்பது. என்ன? கடைச்சங்கத தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயர்ை ಜ್ಯೂಹ್ಲಿ நக்கீரர், இடைச் சங்கத்தார்க்கும் கடைச் சங்கத்தாாக்கும நூ லா யி ற் று த் தொல்காப்பியம் என்ருராகலானும, பிற்காலத்தார்க்கு உரையெழுதினேரும் அது கூறிக் கரிபோக் கினராகலானும், அவர் புலவு துறந்த நோன்புடையா ராகலாற் பொய்கூரு ராகலானு மென்பது. இங்ங்னங் கூருக கால் இதுவும் மரபுவழு வென்று அஞ்சி அகத்தியர் வழித் தோன்றிய ஆசிரிய ரெல்லாருள்ளுந் தொல்காப்பியஞரே 1 i