பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} தமிழ் நூல் தொகுப்புக் க.ை கண்டு எண்ணத்தக்கது. ‘உறுபகை வேந்திடை தெரிதல். வேண்டி ஏந்து புகழ்ப் போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூ (தொல்-புறம்-5) என்னும் துறைக்கு நச்சிஞர்க்கினியர் கூறியுள்ள உரை விளக்கம் வருமாறு :- -

    • iprr முதலியனவற்ருல் தமக்கு வரும் புகழைத் தாங்கும் மூவேந்தருடைய பெரும் படையாளர். அப் புகழ்தான் உறும் பகையிடத்து இன்ன வேந்தன் படையாளர் வென்ருர் என்ப தற்கு ஒர் அறிகுறி வேண்டிப் போந்தை வேம்பு ஆர் என்று: கூறிச் சூடின பூவும்-இதன் கருத்து ஏழகத் தகரும் யானையும் நாயும் கோழியும் பூழும் வட்டும் வல்லும் சொல்லும் முதலியவற்ருல், தமக்கு வரும் வெற்றிப்புகழைத் தாம் எய்து தற்குத் தத்தம் வேந்தர் அறியாமல் படைத்தலைவர் தம்முள் மாருய் வென்று ஆடுங் கால், இன்ன அரசன் படையாளர் வென்ருர் என்றற்கு அவரவர் பூச்சூடி ஆடுவர் என்பது உம், அக் கூத்தும் வேத்தியற் கூத்தின் வழி இயின கருங்கூத்து என்பது உம், அது தன்னுறு தொழில் ةrتي لا 37ةfraفاس . உணர்த்தியதாம். இதனை இங்ங்னம் தன்னுறு தொழில் ஆக்காமல் வேந்து று தொழிலாக்கின் அது தும்பையாம். புகழ்ந்து கூறிற்றெனின் பாடாண் தினையாம். ஆசிரியர் வெறிக்கூத்திற்கும் வள்ளிக்கூத்தித்கும் இடையே இதனை வைத்தது இக் கருத்தானே என்றுணர்க. உதாரணம் :"ஏழக மேற்கொண்டு... போத்தையங் கண்ணி புனைந்து" - இது போந்தை மலேந்தாடியது. குறுபூழ்ப் போர்... வேம்பு தலைமலேயற் பாலது உ மன்று' - இது வேம்பு தலை மலைத் தாடியது. ஆர்வேய்ந்த... போர் செய்து -இஃது ஆள் மலைந்தாடியது. இவை த ன் னு று தொழிலாயவாறு காண்க. ’’ - -

நச்சிஞர்க்கினியரின் இந்த உரைப்பகுதியைக் கொண்டு, தொல்காப்பிய வெட்சித்திசைப் பகுதியிலும் தன்னுறு: தொழில், வேந்து று தொழில் என்னும் இரண்டும் கூறப்பட் இள்ளமையை அறியலாம். எ ன ேவ, இளம்பூரணர் --கலிபோர் இந்தப் பூச்சாண்டியைக் காட்டிப் பன்னிரு. A LÉP. 7 ல்லே Greor受 d3. mai *—of கதை g 27:2 • ДD Gi) பொரு - میگر இால்கா, 6 2றும் இதr 'யர் இய, நிலையா டு هاogy", .Ձ).ն)