பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H68 தமிழ் நூல் தொகுப்புக் கலை சேர்த்து ஒன்பதாக்கி, மேலும் விடுபட்டவற்றைப் பொது வாகக் தொகுத்துச் சொல்லும் பொதுவியல்’ என்னும் ஒரு பகுதி யைச் சேர்த்துப் பத்தாக்கி, இதற்கு மேலும் கைக்கிளே பெருந்திணை என்னும் இரண்டையும் அகப்புறம் என்னும் பெயரில் சேர்த்துக்கொண்டு பன்னிரண்டாக்கிப் பன்னிரு படலம்’ என்னும் பெயருக்கு உரியதாயிற்று. எனவே, பன்னிரு படலம் தொல்காப்பியத்தோடு மாறுபட்டது எனக்கூறி, அந்நூலிருந்து தொல்காப்பியரைக் கழற்றி விட்டு விடுவதற்கில்லை. பிற மறுப்புக்கள் : இன்னும் ஒரு மறுப்புக்கு நாம் பதில் சொல்ல வேண்டி யிருக்கிறது. ஆநிரையைக் கவரவோ மீட்கவோ வீரர்கள் வேந்தரால் அனுப்பப்பட்டே செல்வார்கள் எனத் தொல் காப்பியம் வெட்சித் தினைப் பகுதியில் கூறியிருக்கிறதாம். ஆனால், பன்னிரு படலமோ, மறவர்கள் தாமாக வினே யாற்றல், வேந்தரால் ஏவப்பட்டு வினையாற்றல் என்னும் இரு வகையானது வெட்சி எனக் கூறுகிறதாம். இவ்வாருக இரு நூல்களும் மாறுபடுவதால், பன்னிருபடலத்தின் வெட்சிப் படலத்தைத் தொல்காப்பியர் இயற்றியிருக்க முடியாது என்பது அவர்களது மறுப்பு. பழைய உரையாசிரியர்கள் இப்படியொரு வேறுபாடு காட்டி மறுத்திருப்பது மிகவும் சிறு பிள்ளைத்தனமாகும். வேண்டாம் என்ற பெண்டாட்டி கை பட்டாலும் குற்றம் - கால் பட்டாலும் குற்றம்’ என்ற மாதிரி யிருக்கிறது இந்த மறுப்பு. 'தன்னுறு தொழிலே வேந்துறு தொழில்’ என்று அன்ன இருவகைத்தே வெட்சி' என்பது பன்னிரு படலம். தொல் காப்பியம் இந்த இருவகையினையும் மறுக்கவில்லை. மறவர்கள் தாமாக ஒன்றும் செய்யக் கூடாது என்று தொல்காப்பியம் எங்கே சொல்லியிருக்கிறது? வேந்துவிடு முனைஞர் வேற்றுப் புலக் களவின் ஆதந்த ஒம்பல் மேவற்ருகும்’ (புறம் - 2) என்னும் தொல்காப்பிய நூற்பாவில் உள்ள வேந்து விடு முனைஞர்" என்னும் தொடரை அடிப்படையாகக் கொண்டு, பன்னிரு படலம் உரையாசிரியர் தள் சிலர். 169 வேந்தன் இ' به • -o - z-„A Grrrrt-1 Qail go so" ஒருதலைச் مقوماني செய்வது -- பொருள் * - என்பதற்கு, வேந்தலை செய்யவேண் 4.4 -Lس - " t_t سسا لس لـ வேந்தல்ை அனுபபபபட ۔, , , ,'u n ۓG 'ம்ே GBGuj; يg,(Gألالا لا ترويع بق. له (ت வேந்தனல் کے حب ِ مہ لالات ويبو ப்து வேந்தனைக் கேட்டுக் கேட்டுச் • * - யாது. 'தன்னுது ' à ്.ു G, g tuéق نقs (Gl5LP உண்டு இன்னுறு தொழி' • * ன்பது ஒ d பள்ளார். ஒருதுறை T - * : ல்காப்பியர் வெட்சித் இது ! அது :படையியங்கு தா யே எடுத்துக் G(و;rrein Gaurrقا LD! فارليتونة وجم GلةT لايَا gp. ன்பது. அப்' تی ہےrgy سا?5 لا‘ . نائ ^ f JGS) ! இயங்கும் ஆ) يوpraلfrgrق" 。rárug GuT@" مس--: با- - உண்டாகும த." 安片 போது ஏற்படு' ●es タア* - Gő) - ہےبی اے ? ன்பது ஒரு அ என்ன? 'உண்டாட்டு என்பது ஒ மகிழ்தல் என்பது இதன். என்பது இதன் Qurఅత్త *g庁grrgo Gaup* - - - i சிறப்ை - & ঃে உள். goጋ፡ '"து. ها للاوع 7ذه هي દોઝ 'ற்ேகும். இதன 'ந்த்கும். ள்ெளித் த்', 'துே ே புகழ்வதற்கும், இன்ன பிறவற்றிற்கு - {Lß - ,_%ள வேண்டுமா στσίτσα ? ,ை கனை விளக்" ഉ_ങ്ങ)് னவே இளம்பூரணரும் இலக்க * Q5mairerああ** கேடும் இந்த மறுப்பு ஏற்றுக இந்த மறுப்' பாசி பரு :இர்ைக்கினியர் இளம்பூரனரின் திேனயில் 56 ಲ ...ಮ್ಮ್, தொல்காப்பிய "ருேப்தி ஏற்றுக் திேலும் கூறப்பட்டுள்ளதாக ة لأراعي தன்னுறு -