பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பகுதி) - தமிழ்ப் புலவர் சரித்திரம் ... 435 மேல் " எனுஞ் செய்யுளை மெய்யெனக் கோடலாமெனில், அதில் கூறியாங் குக் கம்பர் காலம் 807-ஆம் யாண்டாம். அற்றேல் இந் நாலாசிரியனது காலம் கம்பர் தங்காலத்திற்கு இருநூற்றைம்பதியாண்டு பிந்திய தாம், இக் கால வரையறை, ஏனைய சான்றுகளோடு முரணுபு காலத்தை இன்னதெனச் , சுட்டவொண்ணா வழியினிற் சிலர் அமையுய்த்து இடர்ப்படுத்தும் ; என்னை? * கலிங்கத்துப் பரணியினது நடை கம்பர் காலத்தினரும் அவர்க்குப் பிந்திய காலத்தினரும் ஆயவரது நடைகளைப் போலாது வட சொற்கள் மிகுதியுங் கலவாத செந்தமிழ் நன்னடையிற் செய்யப்பட்டுச் சங்கச் செய்யுளாய சிந் தாமணி சூளாமணிகளோடு சேர்த்தெண்ணப்படத்தக்க பெருமை வாய்ந்து விளங்குதலினென்க' வென்பர், அல்லதூஉம் அடியார்க்கு நல்லார், கலிங்கத் துப்பாணிச் செய்யுட்களுட் சிலவற்றைத் தமது சிலப்பதிகார வுரையின் கண் மேற்கொண்டதூஉம் அந்நூல் கம்பர் காலத்தினுக்கு முன்னரே பயிலப் பட்டு வந்ததென்பதற்குப் போதிய சான்றாமெனவும் அன்னூர் கூறுப. . இனி மெய்ம்மை வழியா னாராயப்புக்குழி, அந்.தாலின் கண்ணே சோழ ராசரது தலைநகராகக் காஞ்சிமா நகரினைக் கூறலானே இஃது உறந்தை தஞ் சைகளினின்றும் விலகி அரசனது வாசத்தானம் காஞ்சியாயின பின்னரே கலிங்கத்துப்பரணி யாக்கப்பட்டிருத்தல் வேண்டுமெனக் கோடாலியலும். ' அள் றியும், கருணாகரத் தொண்டைமான் சென்று கலிங்கநாட்டை வென் றன்னெனக் கூறுதலிற் சோணாட்டினின் றுந் தொண்டைநாடு வேறு பிரிந்ததூஉம் இக்காலத்தின் கண்ணேயாம் என்பதும் ஏற்படுகின்றது. இக் காரணங்களினானே முன்ளர்க்கூறிய சிலாசா தா பரிசோதகர் கூறாநிற்குங் காலக்கணக்கே யொருவாறு வலியுறுகின்றமை காண்க, இத்துணையும் வாய் வது கம்பர் தங்காலஞ் சாலிவாகன சகாத்தம் 807-ஆம் 9 பாண்டென்பது நிலை நின்றக் காலேயாம். மற்று ஆங்கில மொழியின்கண் அச்சிட்டுப்போ தரும், * இந்திய புரா தன கலைஞன் என்னும் மாதாந்தப் பத்திரிகையினாற் கி. 2. 1063-ஆம் யாண்டு பட்டத்திற்குப் போந்த இராசேந்திர சோழனிரண்டாவ னெ கன்" ற குலோத்துங்க சோழன் முதலாவலும், கி. பி 1127-ஆம் பாண்டு பட்டமெய்திய குலோத்துங்க சோழனிரண்டாவதுமென்ற வீரரசர் கூறப் புட்டுளர். அவர் தம்முட் குலோத்துங்க சோழன் முதலாவனது காலமே நமது கம்பர் தங் காலமுமே யாமென்பது யாவர்க்கு மொப்பு முடிந்ததாம். ஆகவே கம்பரது காலம் பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதி யென்பது தானே போதரும். இனிக் கலிங்கத்துப் பரணியின் செய்யுணடை கம்.ரது செய்யுணடையினும் எளிதாகவுஞ் சொன்முடிபு பொருண்முடிபுகள் செவ் வாக் வாய்க்கப் பெற்றதாகவும் வடசொற்கள் பெரிதும் விரவப்பெற்றதாகவு மிருத்தலிற் கம்பர் காலத்திற்குப் பிந்தியவனே சயங்கொண்டானென நிராடங் கடமாய்ப் பெறப்படுதலறிக. மேலுங் கலிங்கத்துப்பரணியின் களம்பாடிய

  • The Indian Antiguary (Pages 296--299) October 1894.